மேலும் அறிய

Rupee 99 Theatre : டிக்கெட் விலை ரூ.99 மட்டுமே....ரசிகர்களுக்கு பிரபல தியேட்டர் அறிவித்த சிறப்பு சலுகை

என்னதான் தொழில்நுட்பங்கள் வளர்ச்சியடைந்தாலும் இன்றளவும் தியேட்டருக்கு சென்று படம் பார்க்கும் ரசிகர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

பார்வையாளர்களை தியேட்டருக்கு மீண்டும் அழைத்து வரும் விதமாக சென்னையில் உள்ள கமலா தியேட்டர் சூப்பரான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. 

என்னதான் தொழில்நுட்பங்கள் வளர்ச்சியடைந்தாலும் இன்றளவும் தியேட்டருக்கு சென்று படம் பார்க்கும் ரசிகர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஒரு காலக்கட்டத்தில் பொதுமக்களின்  பொழுதுபோக்காக இடமாக இருந்த தியேட்டர்கள் காலப்போக்கில் திருமண மண்டபங்களாக மாறிய கதைகளும் அரங்கேறி வந்தன. அதேசமயம் தியேட்டர்களுக்கு படம் பார்க்க மக்களை வரவழைக்கும் பொருட்டு சலுகை விலையில் டிக்கெட்டுகள், பெண்களுக்கு தனி காட்சிகள் என தியேட்டர் நிர்வாக மாஸ் காட்டுவது உண்டு. 

நிலைமை இப்படியிருக்க 2020 ஆண்டு நிகழ்ந்த கொரோனா பரவலால் தியேட்டர்கள் மாதக்கணக்கில் மூடப்பட்டது. நோய் தொற்று அச்சத்தால் மக்கள் தியேட்டருக்கு வர பயந்தனர். அவர்களை மீண்டும் வரவைக்கும் பொருட்டு விஜய் நடித்த மாஸ்டர் படம் வெளியாகியது. இதனைத் தொடர்ந்து மீண்டும் மக்கள் தியேட்டருக்கு படையெடுக்க தொடங்கினர். கொரோனாவால் சுற்றுலாத்தலங்கள் மூடியிருக்க மக்களுக்கு மீண்டும் தியேட்டரே பொழுதுபோக்கு இடமாக மாறியது. இதனால் பழைய தியேட்டர்கள் புது தொழில்நுட்ப வசதிகளுக்கு அப்டேட் ஆனது. கிராமப்புற தியேட்டர்கள் கூட ஏசி வசதி பெறத் தொடங்கியது. 

2021 ஆம் ஆண்டு இரண்டாம் கொரோனா ஊரடங்கு முடிந்த பிறகு நடப்பாண்டில் வீரமே வாகை சூடும், வலிமை, ஆர்.ஆர்.ஆர்., எதற்கும் துணிந்தவர், டான், விக்ரம், யானை உள்ளிட்ட படங்கள் வரிசையாக வந்ததால் தியேட்டர் நிர்வாகத்தினர் மகிழ்ச்சியடைந்தனர். தொடர்ந்து கோப்ரா, விருமன், வெந்து தணிந்தது காடு, திருச்சிறம்பலம் ஆகிய படங்கள் வெளியாவதால் மீண்டும் தியேட்டர்களின் நிலைமை இயல்பு நிலைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில் சென்னை வடபழனியில் இயங்கும் கமலா சினிமாஸில் புதன்கிழமை தோறும் டிக்கெட் விலை ரூ.99 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே காசி டாக்கீஸில் புதன்கிழமையில் இந்த சலுகை விலை டிக்கெட் நடைமுறையில் உள்ள நிலையில் இது மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?
முதன்முறையாக.. இந்தியாவில் வரும் 27ம் தேதி K Pop இசை நிகழ்ச்சி! எங்கே தெரியுமா?
முதன்முறையாக.. இந்தியாவில் வரும் 27ம் தேதி K Pop இசை நிகழ்ச்சி! எங்கே தெரியுமா?
”ரசிகர் மன்றங்களை தொடங்கி வேடிக்கை பொருளாக மாறாதீர்கள்”...யாரை குறிவைத்து பேசினார் மிஷ்கின்...
”ரசிகர் மன்றங்களை தொடங்கி வேடிக்கை பொருளாக மாறாதீர்கள்”...யாரை குறிவைத்து பேசினார் மிஷ்கின்...
Indian 3 : ரிலீஸூக்கு தயாராகும் இந்தியன் 3...லைகா ப்ரோடக்‌ஷன்ஸ் அறிவிப்பு
Indian 3 : ரிலீஸூக்கு தயாராகும் இந்தியன் 3...லைகா ப்ரோடக்‌ஷன்ஸ் அறிவிப்பு

