மேலும் அறிய

Gold and silver rate today : திடீர் திருப்பம்.! தங்கம் விலை மீண்டும் உயர்ந்தது- ஒரு சவரன் என்ன விலை.? வெள்ளி விலை நிலவரம் இதோ...

GOLD AND SILVER RATE TODAY : தங்கத்தின் விலையானது நேற்று ஒரே நாளில் 5,360 ரூபாய் சரிந்த நிலையில் இன்று தங்கத்தின் விலையானது அதிகரித்துள்ளது. அதே நேரம் வெள்ளி விலை குறைந்துள்ளது.

Gold and silver rate today

1/5
தங்கத்தின் விலை 2025-ம் ஆண்டின் இறுதியில் வரலாறு காணாத வகையில் சவரனுக்கு 1 லட்சத்தைத் தொட்டது. அதன்பிறகும் ஜனவரி, பிப்ரவரி ஆகிய மாதங்களில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருந்தது. ஜனவரி 29 அன்று, சென்னையில் தங்கம் விலை ஒரு சவரன் ரூ.1.34 லட்சத்தைத் தாண்டி, வரலாற்றுச் சாதனை படைத்தது. இதற்கு முக்கிய காரணமாக பல்வேறு நாட்டின் மத்திய வங்கிகள் டாலருக்கு நிகராக தங்கள் நாட்டின் பண மதிப்பை அதிகரிக்கும் வகையில் தங்கத்தை அதிகளவு வாங்கி குவித்தார்கள்.

2/5
ஆனால் அடுத்த சில நாட்களில் தங்கத்தின் விலையானது படிப்படியாக குறைய தொடங்கியது. அந்த வகையில் தற்போது ஈரான்- அமெரிக்கா, இஸ்ரேல் போர் காரணமாக தங்கம் விலை புதிய உச்சத்தை தொடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென தங்கம் விலையானது குறைய தொடங்கியது.

3/5
உலக அளவில் கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் முக்கிய வர்த்தக வழித்தடமான ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடிவிட்டதால், உலக அளவில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டு அதன் விலை உயர்ந்துவருகிறது. இதனால் முதலீட்டாளர்கள் தங்கத்திற்கு பதிலாக கச்சா எண்ணெயில் அதிகம் முதலீடு செய்வதால் அது டாலரின் மதிப்பை மேலும் வலுவடையச் செய்து, தங்கத்தின் விலையைக் குறைந்து வருவதாக கூறப்படுகிறது.

4/5
பிப்ரவரி 16 - சவரனுக்கு 400 ரூபாய் குறைந்து 1,17,680 ரூபாய்க்கும் விற்பனை.  பிப்ரவரி 17- சவரனுக்கு 480 ரூபாய் குறைந்து 1,17,200 ரூபாய்க்கு விற்பனை.  பிப்ரவரி 18- சவரனுக்கு 640 ரூபாய் குறைந்து 1,16,560 ரூபாய்க்கு  பிப்ரவரி 19- காலை கிராம் ஒன்றுக்கு 270 ரூபாய் குறைந்து 14,300 ரூபாய்க்கும், சவரனுக்கு 2160 ரூபாய் குறைந்து 1,14,400 ரூபாய்க்கு விற்பனை. மாலையிலும் தங்கம் விலை குறைந்தது. கிராமுக்கு மேலும் 400 ரூபாய் குறைந்து 13,900 ரூபாய்க்கு சவரனுக்கு 3200 ரூபாய் குறைந்து 1,11,200 ரூபாய்க்கு விற்பனை. நேற்று ஒரே நாளில் 5,360 ரூபாய் குறைந்து நகைப்பிரியர்களை மகிழ்ச்சி அடைய வைத்தது.

