மேலும் அறிய

Coffee With Kadhal: ரெட்ஜெய்ண்ட் இணைந்தது... ‛காஃபி வித் காதல்’ அக்டோபர் 7ல் ரிலீஸ்!

Coffee with Kadhal: மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் சுந்தர்.சி இயக்கத்தில் அக்டோபர் 7 வெளியாகவுள்ளது "காஃபி வித் காதல்" திரைப்படம்

Coffee with Kadhal Release Date: ரிலீஸ் தேதி குறித்த அப்டேட் வந்தாச்சு..."காஃபி வித் காதல்" திரைப்படம்

ஒரு நீண்ட இடைவேளைக்கு பிறகு இயக்குனர் சுந்தர்.சி இயக்கும் கலகலப்பான நகைச்சுவை கலந்த காதல் திரைப்படம் "காஃபி வித் காதல்" திரைப்படம். அரண்மனை 3 படத்திற்கு பிறகு சுமார் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு இப்படத்தை இயக்கியுள்ளார் சுந்தர்.சி. குஷ்புவின் 'அவ்னி சினி மேக்ஸ் பிரைவேட் லிமிடெட்' நிறுவனத்துடன் இணைந்து 'பென்ஸ் மீடியா நிறுவனங்கள்' இப்படத்தை தயாரித்துள்ளது.    

Coffee With Kadhal: ரெட்ஜெய்ண்ட் இணைந்தது... ‛காஃபி வித் காதல்’ அக்டோபர் 7ல் ரிலீஸ்!

படத்தின் பிளஸ் பாயிண்ட் :

இப்படத்தில் ஜீவா, ஸ்ரீகாந்த், ஜெய், டிடி, அமிர்தா ஐயர், ஐஸ்வர்யா தத்தா, மாளவிகா சர்மா, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களின் கூட்டணி சுந்தர்.சியின் முந்தைய திரைப்படமான கலகலப்பு 2 படத்தை நினைவூட்டுகிறது. இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் யுவன் ஷங்கர் ராஜா. படத்தின் பக்கபலமாக அமைந்துள்ளது யுவனின் பின்னணி இசை என கூறப்படுகிறது. படத்தின் பாடல் ஏற்கனவே வெளியானது. அதில் ஒன்று நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் இசைஞானி இளையராஜாவின் இசையில் வெளியான  மைக்கேல் மதன காமராஜன் திரைப்படத்தின் மிகவும் பிரபலமான பாடலான "ரம் பம் பம்..." பாடல். அந்த பாடலை ரீமிக்ஸ் செய்துள்ளார்    யுவன் ஷங்கர் ராஜா. இது சமூகவலைத்தளத்தில் வெளியிடப்பட்டு ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. ஹிப் ஹாப் தமிழா ஆதியும் யுவன் ஷங்கர் ராஜாவும் இப்படத்தில் ஒரு பாடல் மூலம் இணைந்துள்ளனர். தியாகி பாய்ஸ் என்ற சிங்கிள் பாடலை யுவன் மற்றும் ஆதி இருவரும் சேர்ந்து பாடியுள்ளனர்.  

ரிலீஸ் தேதி அறிவிச்சாச்சு:

"காஃபி வித் காதல்" திரைப்படத்தின் போஸ்டர், பாடல்கள் என அவ்வபோது வெளியாகி வந்த நிலையில் தற்போது படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவலை வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர். இப்படம் திரையரங்குகளில் அக்டோபர் 7ம் தேதி வெளியாகிறது. தமிழ்நாட்டில் இப்படத்தினை திரையரங்குகளில் வெளியிடும் உரிமையை கைப்பற்றியுள்ளது உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம். சுந்தர்.சி டத்திற்கென ஒரு தனி ரசிகர் கூட்டம் உள்ளது என்பது மறுக்கமுடியாத உண்மை. இப்படம் நிச்சம் ஒரு முழுமையான எண்டர்டெயின்மெண்ட் திரைப்படமாக அமையும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பு.    

தலைப்பு செய்திகள்

Rajinikanth Old Video: இதுவரை பார்க்காத ரஜினியின் வீடியோ.. சூப்பர்ஸ்டார் எவ்ளோ க்யூட்டா இருக்காரு!
Rajinikanth Old Video: இதுவரை பார்க்காத ரஜினியின் வீடியோ.. சூப்பர்ஸ்டார் எவ்ளோ க்யூட்டா இருக்காரு!
திருப்பூர் சுப்பிரமணியம் சொன்ன அந்த டைரக்டர் இவரா? நம்ம லிஸ்ட்லயே இல்லயே!
திருப்பூர் சுப்பிரமணியம் சொன்ன அந்த டைரக்டர் இவரா? நம்ம லிஸ்ட்லயே இல்லயே!
SK 27: சிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைக்கும் சாய் அபியங்கர்..! அப்போ ப்ளாக்பஸ்டர் கன்ஃபர்மா?
SK 27: சிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைக்கும் சாய் அபியங்கர்..! அப்போ ப்ளாக்பஸ்டர் கன்ஃபர்மா?
Karthigai Deepam: மாட்டிக்கொண்ட மாயா, மகேஷ்.. உஷாரான கார்த்திக்! அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: மாட்டிக்கொண்ட மாயா, மகேஷ்.. உஷாரான கார்த்திக்! அடுத்து நடக்கப்போவது என்ன?

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Governor Rajendra Arlekar: தமிழகத்திற்கு முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம்.. யார் இவர்?
TN Governor Rajendra Arlekar: தமிழகத்திற்கு முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம்.. யார் இவர்?
CM Vijay: கோவை செல்லும் முதல்வர் விஜய்.. பயணத் திட்டம் விவரம் இதோ!
CM Vijay: கோவை செல்லும் முதல்வர் விஜய்.. பயணத் திட்டம் விவரம் இதோ!
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
ரூபாய் 3.5 லட்சம்தான் பட்ஜெட்.. வாகன ஓட்டிகளின் ட்ரீம் பைக் Harley-Davidson X440 T..! சிறப்புகள் இத்தனையா?
ரூபாய் 3.5 லட்சம்தான் பட்ஜெட்.. வாகன ஓட்டிகளின் ட்ரீம் பைக் Harley-Davidson X440 T..! சிறப்புகள் இத்தனையா?
விருதுநகர் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி பேருந்து சேவை: அமைச்சர் கீர்த்தனா தொடங்கி வைத்தார்!
விருதுநகர் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி பேருந்து சேவை: அமைச்சர் கீர்த்தனா தொடங்கி வைத்தார்!
Gold Rate: தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.! மாலை நேரத்தில் இன்ப அதிர்ச்சி கொடுத்த விலை!
Gold Rate: தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.! மாலை நேரத்தில் இன்ப அதிர்ச்சி கொடுத்த விலை!
Embed widget