BiggBoss ultimate LIVE Updates: எல்லோருக்கும் மெசேஜும், பரிசும் கொடுத்த கமல்.. அடித்து ஆடப்போகும் பிக்பாஸ் அல்டிமேட் போட்டியாளர்கள்
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தனது முதல் OTT பிரத்தியேகமான பிக்பாஸ் தமிழ் சீசனை இன்று தொடங்கியது.
LIVE
Background
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தனது முதல் OTT பிரத்தியேகமான பிக்பாஸ் தமிழ் சீசனை(இன்று) ஜனவரி 30 முதல் 24x7 ஸ்ட்ரீமிங் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. 2022 ஆம் ஆண்டு முதல், மிகப்பெரிய OTT அறிமுகத்துடன்,கமல்ஹாசன் BiggBossUltimate-ஐயும் தொகுத்து வழங்கவுள்ளார் என்று தகவல் வெளியானது. தற்போது, அந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளது.
பிக்பாஸ் அல்டிமேட்டின் முதல் போட்டியாளராக சினேகன் அறிவிக்கப்பட்டு, அவரைத்தொடர்ந்து, ஜூலி, வனிதா, சுரேஷ் சக்கரவர்த்தி, அபிராமி, தாடி பாலாஜி, அனிதா சம்பத் என 6 பேர் வீட்டிற்குள் வருகிறார்கள் என்று தகவல் தெரிவித்தது. மேலும், கடந்த 5 வது சீசனில் பங்கேற்ற ஸ்ருதி, பாலா,தாமரை, ரேகா, அனிதா சம்பத், ஐஸ்வர்யா தத்தா,சாரிக் ஆகியோர் வீட்டிற்குள் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த முறை என்னை சாணக்கியனா பாப்பீங்க - சவால் விட்ட அபினய்..
இந்த முறை என்னை சாணக்கியனா பாப்பீங்க - சவால் விட்ட அபினய்..
பிக்பாஸ் ஷோவே வாழ்க்கையோட சின்ன வெர்ஷன்தான் - சுரேஷ் சக்கரவர்த்தி
பிக்பாஸ் ஷோவே வாழ்க்கையோட சின்ன வெர்ஷன்தான் - சுரேஷ் சக்கரவர்த்தி
தாடி பாலாஜிக்கு அட்வைஸ்
Do anything that you're not ashamed to admit in public என்றார் கமல்
Biggboss Ultimate-இல் களமிறங்கிய வனிதாவுக்கு, கமல்ஹாசன் கொடுத்த அட்வைஸ்
ஒரே ஒரு அட்வைஸ் என சொன்ன கமல், Stay Longer என்றார். மத்தவங்க மாதிரி இல்ல. கண்டெய்னர்ல வந்திருக்கேன். இங்கதான் இருப்பேன் என்றார் வனிதா
"நான் அடிச்சா தாங்கமாட்ட” : முதல் ஆளாக அல்டிமேட்டை அதிரவிட்ட வனிதா விஜயகுமார்..
"நான் அடிச்சா தாங்கமாட்ட” : முதல் ஆளாக அல்டிமேட்டை அதிரவிட்ட வனிதா விஜயகுமார்..