மேலும் அறிய

Vanitha Daughter | ’ஒழுங்கா போயிடு ..இல்ல பூட்டாலேயே அடிச்சுடுவேன் ‘ - வனிதா மகளிடம் தகராறு செய்த இளம்பெண்..

"இப்படி வனிதா செய்தது சரியா ‘  இந்த முறையாவது திருந்தி இருக்கலாமே , ஏன் அழுது சீன் போடுறாங்க "என சரமாரியாக கேள்வி கணைகள்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் புதிய பரிணாமமான பிக்பாஸ் அல்டிமேட் தற்போது ஓடிடி தளத்தில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் முன்னதாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். குறிப்பாக பிக்பாஸ் போட்டியின் முந்தைய சீசன்களில் யார் அதிகம் விமர்சிக்கப்பட்டார்களோ அவர்களைத்தான் பிக்பாஸ் குழு களமிறக்கியிருப்பதை போன்றே தெரிகிறது. போட்டி ஆரமித்த அடுத்த நாளே பிக்பாஸ் வீட்டிற்குள் அதகளம் ஆரமித்துவிட்டது. குறிப்பாக வனிதா தனக்கு காஃபி பவுடர் வேண்டும் என பிக்பாஸிடம் ஒரு குழந்தையை போலவே அடம்பிடிக்க ஆரமித்துவிட்டார்.

காஃபி கொடுக்காவிட்டால் , நான் மற்றவர்களுக்கு டீ கொடுக்க மாட்டேன் என அதனை மறைத்தும் வைத்திருந்தார். அதன் பிறகு சொல்லவா வேண்டும் ஆளாளுக்கு வனிதாவை கேள்வி கேட்க , ஒரு வழியாக பட்ஜெட் டாஸ்க் மூலம் ஹவுஸ் மேட்ஸிற்கு காஃபி பவுடர் கிடைத்தது.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Vanitha Vijaykumar (@vanithavijaykumar)

மறுபடியும் காஃபி பவுடர் எனக்கானது என அதை வனிதா பொம்பை போல் தன்னுடனே வைத்துக்கொள்ள , ஆத்திரமடைந்த அபிராமி காஃபி கப்பை எல்லாம் உடைத்து நியாயம் கேட்டார். அதன் பிறகு வனிதா அபிராமியை தன் பாணியில் திட்டிவிட்டு , அழ தொடங்கிவிட்டார். வனிதா செய்தது நியாயமா ? வனிதா இடத்தில் வேறு யாராவது இருந்தால் இப்படி செய்ய விட்டிருப்பாரா என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கமெண்டுகளை தெறிக்க விட்டனர்.

இந்த நிலையில்தான் வனிதாவின் நெருங்கிய தோழியும் , அவரது மூத்த மகளும் பிரபல யூடியூப் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி கொடுத்தனர். வனிதா தொடங்கியிருக்கும் அவரது புதிய ஆடை கடையில் பேட்டி நடைபெற்று கொண்டிருக்கும்பொழுது , இடையில் குறுக்கிட்ட ஒரு இளம்பெண் , வனிதா மகளை பார்த்து ‘நீங்கள் வனிதா மகள்தானே ‘ என கேட்க , அதற்கு அவர் ‘ ஆமாம் ..தற்போது நேர்காணல் சென்றுகொண்டிருக்கிறது. நீங்கள் கொஞ்சம் காத்திருக்க முடியுமா ?’ என கேட்க, அதற்கு அந்த இளம்பெண் , “எனக்கு வனிதா பற்றி சில கேள்விகள் கேட்க வேண்டும் “ என்றார். அதன்பிறகு குறுக்கிட்ட வனிதாவின் தோழி , நேர்காணல் முடிந்தது கேட்கலாம் ‘ என கூற, அந்த இளம்பெண் விடுவதாக தெரியவில்லை. சரி கேள்வி என்ன கேளுங்கள் என்றதும் , ‘ஒரு காஃபி பவுடருக்கு , இப்படி வனிதா செய்தது சரியா ‘  இந்த முறையாவது திருந்தி இருக்கலாமே , ஏன் அழுது சீன் போடுறாங்க ‘ என சரமாரியாக கேள்வி கணைகளை தொடுக்க , அங்கிருந்தவர்கள் அந்த பெண்ணை கண்ட்ரோல் செய்ய முயற்சி செய்தனர்.