5/5
நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று தங்கத்தின் விலையானது உயர்ந்துள்ளது. அந்த வகையில் இன்று கிராம் ஒன்றுக்கு 50 ரூபாய் உயர்ந்து 13,950 ரூபாய்க்கும், சவரனுக்கு 400 ரூபாய் உயர்ந்து 1,11,600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதே போல வெள்ளியின் விலையானது குறைந்துள்ளது. கிராம் ஒன்றுக்கு 5 ரூபாய் குறைந்து 260 ரூபாய்க்கும், கிலோ பார் வெள்ளிக்கு 5ஆயிரம் ரூபாய் குறைந்து 2.60 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வணிகம் ஃபோட்டோ கேலரி

Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Commercial LPG Price : அப்பாடா..! காலையிலேயே ஜாக்பாட்.! 202 ரூபாய் குறைந்தது வர்த்தக சிலிண்டர் விலை- வெளியான சூப்பர் அறிவிப்பு
அப்பாடா..! காலையிலேயே ஜாக்பாட்.! 202 ரூபாய் குறைந்தது சிலிண்டர் விலை- வெளியான சூப்பர் அறிவிப்பு
சூப்பரு.. PayTM-இல் செலவு செய்ற பணம் எங்கே போகுது? அறிந்து கொள்ள புதிய வசதி அறிமுகம்!

Income Tax Return: இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
Gold and silver rate today : தொடர்ந்து உயரும் தங்கம் விலை.! இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ..
தொடர்ந்து உயரும் தங்கம் விலை.! இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ..

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NEET PROTEST : நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம்.! வழக்குகள் அனைத்தும் ரத்து- அசத்திய சிஎம் விஜய்
நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம்.! வழக்குகள் அனைத்தும் ரத்து- அசத்திய சிஎம் விஜய்
TN GOVT Reliability Division : விஜய் அரசின் FACT CHECK குழு.! தளபதி ரசிகர் மன்ற நிர்வாகிக்கு பொறுப்பு.. யார் யாருக்கு இடம் ? சம்பளம் என்ன?
விஜய் அரசின் FACT CHECK குழு.! தளபதி ரசிகர் மன்ற நிர்வாகிக்கு பொறுப்பு.. யார் யாருக்கு இடம் ? சம்பளம் என்ன?
தமிழ்நாட்டுக்கு தண்ணீர்.. பிரதமர் மோடிகிட்ட ஒரு வார்த்தை பேசுனீங்களா?.. நயினாருக்கு மாணிக்கம் தாகூர் கேள்வி!

Ration Shop Fingerprint : மிஸ் பண்ணாதீங்க.! ரேஷன் கடையில் கைவிரல் பதிவு செய்ய லாஸ்ட் சான்ஸ்- வெளியான முக்கிய அறிவிப்பு
மிஸ் பண்ணாதீங்க.! ரேஷன் கடையில் கைவிரல் பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்- வெளியான முக்கிய அறிவிப்பு
Toyota Innova Hycross: இன்னோவா ஹைக்ராஸை கட்டிட்டு அழாதீங்க..! விலையிலும், வசதியிலும் டக்கரான 3 மாற்று ஆப்ஷன்கள்
இன்னோவா ஹைக்ராஸை கட்டிட்டு அழாதீங்க..! விலையிலும், வசதியிலும் டக்கரான 3 மாற்று ஆப்ஷன்கள்
MBBS Counselling: மருத்துவ கலந்தாய்வு தொடங்கும் தேதி அறிவிப்பு - மாநில ஒதுக்கீடு எப்போது? கடைசி நாள் என்ன?
மருத்துவ கலந்தாய்வு தொடங்கும் தேதி அறிவிப்பு - மாநில ஒதுக்கீடு எப்போது? கடைசி நாள் என்ன?
Tiruvannamalai Bypass Project: திருவண்ணாமலை புறவழிச்சாலை திட்டம் ரெடி - சாமி தரிசனம் டூ பொருளாதாரம் - 100KM  ஸ்பீட்
திருவண்ணாமலை புறவழிச்சாலை திட்டம் ரெடி - சாமி தரிசனம் டூ பொருளாதாரம் - 100KM ஸ்பீட்
CM Vijay: இயற்கையே எங்க அண்ணன் பக்கம் தான்.. காவிரி விவகாரத்தில் விஜய்க்கு குவியும் பாராட்டு!

Embed widget