மேலும் அறிய

LIK Trailer : என்னடி டிசைன் டிசைனா யோசிக்கிறீங்க...பொங்கிய பிரதீப்..லவ் இன்சூரன்ஸ் கம்பேனி டிரெய்லர்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சைன்ஸ் ஃபிக்‌ஷன் ரொமாண்டிக் காமெடி படமாக உருவாகியுள்ள லவ் இன்சூரன்ஸ் கம்பேனி படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் கடைசியாக 2022 ஆம் ஆண்டு காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் வெளியானது. இதனைத் தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் எல்.ஐ.கே படத்தை அவர் இயக்கியுள்ளார். ரவுடி பிக்ச்சர்ஸ் மற்றும் 7 ஸ்கிரீன் ஸுடியோஸ் இணைந்து இப்படத்தை  தயாரித்துள்ளது. க்ரித்தி ஷெட்டி , கெளரி கிஷன் , எஸ்.ஜே சூர்யா , சீமான் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இன்று படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இது நிச்சயம் ப்ளாக்பஸ்டர் என்று சொல்லும் அளவிற்கு இந்தடிரெய்லர் இளம் ரசிகர்களை கவர்ந்துள்ளது

லவ் இன்சூரன்ஸ் கம்பேனி டிரெய்லர்

ஜென் ஜீ ஸ்டார் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில்   கடந்த ஆண்டு  வெளியான டிராகன் , டியூட் ஆகிய இரு படங்களும் ப்ளாக்பஸ்டர் வெற்றிபெற்றன. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள படம் லவ் இன்சூரன்ஸ் கம்பேனி.  எஸ்.ஜே சூர்யா , கரித்தி ஷெட்டி , சீமான் , கெளரி கிஷன் மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். அனிரூத் இசையமைத்துள்ளார். எல்.ஐ.கே படத்தின் பாடல்கள் ஏற்கனவே ரசிகர்களிடம் பெரியளவில் வரவேற்பைப் பெற்றுள்ளன. தற்போது வெளியாகியுள்ள டிரெய்லரை பார்த்தபின்னர் இந்த படம் நிச்சயம் 100 கோடி  வசூலிக்கும்  என ரசிகர்கள் கூறி வருகிறார்கள் .

சர்ச்சைக்குரிய வசனங்கள் 

திரையாக்கம் ரீதியாக இப்படத்தை அனைவரும் பாராட்டினாலும் இந்த டிரெய்லரில் பிரதீப் ரங்கநாதன் பேசும் வசனமும் சர்ச்சைக்குள்ளாக வாய்ப்புள்ளது."இதுவரைக்கும் பிரேக் அப் பண்ண  சாதி , அப்பா அம்மாவ காரணம் சொல்லிட்டு இருந்தீங்க இப்ப என்ன ஆப் ஒத்துக்கலனு சொல்றீங்க.' ஆவேசமாக பிரதீப் பேசும் வசனம் பெரியளவில் விவாதப்பொருளாகும் என எதிர்பார்க்கலாம் 

தலைப்பு செய்திகள்

ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற வித்யா ராமராஜை நேரில் சந்தித்து வாழ்த்தி ரஜினி
ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற வித்யா ராமராஜை நேரில் சந்தித்து வாழ்த்தி ரஜினி
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?
முதன்முறையாக.. இந்தியாவில் வரும் 27ம் தேதி K Pop இசை நிகழ்ச்சி! எங்கே தெரியுமா?
முதன்முறையாக.. இந்தியாவில் வரும் 27ம் தேதி K Pop இசை நிகழ்ச்சி! எங்கே தெரியுமா?
”ரசிகர் மன்றங்களை தொடங்கி வேடிக்கை பொருளாக மாறாதீர்கள்”...யாரை குறிவைத்து பேசினார் மிஷ்கின்...
”ரசிகர் மன்றங்களை தொடங்கி வேடிக்கை பொருளாக மாறாதீர்கள்”...யாரை குறிவைத்து பேசினார் மிஷ்கின்...

வீடியோ

பூண்டி ஏரி பணியில் ஊழல்? முதல்வர் PA பெயரை பயன்படுத்தி முறைகேடு! நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?
GEM Veeramani : சிறுமிகளை சீரழித்த கொடூரன்.. முதல்முறையாக வெளியே வீரமணி! போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்
ஆசை காட்டிய பெண்! பேருந்தில் அசந்த முதியவர் ரூ.1 கோடி தங்கக் கட்டி அபேஸ்!
புடவையிலேயே மின்னல் வேகம்! வெறுங்காலில் 1600மீ ஓட்டம்! பிரமிக்க வைத்த தாய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
VS Babu Health Update: தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடல்நிலை எப்படி இருக்கு? அமைச்சர் அருண்ராஜ் முக்கிய அப்டேட்!
VS Babu Health Update: தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடல்நிலை எப்படி இருக்கு? அமைச்சர் அருண்ராஜ் முக்கிய அப்டேட்!
Sugarcane Farmers : கரும்பு விவசாயிகள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு.! வங்கி கணக்கில் பணம் டெபாசிட்- தேதி குறித்த தமிழக அரசு
கரும்பு விவசாயிகள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு.! வங்கி கணக்கில் பணம் டெபாசிட்- தேதி குறித்த தமிழக அரசு
ஜிஎஸ்டி வசூல் குறைந்துள்ளதா?.. திமுகவினரின் பொய் பிரச்சாரம்.. பதிலடி கொடுத்த தவெக ஐடி விங்!
ஜிஎஸ்டி வசூல் குறைந்துள்ளதா?.. திமுகவினரின் பொய் பிரச்சாரம்.. பதிலடி கொடுத்த தவெக ஐடி விங்!
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?
Mahindra Offers: ரூபாய் 1.50 லட்சம் தள்ளுபடி... Scorpio முதல் Thar வரை.. நவராத்திரி சலுகையை அறிவித்தது மஹிந்திரா!
Mahindra Offers: ரூபாய் 1.50 லட்சம் தள்ளுபடி... Scorpio முதல் Thar வரை.. நவராத்திரி சலுகையை அறிவித்தது மஹிந்திரா!
TN Govt: அடடே..! வெற்றிப் பயணத்தால் ஆண்களுக்கும் பேருந்து கட்டணம் குறைப்பு - எவ்வளவு, எப்படி தெரியுமா?
அடடே..! வெற்றிப் பயணத்தால் ஆண்களுக்கும் பேருந்து கட்டணம் குறைப்பு - எவ்வளவு, எப்படி தெரியுமா?
Embed widget