மேலும் அறிய

தொடர்ந்து வெளியேறுகிறார்கள் - பாரதி கண்ணம்மா இயக்குநரின் விரக்தி

பாரதி கண்ணம்மா சீரியல் இயக்குநரின் சமூக வலைதள் பதிவு வைரலாகியுள்ளது.

விஜய் டிவியின் டிஆர்பி ரேட்டிங்கை உயர்த்துவதில் பாரதி கண்ணம்மா சீரியலுக்கு முக்கிய இடம் உண்டு. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் குடும்ப தொடர்களின் ஒன்றான இந்த சீரியலில், அருண்பிரசாத், வினுஷா தேவி, ஃபரீனா ஆசாத் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்துவருகின்றனர். 

பெரும் வரவேற்பை பெற்றிருக்கும் சீரியல் என்றாலும் நடிகர் நடிகைகள் விலகும்போது சீரியலின் ரசிகர்களும் சற்று தங்களது வருத்தத்தை பதிவு செய்வார்கள். மேலும் இப்படி தொடர் விலகலால் சீரியலுக்கான ரசிகர் வட்டத்தையும் அது சுருக்கும். அந்த வகையில் தற்போது பாரதி கண்ணம்மா சீரியலில் வரிசையாக நடிகர் நடிகைகள் வெளியேறி வருவது அந்த சீரியலுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

முதலில் இந்த சீரியலில், பாரதியின் தம்பியாக நடித்து வந்த அகில் சினிமா வாய்ப்பு காரணமாக சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அவரைத் தொடர்ந்து கண்ணம்மாவாக நடித்து வந்த ரோஷினி ஹரிப்பிரியன், சமீபத்தில் சீரியலில் இருந்து விலகி விஜய் டிவியின் புகழ் பெற்ற நிகழ்ச்சிகளில் ஒன்றான குக் வித் கோமாளி ஷோவில் கலந்துகொண்டிருக்கிறார்.

தொடர்ந்து வெளியேறுகிறார்கள் - பாரதி கண்ணம்மா இயக்குநரின் விரக்தி

ரோஷினி விலகியதை அடுத்து கண்ணம்மா கேரக்டரில் வினுஷா தேவி நடித்து வருகிறார். கண்ணம்மாவின் தங்கை அஞ்சலி கேரக்டரில் கண்மணி நடித்துவந்தார்.

இந்நிலையில், நடிகை கண்மணி தற்போது பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகியுள்ளார். சில தவிர்க்க முடியாத காரணங்களுக்காக தான் சீரியலில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்துள்ளார். மேலும் மற்றொரு நிகழ்ச்சியின் மூலம் உங்களை சந்திக்கிறேன் என்று கூறியுள்ளார்.

இந்தச் சூழலில், பாரதி கண்ணம்மா சீரியலின் இயக்குநர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில்,  “அய்யய்யோ எத்தனைபேர்தான்; முடியவில்லை” என பதிவிட்டிருந்தார். அவரது இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் வைரலானது. இதனையடுத்து அவர் தனது பதிவை நீக்கியுள்ளார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் வாசிக்க: Gangubhai Kathiawadi Trailer | பாலியல் தொழிலாளி.. தாதா.. அலறவிட்ட அலியா பட்.. வெளியானது கங்குபாய் கதியவாடி ட்ரெய்லர்

28 ஆண்டுகள்.... அழைப்பு விடுத்த இளையராஜா... முதல் ஆளாய் ஓகே சொன்ன ரஜினி...! மீண்டும் இணையும் வெற்றிக்கூட்டணி!

Dhanush Praise Visnu Vishal: “ராட்சசன விட இதுல வேற லெவல் மிரட்டல்...” விஷ்ணு விஷாலை புகழந்த நடிகர் தனுஷ்...!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சு.வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி! PHONE போட்ட மூர்த்தி! HEALTH REPORTபொன்முடிக்கு செருப்பு மாட்டிவிட்ட நிர்வாகி! மஸ்தான் ரியாக்‌ஷன்ரெய்டில் சிக்கிய கோடிகள்! தலைவலியில் அண்ணாமலை! பற்றவைத்த ஆளுங்கட்சியினர்”அரியணை நோக்கி கனிமொழி” மகளிரணியின் சம்பவம்! ஷாக்கான திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
"ரெக்க கட்டி பறக்குதடி" அண்ணாமலை ரஜினி போன்று சைக்கிள் ஓட்டிய மன்சுக் மாண்டவியா!
Embed widget