மேலும் அறிய

கோவில் பற்றி தப்பா பேசலாமா..? முட்டாள் மாதிரி பேசாத சூரி...கொந்தளித்த பயில்வான் ரங்கநாதன்

நடிகர் சூரி, சூர்யாவின் அகரம் அறக்கட்டளையை குறிப்பிட்டு ஆயிரம் கோவில்கள்.அன்னச்சத்திரங்கள் கட்டுவதை விட  ஒருவனுக்கு கல்வி கொடுப்பது பல ஜென்மம் பேசும் என தெரிவித்திருந்தார்.

விருமன் ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர் சூரி தெரிவித்த கருத்துக்கு நடிகரும், பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதன் கடுமையாக பதிலடி கொடுத்துள்ளார். 

தமிழ் சினிமாவில் கிராமத்து கதைக்களத்தை கையில் எடுத்து படமாக்கும் இயக்குநரில் ஒருவரான முத்தையா அடுத்ததாக இயக்கியுள்ள படம் விருமன். இந்த படத்தில் நடிகர் கார்த்தி ஹீரோயினாகவும், இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஹீரோயினாகவும் நடிக்கிறார். மேலும் பிரகாஷ்ராஜ், ராஜ்கிரண்,சரண்யா பொன்வண்ணன், நடிகர் சூரி ஆகியோரும் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த ஆகஸ்ட் 3 ஆம் தேதி மதுரையில் உள்ள ராஜா முத்தையா மன்றத்தில் நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா, இயக்குநர் ஷங்கர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். இதில் பேசிய நடிகர் சூரி, சூர்யாவின் அகரம் அறக்கட்டளையை குறிப்பிட்டு ஆயிரம் கோவில்கள்.அன்னச்சத்திரங்கள் கட்டுவதை விட  ஒருவனுக்கு கல்வி கொடுப்பது பல ஜென்மம் பேசும் என தெரிவித்திருந்தார். அவரின் இந்த கருத்து சர்ச்சையில் சிக்கியுள்ளது. இந்து அமைப்பை சேர்ந்த பலரும் சூரியின் இந்த கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். 

அந்த வகையில் நடிகரும், பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதன் கடுமையாக பதிலடி கொடுத்துள்ளார். அவர் வீடியோ ஒன்றில் கல்வி அறக்கட்டளையையும் கோவிலையும் இணைத்து சூரி பேசுகிறாரே...அவர் ஏன் சர்ச், மசூதிகள் கட்டுவதை குறிப்பிட்டு பேசவில்லை. இந்துக்கள் என்ன இளிச்சவாயர்களா? ..என்னயா அநியாயமா இருக்குது. 

அடப்பாவி மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் இருந்து கோவில்களில் அன்னதானம் வழங்கப்பட்டு வருவது தெரியாதா?...ஆமா இப்ப சூரி ஹோட்டல் வச்சி நடத்துறாரு...முன்னாடி சாலிகிராமத்துல இருக்கும்போது ஒருவேளை சோற்றுக்கு கஷ்டப்பட்டவர் தானே...நீங்களும் ஒரு இந்துதானே..ஏன் கோவில் கட்டுவதை தப்பாக பேசுகிறீர்கள்..இதெல்லாம் தேவை இல்ல சூரி...வேண்டாம் என தெரிவித்துள்ளார். அவரின் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

கையை அறுத்து மிரட்டிதான் எங்கள் திருமணம் நடந்தது...மனைவி குறித்து ரவி மோகன்
கையை அறுத்து மிரட்டிதான் எங்கள் திருமணம் நடந்தது...மனைவி குறித்து ரவி மோகன்
எனக்கு பிளாக் மேஜிக் பண்றாங்க..ரத்த வாந்தி வருது..கதறி அழும் ரவி மோகன்
எனக்கு பிளாக் மேஜிக் பண்றாங்க..ரத்த வாந்தி வருது..கதறி அழும் ரவி மோகன்
விவாகரத்து கிடைக்கும்வரை நடிக்க மாட்டேன்...நடிகர் ரவி மோகன் அதிரடி பேட்டி
விவாகரத்து கிடைக்கும்வரை நடிக்க மாட்டேன்...நடிகர் ரவி மோகன் அதிரடி பேட்டி
சூர்யாவின் ‘கருப்பு’ பட ரிலீஸ்... கருப்பு சட்டையில் ரசிகர்கள் மாஸ் என்ட்ரி...
சூர்யாவின் ‘கருப்பு’ பட ரிலீஸ்... கருப்பு சட்டையில் ரசிகர்கள் மாஸ் என்ட்ரி...
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