வீடியோ

GEM Veeramani : சிறுமிகளை சீரழித்த கொடூரன்.. முதல்முறையாக வெளியே வீரமணி! போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்
ஆசை காட்டிய பெண்! பேருந்தில் அசந்த முதியவர் ரூ.1 கோடி தங்கக் கட்டி அபேஸ்!
புடவையிலேயே மின்னல் வேகம்! வெறுங்காலில் 1600மீ ஓட்டம்! பிரமிக்க வைத்த தாய்
Congress MLA Abuse : எல்லை மீறிய காங். எம்.எல்.ஏ! ஓடும் பேருந்தில் அநாகரிகம்.. விளாசும் நெட்டிசன்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
VS Babu Health Update: தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடல்நிலை எப்படி இருக்கு? அமைச்சர் அருண்ராஜ் முக்கிய அப்டேட்!
VS Babu Health Update: தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடல்நிலை எப்படி இருக்கு? அமைச்சர் அருண்ராஜ் முக்கிய அப்டேட்!
Sugarcane Farmers : கரும்பு விவசாயிகள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு.! வங்கி கணக்கில் பணம் டெபாசிட்- தேதி குறித்த தமிழக அரசு
கரும்பு விவசாயிகள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு.! வங்கி கணக்கில் பணம் டெபாசிட்- தேதி குறித்த தமிழக அரசு
ஜிஎஸ்டி வசூல் குறைந்துள்ளதா?.. திமுகவினரின் பொய் பிரச்சாரம்.. பதிலடி கொடுத்த தவெக ஐடி விங்!
ஜிஎஸ்டி வசூல் குறைந்துள்ளதா?.. திமுகவினரின் பொய் பிரச்சாரம்.. பதிலடி கொடுத்த தவெக ஐடி விங்!
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?
Mahindra Offers: ரூபாய் 1.50 லட்சம் தள்ளுபடி... Scorpio முதல் Thar வரை.. நவராத்திரி சலுகையை அறிவித்தது மஹிந்திரா!
Mahindra Offers: ரூபாய் 1.50 லட்சம் தள்ளுபடி... Scorpio முதல் Thar வரை.. நவராத்திரி சலுகையை அறிவித்தது மஹிந்திரா!
TN Govt: அடடே..! வெற்றிப் பயணத்தால் ஆண்களுக்கும் பேருந்து கட்டணம் குறைப்பு - எவ்வளவு, எப்படி தெரியுமா?
அடடே..! வெற்றிப் பயணத்தால் ஆண்களுக்கும் பேருந்து கட்டணம் குறைப்பு - எவ்வளவு, எப்படி தெரியுமா?
TN Govt: சொத்து விவரங்களை தராவிட்டால் பதவி உயர்வு இல்லை - அரசு ஊழியர்களுக்கு விஜய் அரசு அதிரடி உத்தரவு
சொத்து விவரங்களை தராவிட்டால் பதவி உயர்வு இல்லை - அரசு ஊழியர்களுக்கு விஜய் அரசு அதிரடி உத்தரவு
Embed widget