மேலும் அறிய

Co-Actors about Azeem : அசீமுக்கு எதிராக அடுத்தடுத்து கிளம்பும் எதிர்ப்புகள்... சக நடிகர்களே குற்றச்சாட்டு! பிக் பாஸ் டைட்டிலுக்கு தகுதியானவரா?

அசீமுக்கு எப்பவுமே கெத்தாக நடிக்க வேண்டும். வசனங்களில் கூட 'டா' போட்டு பேசக்கூடாது. அவரால் ஏராளமான ஆர்ட்டிஸ்ட் சீரியலில் இருந்து விலகியுள்ளனர் - அசீம் மீது குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் சக நடிகர்கள்

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 6 சில நாட்களுக்கு முன்னர் தான் நிறைவு பெற்றது. இந்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக அசீம் மகுடம் சூடினார். இதற்கு பல தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள், நெகட்டிவ் விமர்சனங்களை எழுந்து கொண்டே இருக்கிறது. அவருக்கு கொடுக்கப்பட்ட டைட்டில் வின்னர் பட்டம் நியாயமானது அல்ல என பல தரப்பில் இருந்தும் கருத்துக்களை முன்வைத்து வருகிறார்கள்.   

Co-Actors about Azeem : அசீமுக்கு எதிராக அடுத்தடுத்து கிளம்பும் எதிர்ப்புகள்... சக நடிகர்களே குற்றச்சாட்டு! பிக் பாஸ் டைட்டிலுக்கு தகுதியானவரா?

செட்டில் பாதுகாப்பு இல்லை :

அந்த வகையில் அசீம் குறித்த பல அதிர்ச்சியான தகவல்களை அவருடன்  நடித்த நடிகர் நடிகைகள் கூறியது மிகவும் பரபரப்பாக சோசியல் மீடியாவில் பகிரப்பட்டு வருகிறது. சன் டிவியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பட்டு வந்த தொடர் 'பூவே உனக்காக'. சமீபத்தில் தான் இந்த தொடர் வேகவேகமாக முடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகை சுபத்ரா அளித்த பேட்டியில் அசீம் பற்றி பல அதிர்ச்சியான தகவல்களை பகிர்ந்து இருந்தார். சீரியலில் முதலில் பூவரசியாக நடித்தது ராதிகா ப்ரீத்தி. அவருக்கும் அசீமுக்கும் இடையில் ஏரளமான சண்டை, வாக்கு வாதங்கள்  நடந்தன. ஹீரோயினை அசீம் 'வெளில போடி' என கத்திவிட்டார். என்ன வாடி போடினு பேசுறீங்க மரியாதையா பேசுங்கள் என அழ ஆரம்பித்துள்ளார். அதற்கு அசீம் செருப்பால அடிப்பேன் என சொல்லியுள்ளார். கோபமடைந்த அந்த பெண் நான் ஹைதராபாத்தில் இருந்து இங்கு நடிக்க வருகிறேன். ஆனால் எனக்கு இந்த செட்டில் பாதுகாப்பே கிடையாது. செருப்பால அடிப்பேன், கன்னா பின்னா என வார்த்தைகளை பேசுகிறான் நான் எப்படி நடிப்பது என வருத்தமடைய அந்த சீரியலில் நடித்த பெண்கள் அனைவருக்கும் கோபம் வந்தது. இது முதல் தடவை அல்ல. பல முறை இது போல நடந்துள்ளது. பெண்கள் அனைவரும் சேர்ந்து அவர் மன்னிப்பு கேட்காமல் நாங்கள் நடிக்க மாட்டோம் என கூறிவிட்டு ஒரு அறையில் போய் உட்கார்ந்து கொண்டோம். காலை முதல் மாலை வரை அசீம் வந்து மன்னிப்பு கேக்கவே இல்லை" என்றார் சுபத்ரா.

சக மனிதனை மதிக்காதவர் : 

மேலும் அந்த சீரியலில் நடித்த நடிகர் அருண்குமார் ராஜன் அசீம் பற்றி பேசுகையில் "அசீமுக்கு எப்பவுமே கெத்தாக நடிக்க வேண்டும் என்றே ஆசைப்படுவார். வசனங்களில் கூட 'டா' போட்டு பேசக்கூடாது. அதை மாற்றுங்கள் என்பார். அவரால் ஏராளமான ஆர்ட்டிஸ்ட் சீரியலில் இருந்து விலகியுள்ளனர். லேடி ஆர்டிஸ்ட்களை எல்லாம் தப்பு தப்பாக பேச கூடியவர். ஏற்கனவே நடித்த ஹீரோயினுடன் பிரச்சனை செய்தார். அவர் விலகியது அடுத்தாக வந்த புதிய ஹீரோயினையும்  தகாத  வார்த்தைகளால் திட்டியுள்ளார். பூவே உனக்காக சீரியலில் இறுதியில் ஒரு 70 எபிசோட்களில் மட்டுமே நடித்திருந்தார். அதுவரையில் கிட்டதட்ட இரண்டு ஆண்டுகளாக ஒரு குடும்பமாக சேர்ந்து நடித்து வந்தோம். ஆனால் அசீம் வந்த பிறகு ஒரு பிரச்சனையாகவே இருந்தது. ஒரு சக மனிதனை மனிதனாக மதிக்காதவர்" என்றார் அருண்குமார் ராஜன். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

HMPV Virus China | மீண்டும் LOCKDOWN? சீனாவிலிருந்து அடுத்த பயங்கரம் அச்சுறுத்தும் HMPV வைரஸ்! INDIASU Venkatesan Hospitalized : சு. வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிTamilisai Delhi vist | தமிழைசையின் டெல்லி முகாம்!பெரிய பதவிக்கு தூண்டில் இதற்காகதான் காய் நகர்தினாராபிரியும் நட்சத்திர ஜோடி?  தனஸ்ரீ - சஹல் DIVORCE?  UNFOLLOW ! DELETE!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
"ரெக்க கட்டி பறக்குதடி" அண்ணாமலை ரஜினி போன்று சைக்கிள் ஓட்டிய மன்சுக் மாண்டவியா!
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
Embed widget