மேலும் அறிய

Kanniraasi Web Series: ரசிகர்களை கவர்ந்த “கன்னிராசி”... ஃபேண்டஸி வெப் தொடருடன் களமிறங்கிய பிளாக்‌ஷீப்!

பிளாக்‌ஷீப் நிறுவனத்தின் ஓடிடி தளத்திற்காக தயாரிக்கப்பட்டுள்ள கன்னி ராசி என்ற வெப் தொடர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 

பிளாக்‌ஷீப் நிறுவனத்தின் ஓடிடி தளத்திற்காக தயாரிக்கப்பட்டுள்ள கன்னி ராசி என்ற வெப் தொடர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 

டிவி சேனல்கள், தியேட்டர்களுக்கு நிகராக ஓடிடி தளங்கள் சமீப காலமாக மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக கொரோனா காலத்தில் வீட்டில் முடங்கிய மக்களுக்கு இத்தகைய ஓடிடி தளங்கள் பெரும் பொழுதுபோக்காக அமைந்தது. இதன் வரவேற்பை பார்த்த திரையுலகினர் ஓடிடி தளங்களுக்கென படங்களையும், வெப் தொடர்களையும் இயக்கி வருகின்றனர். இருக்கின்ற இடத்திலேயே உலகின் பல மொழிகளைச் சேர்ந்த படைப்புகள் கிடைப்பதால் ஓடிடி தளங்களின் பெரும் வரவேற்பை பெற்றது. 

அந்த வகையில் பிளாக்‌ஷீப் நிறுவனம் தனது ஓடிடி தளமான BS Value செயலிக்கென பிரத்யேகமாக வெப் தொடர்களை  வெளியிட்டு  வருகிறது. அந்த வகையில் ஆஹா கல்யாணம் என்ற வெப் தொடர் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தற்போது BS Value செயலியில் “கன்னி ராசி” என்ற வெப் தொடர் வெளியாகி இருக்கிறது. இதனை கோலமாவு கோகிலா மற்றும் ஓ மணப்பெண்ணே புகழ் அன்புதாசன் இயக்கியுள்ளார். 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Black Sheep Tamil (@blacksheeptamil)

இந்த வெப் சீரிஸில் ஸ்வேதா, ஷாமினி, பதின் குமார், புனிதா மற்றும் ஸ்டாண்ட்-அப் காமெடியன் அபிஷேக் ஆகியோருடன் ஃபன் பண்றோம் புகழ் சேட்டை ஷெரிஃப் கதாநாயகனாக நடித்துள்ளார்.

ஃபேண்டஸி கதை: 

 கிருஷ்ணா என்ற ஒரு வேலையில்லாத பையன், வேலைக்காகவும், நல்ல வாழ்க்கையைப் பெறவும் கடினமாகப் போராடிக்கொண்டிருக்கிறான். அந்த நேரத்தில் அவன் நினைக்கும் ஒரு நபரை தற்செயலாக சந்திக்கிறான். இப்போது கிருஷ்ணாவுக்கு அந்த நபரின் உதவியால் ஒரு வேலை கிடைக்கிறது. அவருடைய வாழ்க்கை முற்றிலும் மாறுகிறது.! அது அந்த நபரின் சக்தி  காரணமா அல்லது தற்செயலானதா என்பது கிருஷ்ணாவுக்கு தெரியாது, ஆனால் அவர் அந்த நபரை நம்பத் தொடங்குகிறார்..அவருடனான உறவு எப்படி கிருஷ்ணாவின் வாழ்க்கையில் திருப்பங்களை உருவாக்குகிறது மற்றும் அந்த நபர்  யார் என்பதே இந்த வெப் தொடரின் கதையாகும். இந்த வெப் தொடர் மொத்தம் 3.30 மணிநேரம் கொண்ட 10 எபிசோட்களை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

Jailer 2:
Jailer 2: "என்றைக்கும் ஒரே தலைவன்.." ஜெயிலர் 2 ட்ரெயிலரை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்!
அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி
அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி
Vijay Sethupathi:
Vijay Sethupathi: "நான் சந்தோஷமா இருந்தால் காய்ச்சல் வரும்.." பத்தா வெற்றி விழாவில் விஜய் சேதுபதி
"என் பாடல்கள் சமுதாயத்திற்கு தீங்கா?" - விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த அசல் கோலார்!

வீடியோ

மசாஜுக்கு வந்தவரிடம் கைவரிசை சிக்கிய யூடியூபர் மதுமிதா FIR-ல் வெளிவந்த பகீர் தகவல்!
கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: 8 கிராம் தங்கம், பட்டுப்புடவை..! அண்ணன் சீர் யார் யாருக்கு கிடைக்கும்? தமிழக அரசு அறிவிப்பு
8 கிராம் தங்கம், பட்டுப்புடவை..! அண்ணன் சீர் யார் யாருக்கு கிடைக்கும்? தமிழக அரசு அறிவிப்பு
VOC Port: நாட்டிலேயே முதல்முறை..!தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ.77 கோடி மெகா ப்ராஜெக்ட் - கடலில் 6.25MW மின்சாரம்
நாட்டிலேயே முதல்முறை..!தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ.77 கோடி மெகா ப்ராஜெக்ட் - கடலில் 6.25MW மின்சாரம்
TN By Election: 600 வாக்குச்சாவடிகள்.. மதுராந்தகம், தாராபுரத்தில் இன்று இடைத்தேர்தல்.. ஓட்டுப்போட ரெடியாகிய மக்கள்!
TN By Election: 600 வாக்குச்சாவடிகள்.. மதுராந்தகம், தாராபுரத்தில் இன்று இடைத்தேர்தல்.. ஓட்டுப்போட ரெடியாகிய மக்கள்!
TN Govt: கரையும் கஜானா..! அரசு செலவை குறைக்க என்னவெல்லாம் செய்யலாம்? CM விஜய் புதிய முடிவு
கரையும் கஜானா..! அரசு செலவை குறைக்க என்னவெல்லாம் செய்யலாம்? CM விஜய் புதிய முடிவு
TN Weather News: மதுராந்தகம், தாராபுரத்தில் கனமழை? இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
மதுராந்தகம், தாராபுரத்தில் கனமழை? இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
ஐயோ.. ஏன் புருஷன் மயங்கி விழுந்துட்டாரு! அலறி கூச்சலிட்ட மனைவி! காட்டிக்கொடுத்த தழும்பு! போலீஸ் விசாரணையில் அம்பலம்!
ஐயோ.. ஏன் புருஷன் மயங்கி விழுந்துட்டாரு! அலறி கூச்சலிட்ட மனைவி! காட்டிக்கொடுத்த தழும்பு! போலீஸ் விசாரணையில் அம்பலம்!
Rasi Palan Today (06.10.2026): தனுசுக்கு மகிழ்ச்சி.. மீனத்துக்கு சுபம்.. மற்ற ராசிக்காரர்களுக்கு இன்று நாள் எப்படி? - பலன்கள் இதோ!
Rasi Palan Today (06.10.2026): தனுசுக்கு மகிழ்ச்சி.. மீனத்துக்கு சுபம்.. மற்ற ராசிக்காரர்களுக்கு இன்று நாள் எப்படி? - பலன்கள் இதோ!
ABP Nadu Exclusive:
ABP Nadu Exclusive: "தவெக அரசுதான் தமிழ் உணர்வோடு செயல்படுகிறது.. கேட்காமலே பதவி.." புஷ்பவனம் குப்புசாமி ஏபிபி நாடுக்கு பிரத்யேக பேட்டி
Embed widget