மேலும் அறிய

Bro Daddy | ஒடிடியில் ரிலிஸாகும் ப்ரோ டாடி... இயக்குநர் பிரித்விராஜ் கொடுத்த லேட்டஸ்ட் அப்டேட்!

தனது 7 வயது மகள் கொரோனா ஊரடங்கு சமயத்தில் எழுதிய நான்கு வரி கதைத்தான் ஃப்ரோ டாடி என்னும் படமாக இயக்குகிறார் பிரித்விராஜ்

தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் பரீட்சியமானவர் நடிகர் பிரித்விராஜ்.கோலிவுட்டில் நடிகராக அறியப்படும் பிரித்விராஜ் மல்லுவுட்டின் சிறந்த தயாரிப்பாளர் மற்றும் இயக்குநரும் கூட .  என்னதான் நடிகராக பிரபலமடைந்தாலும் தான் ஒரு இயக்குநராக வேண்டும் என்பதுதான் பிரித்திவிராஜின் கனவு. உதவி இயக்குநராக சினிமா பயணத்தை தொடங்கி பிரித்விராஜ் , முதன் முறையாக மோகன்லாலை வைத்து லூசிஃபர் என்னும் படத்தை இயக்கியிருந்தார். இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்த நிலையில் ஃப்ரோ டாடி என்னும் திரைப்படத்தை இயக்க போவதாக அறிவித்தார். ட்ராயிங் பேட் ஒன்றில் பிரித்திவியின் மகள் அலங்ரிதா “ அமெரிக்காவில் வசிக்கும் அப்பா மற்றும் மகள் இருவரும் , இரண்டாம் போர் ஏற்படுவதன் காரணமாக , அங்கிருந்து அகதிகள் முகாமிற்கு சென்று விடுகின்றனர். பின்னர் போர் நின்ற பிறகு தன் சொந்த நாட்டிற்கு திரும்பி விடுகின்றனர்” என எழுதியிருக்கிறார். அதனை பகிர்ந்த பிரித்வி இதுதான் தனது அடுத்த படத்தின் கதை, பெயர் ப்ரோ டாடி என அறிவித்தார்.

View this post on Instagram
 
A post shared by Prithviraj Sukumaran (@therealprithvi)

மலையாளத்தில் உருவாகும் இந்த படத்தில் கதாநாயகனாக மோகன்லான் நடிக்க உள்ளார். ஆஷிர்வாத் சினிமாசின்  ஆண்டனி பெரும்பவோர்  இந்த படத்தை தயாரிக்க உள்ளார். ஸ்ரீஜித் மற்றும் பபின் ஆகியோர் படத்திற்கான திரைக்கதையை எழுதியுள்ளனர்.மேலும் இந்த படத்திற்கு தீபக் தேவ் இசையமைக்கிறார். படத்தில் பிரித்விராஜ் ,மீனா, கல்யாணி பிரியதர்ஷன், உன்னி முகுந்தன், லாலு அலெக்ஸ், முரளி கோபி, கனிஹா, சௌபின் ஷாஹிர் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். இந்நிலையில் படத்தின் ஃபஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளார் இயக்குநர் பிரித்விராஜ். படம் வருகிற ஜனவரி 26, 2022 அன்று  டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் OTT யில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

View this post on Instagram
 
A post shared by Prithviraj Sukumaran (@therealprithvi)

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Vijay: டெல்லியில் தவெக தலைவர் விஜய்.. இன்று மீண்டும் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்!

IND Vs NZ ODI: விராட் சாதனை படைத்து என்ன பலன்..! கப்பும் போச்சு, சரித்திரமும் முடிஞ்சு போச்சு - நியூசி., சம்பவம்

துன்பங்களால் வேதனையா... அப்போ இந்த தலம்தான் உங்களுக்கு தீர்வு!!!

பொழப்ப பாப்போம்.. சென்னைக்கு ரிட்டர்ன் ஆகும் வெளியூர்வாசிகள்! திணறும் சாலைகள்!

ABP Premium

வீடியோ

AR Rahman controversy | எதிர்த்து நிற்கும் பாலிவுட்!
Rahul gandhi meeting | ”எல்லாரும் டெல்லி வாங்க”ராகுலுடன் முக்கிய மீட்டிங்!படையெடுத்த தமிழக காங்கிரஸ்
Alanganallur Jallikattu TVK flag | ஜல்லிக்கட்டில் தவெக கொடி! ”பரிசு கிடையாது வெளிய போ” கண்டித்த கமிட்டி
Soori vs Vijay | ”தவெகவை மீறி படம் ஓடுமா” வம்பிழுத்த நெட்டிசன்! சூரி தரமான பதிலடி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: டெல்லியில் தவெக தலைவர் விஜய்.. இன்று மீண்டும் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்!
TVK Vijay: டெல்லியில் தவெக தலைவர் விஜய்.. இன்று மீண்டும் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்!
IND Vs NZ ODI: விராட் சாதனை படைத்து என்ன பலன்..! கப்பும் போச்சு, சரித்திரமும் முடிஞ்சு போச்சு - நியூசி., சம்பவம்
IND Vs NZ ODI: விராட் சாதனை படைத்து என்ன பலன்..! கப்பும் போச்சு, சரித்திரமும் முடிஞ்சு போச்சு - நியூசி., சம்பவம்
துன்பங்களால் வேதனையா... அப்போ இந்த தலம்தான் உங்களுக்கு தீர்வு!!!
துன்பங்களால் வேதனையா... அப்போ இந்த தலம்தான் உங்களுக்கு தீர்வு!!!
பொழப்ப பாப்போம்.. சென்னைக்கு ரிட்டர்ன் ஆகும் வெளியூர்வாசிகள்! திணறும் சாலைகள்!
பொழப்ப பாப்போம்.. சென்னைக்கு ரிட்டர்ன் ஆகும் வெளியூர்வாசிகள்! திணறும் சாலைகள்!
தமிழகத்தில் வானிலை மாற்றம் !! அடுத்த 48 மணி நேரத்தில் என்ன நடக்கும் ? வானிலை மையம் எச்சரிக்கை

33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?

ஆழத்தில் மறைந்திருக்கும் அதிசயம்! எவரெஸ்ட் சிகரமே மூழ்கும்! மரியானா அகழியின் சுவாரஸ்யம்

Study Tips: தேர்வு பயம் இனி வேண்டாம்! 140 ஆண்டு ஜெர்மன் உத்தி: மறதியை விரட்டும் சூப்பர் டிப்ஸ்! மாணவர்கள் கவனத்திற்கு!

Embed widget