வனிதாவின் தோழி மற்றும் மகள் இருவருமே அந்த பெண்ணிடம் நாகரீகமான முறையில் விளக்கம் கொடுத்துக்கொண்டிருந்த நிலையில் , திடீரென அந்த பெண் வனிதா குறித்து அடுத்தடுத்து தவறாக பேச முற்பட்டபொழுது, அவரை கடையை விட்டு வெளியேறும்படி சொன்னார் வனிதா தோழி சௌமியா. ஆனால் அந்த பெண் கேட்பதாக தெரியவில்லை. உடனே ஆத்திரம்டைந்த சௌமியா ‘ ஒழுங்கா போயிடு ..இல்ல பூட்டாலேயே அடிச்சுடுவேன் ‘ என ஆத்திரத்தில் சொல்ல , அந்த பெண் அங்கிருந்து பேசிக்கொண்டே வெளியேறினார். அதன் பிறகு பேசிய ஜோவிகா , இப்படியானவர்கள்தான் சமூக வலைத்தளங்களிலும் இருக்கிறார்கள். இதனை எதிர்த்து கேள்வி கேட்டால் , வனிதா மகளுக்கு நாகரீகம் தெரியவில்லை என்பார்கள் என ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Karuppu Collection : அஜித்தின் குட் பேட் அக்லி வசூலை முந்திய கருப்பு...தமிழ் சினிமாவின் அடுத்த நம்பிக்கை நட்சத்திரமா சூர்யா?
Karuppu Collection : அஜித்தின் குட் பேட் அக்லி வசூலை முந்திய கருப்பு...தமிழ் சினிமாவின் அடுத்த நம்பிக்கை நட்சத்திரமா சூர்யா?
நான் சொல்பவர் தான் இயக்குநர்...விளம்பரத்திற்கு 25 கோடி..எல்லை மீறும் அஜித்தின் கண்டிஷன்ஸ்
நான் சொல்பவர் தான் இயக்குநர்...விளம்பரத்திற்கு 25 கோடி..எல்லை மீறும் அஜித்தின் கண்டிஷன்ஸ்
என் குழந்தை இறந்தது விஜய் அண்ணாவால் தான்..பிக்பாஸ் ஜூலி பரபரப்பு குற்றச்சாட்டு
என் குழந்தை இறந்தது விஜய் அண்ணாவால் தான்..பிக்பாஸ் ஜூலி பரபரப்பு குற்றச்சாட்டு
Krish & Aish Youtube: “சார், ஆபாசமா வீடியோ போட்றாங்க, புடிச்சு உள்ள போடுங்க“; யூடியூபர்கள் கிருஷ்-ஐஷ்வர்யா மீது புகார்
“சார், ஆபாசமா வீடியோ போட்றாங்க, புடிச்சு உள்ள போடுங்க“; யூடியூபர்கள் கிருஷ்-ஐஷ்வர்யா மீது புகார்
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

Vijay warns Ministers |
சுத்துப்போட்ட திமுக கவுன்சிலர்கள்! “பேசவே விடமாட்றாங்க” கடுப்பாகி கிளம்பிய தவெக MLA
உச்சநீதிமன்ற நீதிபதியாகிறார் தமிழ்ப்பெண் வழக்கறிஞர்! யார் இந்த மோகனா?
கோவை சிறுமி வழக்கு 2 பேர் மீதும் குண்டாஸ் வெளியவே வர முடியாது IG ரம்யா அதிரடி
காரை ஓட்டி கொன்ற சிறுவன் ஜாமீனில் வெளிவந்த தந்தை குத்தாட்டம் போட்ட குடும்பம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mahesh Kumar IPS: தமிழ்நாட்டின் புதிய டிஜிபி ஆக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்; யார் இவர்?
Mahesh Kumar IPS: தமிழ்நாட்டின் புதிய டிஜிபி ஆக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்; யார் இவர்?
ஆசிரியர்களுக்கு அசத்தல் வாய்ப்பு; டெட் தேர்வில் தேர்ச்சி பெற அவகாசம் நீட்டிப்பு
ஆசிரியர்களுக்கு அசத்தல் வாய்ப்பு; டெட் தேர்வில் தேர்ச்சி பெற அவகாசம் நீட்டிப்பு
Udhayanidhi Stalin: “நீங்க கத்துக்கிட்டு வந்து காப்பாத்துற வரை தமிழ்நாடு தாங்காது CM Sir“ - வெளுத்துவிட்ட உதயநிதி
“நீங்க கத்துக்கிட்டு வந்து காப்பாத்துற வரை தமிழ்நாடு தாங்காது CM Sir“ - வெளுத்துவிட்ட உதயநிதி
Minister Ramesh: ”பிராமணர்னு லஞ்சம் வாங்குனவர மன்னிச்சு விட்டுட்டேனா?” அமைச்சர் ரமேஷ் அதிரடி பேச்சு
Minister Ramesh: ”பிராமணர்னு லஞ்சம் வாங்குனவர மன்னிச்சு விட்டுட்டேனா?” அமைச்சர் ரமேஷ் அதிரடி பேச்சு
Minister Nirmal Kumar: ''அரசியலுக்காக சர்ச்சை செய்யும் டி.கே. சிவக்குமாருக்கு கண்டனம்''; அமைச்சர் நிர்மல் குமார் அதிரடி
''அரசியலுக்காக சர்ச்சை செய்யும் டி.கே. சிவக்குமாருக்கு கண்டனம்''; அமைச்சர் நிர்மல் குமார் அதிரடி
முதல்வர் விஜய் அறிவிப்பின்படி 717 மதுக்கடைகளும் மூடப்படாதது ஏன்? எத்தனை மூடல்? அன்புமணி கேள்வி
முதல்வர் விஜய் அறிவிப்பின்படி 717 மதுக்கடைகளும் மூடப்படாதது ஏன்? எத்தனை மூடல்? அன்புமணி கேள்வி
கல்வியை வணிகமாக்குவதா? பள்ளிக் கட்டணத்தில் வெளிப்படைத்தன்மை; உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை!
கல்வியை வணிகமாக்குவதா? பள்ளிக் கட்டணத்தில் வெளிப்படைத்தன்மை; உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை!
Sivakumar: ”விஷக்கிருமிகள் 69 ஆண்டுகள் ஆண்டு இருக்கே, திமுகவை புடிக்கல” சிவக்குமாரின் ஓபன் டாக்
Sivakumar: ”விஷக்கிருமிகள் 69 ஆண்டுகள் ஆண்டு இருக்கே, திமுகவை புடிக்கல” சிவக்குமாரின் ஓபன் டாக்
Embed widget