மேலும் அறிய

Vanitha New Business : புதிய தொழிலில் கால்தடம் பதிக்கும் பிக்பாஸ் வனிதா..! வாழ்த்தும் ரசிகர்கள்..!

பிக்பாஸ் பிரபலம் வனிதா பேஷன் டிசைனிங் தொழிலில் தனது கால்தடத்தை பதிக்க உள்ளார்.

தமிழ் திரையுலகின் மூத்த நடிகர் விஜயகுமார். இவரது மகள் நடிகை வனிதா. இவர் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக மிகவும் பிரபலமானார். அந்த நிகழ்ச்சியில் பல்வேறு சர்ச்சைகளிலும் சிக்கினார். பிக்பாஸ் மட்டுமின்றி அவர் 3வதாக பீட்டர் பாலை திருமணம் செய்து கொண்டதும் மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது. பின்னர், அந்த திருமணமும் முறிந்தது.


Vanitha New Business : புதிய தொழிலில் கால்தடம் பதிக்கும் பிக்பாஸ் வனிதா..! வாழ்த்தும் ரசிகர்கள்..!

இந்த நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு வனிதா பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அவர் தற்போது 2கே காதல், காத்து, அநீதி, அந்தகன், ரஜினி, பிக்கப் டிராப் என பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதுமட்டுமின்றி, வனிதா அவரது பெயரில் யூ டியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். இதுதவிர, அழகு சாதனப் பொருட்கள் மீது ஆர்வம் கொண்ட வனிதா அழகுசாதன பொருட்கள் விற்பனை அங்காடி ஒன்றையும் கடந்தாண்டு தொடங்கினார்.

நடிகையாக மட்டுமே நமக்கு தெரிந்த வனிதா பல தொழில்களிலும் கவனம் செலுத்தி அசத்தி வருகிறார். தற்போது அவர் புதிய தொழிலில் கால்தடம் பதித்துள்ளார். ஏற்கனவே அழகுசாதன பொருட்களுக்கான அங்காடியை நடத்தி வரும் வனிதா தற்போது பேஷன் டிசைனிங்கில் கால்தடம் பதித்துள்ளார்.


Vanitha New Business : புதிய தொழிலில் கால்தடம் பதிக்கும் பிக்பாஸ் வனிதா..! வாழ்த்தும் ரசிகர்கள்..!

பேஷன் ஷோ நிகழ்ச்சி ஒன்றில் வனிதா தான் சிகை அலங்காரம் செய்த பெண்ணுடன் ஒய்யாரமாக நடந்து வரும் காட்சி தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. தன்னுடைய புதிய பிராண்டை வனிதா விரைவில் அறிமுகம் செய்ய உள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினாலும் வனிதாவிற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். ஆனாலும், தொழிலில் அவர் அசத்தி வருகிறார். வனிதா தன்னுடைய புதிய தொழிலில் வெற்றி பெற அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

மேலும் படிக்க : Kathuvakula Rendu Kadhal Trailer out: க்யூட் நயன்.. கிளாமர் சாம்.. ப்ளேபாய் விஜய்சேதுபதி.. வெளியானது காத்துவாக்குல இரண்டு காதல் ட்ரெய்லர்..!

மேலும் படிக்க : Samantha Tweets: கருணைக்கும் காலாவதி தேதி உண்டு.. ட்விட்டில் சமந்தா வைத்த பொறி.. கேள்விகளை அடுக்கும் நெட்டிசன்கள்..!

மேலும் படிக்க : KGF Chapter 2 Yash Salary: கே.ஜி.எஃப் 2 படத்திற்கு ‘ராக்கி பாய்’ யஷ் உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்ட சம்பளம்? வெளியானது தகவல்..!

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
Jailer 2 Booking : ஜெயிலர் 2 முன்பதிவுகள் தொடக்கம்!
Jailer 2 Booking : ஜெயிலர் 2 முன்பதிவுகள் தொடக்கம்!
“நான் எப்போ தப்பா நடந்தேன்?” – முத்துக்குமரன் கேள்வி.. வஹிதா வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு!
“நான் எப்போ தப்பா நடந்தேன்?” – முத்துக்குமரன் கேள்வி.. வஹிதா வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு!
ஜெய் பீம் பார்த்து இயக்குநரை திட்டிய அம்மா...மணிகண்டன் பகிர்ந்த சுவாரஸ்ய நிகழ்வு
ஜெய் பீம் பார்த்து இயக்குநரை திட்டிய அம்மா...மணிகண்டன் பகிர்ந்த சுவாரஸ்ய நிகழ்வு

வீடியோ

Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்
TVK MLA Saravanan : ”பணத்தை வாங்கிட்டு மிரட்டுறாங்க” தவெக MLA மீது பகீர் புகார் வாலிபரின் வைரல் வீடியோ!
Uttarakhand iPhone theft :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay:
CM Vijay: "தமிழக மக்களுக்கு 100 சதவீதம் விசுவாசமாக இருப்போம்.." வெற்றி மகிழ்ச்சியில் விஜய் திட்டவட்டம்
Sivakrishnamurthy IAS : ‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
MK Stalin:
MK Stalin: "துரோகத்திற்கான இடைக்கால வெற்றி.. விஜய்யின் வீழ்ச்சி தொடக்கம்.." திமுக தோல்விக்கு மு.க.ஸ்டாலின் பரபரப்பு விளக்கம்
TVK:
TVK: "தேர்தல் தோல்வியை சமாளித்து திமுக எப்படி உருட்டும்?" நக்கல் செய்த தவெக!
ADMK: இரண்டாவது இடம்கூட இல்ல.. 3வது இடம்..! தொடர் சறுக்கலில் அதிமுக! என்னதான் செய்வார் இபிஎஸ்?
ADMK: இரண்டாவது இடம்கூட இல்ல.. 3வது இடம்..! தொடர் சறுக்கலில் அதிமுக! என்னதான் செய்வார் இபிஎஸ்?
Rajesh Lakhoni IAS : ’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி – டிக் அடித்த அமைச்சர்’ யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி' யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
TN Election Results 2026 LIVE: தாராபுரத்தில் 2ஆம் இடத்தில் திமுக.! 3 இடத்தில் அதிமுக-முதல் இடத்தில் கில்லியாக தவெக
தாராபுரத்தில் 2ஆம் இடத்தில் திமுக.! 3 இடத்தில் அதிமுக-முதல் இடத்தில் கில்லியாக தவெக
TN Bypoll: மக்கள் ஏமாளிகள்? அம்பலப்பட்ட உண்மை, உற்சாகத்தில் விஜயபாஸ்கர்கள் - திருந்த வேண்டியது யார்?
மக்கள் ஏமாளிகள்? அம்பலப்பட்ட உண்மை, உற்சாகத்தில் விஜயபாஸ்கர்கள் - திருந்த வேண்டியது யார்?
Embed widget