Bigg Boss 5 Tamil: ‛நதியா...நிரூப்..இமான்... இசைவாணி...ப்ரியங்கா...அபினவ்...அபிஷேக்... அக்ஷரா...’ போதும் போதும் லிஸ்ட் ரொம்ப பெரிசா இருக்கு!
Bigg Boss 5 Tamil Day 8 Promo 2: நதியா ஒரு படி மேலே போய்... ‛வெச்சு செஞ்சிட்டீங்களே...’ என்று ஆதங்கப்படுவதும், ‛ப்ரியங்கா தனக்கே உரிய பாணியில்... கொளுத்திப் போடு கொளுத்தி போடு....’ என அலறுகிறார்.

Bigg Boss 5 Tamil Day 8 Promo 2: பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் 5வது சீசனில் முதல்வார எலிமினேஷன் வாக்களிப்பு இன்று முதல் தொடங்குகிறது. வாரத்தின் முதல்நாளான இன்றே அதற்கான வாக்கெடுப்பு நடப்பதால், வீடு சூடுபிடிக்கிறது. ஏற்கனவே முதல் ப்ரொமோ வெளியான நிலையில், இரண்டாவது ப்ரொமோ சற்று முன் வெளியானது. அதில் எலிமினேஷனில் பங்கேற்கும் போட்டியாளர்களின் முழு பெயரை பிக்பாஸ் அறிவித்தார். அதை போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் கேட்டு அதிர்ச்சியாவதும், நதியா ஒரு படி மேலே போய்... ‛வெச்சு செஞ்சிட்டீங்களே...’ என்று ஆதங்கப்படுவதும், ‛ப்ரியங்கா தனக்கே உரிய பாணியில்... கொளுத்திப் போடு கொளுத்தி போடு....’ என அலற, இன்று உண்மையிலேயே கொளுந்து விட்டு எரியப்போகிறது பிக்பாஸ் வீடு...
இதோ அந்த தீப்பற்றும் ப்ரொமோ...
#Day8 #Promo2 of #BiggBossTamil #பிக்பாஸ் - திங்கள் முதல் வெள்ளி இரவு 10 மணிக்கு, சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason5 #BiggBossTamil5 #பிக்பாஸ் #nipponpaintindia #PreethiPowerDuo #VijayTelevision pic.twitter.com/r1sMjlFMOQ
— Vijay Television (@vijaytelevision) October 11, 2021
மேலும் இன்றைய முக்கியச் செய்திகளை அறிய...
Bigg Boss 5 Tamil: ‛நல்லவங்க வேஷம் போடாதீங்க...’ கலாய்த்த பிக்பாஸ்: எலிமினேஷன் லிஸ்டில் முதல் 3 பேர்!#BiggBoss #newpromohttps://t.co/UJsra2Qdvp
— ABP Nadu (@abpnadu) October 11, 2021
‛எனது தந்தை ஓய்வெடுக்கட்டும்...இனி நான் தான்... ’ தொண்டர்களிடம் விஜயகாந்த் மகன் ஓப்பன் டாக்!https://t.co/eoqI1si52W#Vijayakanth #Family #VijayaPrabhakaran
— ABP Nadu (@abpnadu) October 11, 2021
முற்றுப்புள்ளிக்கு ‘கமா’ போட்ட தோனி: விண்டேஜ் ஃபினிஷிங் போட்டிகள் ஒரு ரீவைண்ட்!https://t.co/6bClqJApW9#MSDhoni #CSKvDC #DCvCSK #DCvsCSK #IPL2O21
— ABP Nadu (@abpnadu) October 11, 2021
டி20 உலக கோப்பை: ரூ.12 கோடி பரிசு... இரண்டு முறை ட்ரிங்ஸ்... புதிய ரிவியூ... ஐசிசி அறிவிப்பு!https://t.co/jV6EzReHSB#T20WorldCup #T20WorldCup2021 #ICCT20WorldCup2021
— ABP Nadu (@abpnadu) October 11, 2021