சீனியர்கள் OUT, இளைஞர்கள் IN ரெடியாகும் திமுக 2.0 அதிரடி காட்டும் ஸ்டாலின்
கோட் சூட் அரசியல் TRENDSET செய்த விஜய் ஈர்க்கப்படும் இளைஞர்கள்!
திருச்சி கிழக்கில் ஸ்டாலின் போட்டி?திமுக கூட்டத்தில் முடிவு!
’’பாட்டிலுக்கு 10 ரூபாய் ’’TASMAC-ல் தொடரும் அவலம்பரபரப்பு வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: உண்மையான ரிப்போர்ட்தான் எனக்கு வேணும்.. ஜுன் இறுதிக்குள் ஆக்ஷன்! நிர்வாகிகளிடம் மு.க.ஸ்டாலின் காட்டம்
MK Stalin: உண்மையான ரிப்போர்ட்தான் எனக்கு வேணும்.. ஜுன் இறுதிக்குள் ஆக்ஷன்! நிர்வாகிகளிடம் மு.க.ஸ்டாலின் காட்டம்
2500 Uthavi Thogai: பெண்களுக்கு ரூபாய் 2500 உதவித்தொகை எப்போது? அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்
2500 Uthavi Thogai: பெண்களுக்கு ரூபாய் 2500 உதவித்தொகை எப்போது? அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்
விவாகரத்து கிடைக்கும்வரை நடிக்க மாட்டேன்...நடிகர் ரவி மோகன் அதிரடி பேட்டி
விவாகரத்து கிடைக்கும்வரை நடிக்க மாட்டேன்...நடிகர் ரவி மோகன் அதிரடி பேட்டி
CM Vijay: பள்ளி, கல்லூரிகளை குறிவைத்த சிஎம் விஜய்..! போதைப்பொருட்களை ஒழிக்க அதிரடி உத்தரவு
பள்ளி, கல்லூரிகளை குறிவைத்த சிஎம் விஜய்..! போதைப்பொருட்களை ஒழிக்க அதிரடி உத்தரவு
BYD Electric Cars: எலக்ட்ரிக் காரில் 1380 கி.மீ. ரேஞ்ச்; 3 சக்கரத்திலும் ஓடும்- புத்தம்புது தொழில்நுட்ப வசதிகள்!
BYD Electric Cars: எலக்ட்ரிக் காரில் 1380 கி.மீ. ரேஞ்ச்; 3 சக்கரத்திலும் ஓடும்- புத்தம்புது தொழில்நுட்ப வசதிகள்!
சூர்யாவின் ‘கருப்பு’ பட ரிலீஸ்... கருப்பு சட்டையில் ரசிகர்கள் மாஸ் என்ட்ரி...
சூர்யாவின் ‘கருப்பு’ பட ரிலீஸ்... கருப்பு சட்டையில் ரசிகர்கள் மாஸ் என்ட்ரி...
ADMK DMK: ”விஜய் ஆட்சி நம்ம கண்ட்ரோல்ல தான் இருக்கணும்” அதிமுகவிற்கு சட்ட உதவிகளை வழங்க திமுக முடிவு?
”விஜய் ஆட்சி நம்ம கண்ட்ரோல்ல தான் இருக்கணும்” அதிமுகவிற்கு சட்ட உதவிகளை வழங்க திமுக முடிவு?
Mahindra Hybrid SUV: லிட்டருக்கு 25KM மைலேஜுடன் 7 சீட்டர் ஹைப்ரிட் ஆன் தி வே..! மஹிந்த்ராவின் எஸ்யுவி ஆதிக்கம்
லிட்டருக்கு 25KM மைலேஜுடன் 7 சீட்டர் ஹைப்ரிட் ஆன் தி வே..! மஹிந்த்ராவின் எஸ்யுவி ஆதிக்கம்
Embed widget