மேலும் அறிய

சூர்யாவின் ‘கருப்பு’ பட ரிலீஸ்... கருப்பு சட்டையில் ரசிகர்கள் மாஸ் என்ட்ரி...

சூர்யாவின் “கருப்பு” திரைப்படம் வெளியானதை முன்னிட்டு, கோவை துடியலூரில் ரசிகர்கள் பால் அபிஷேகம், பட்டாசு வெடித்து, கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடினர்.

கருப்பு திரைப்படம் நேற்று (மே.15) திரையரங்குகளில் வெளியானதை முன்னிட்டு, சூர்யா ரசிகர்கள் கோவையில் உற்சாக கொண்டாட்டத்தில் நடித்துள்ளனர்.

ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில், நடிகர் சூர்யா, த்ரிஷா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்துள்ள “கருப்பு” திரைப்படம் நேற்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் சில காரணங்களால் திரைப்பட வெளியீடு தாமதமானது. பின்னர் இன்று திரைப்படம் தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.

இதையடுத்து, சூர்யா ரசிகர்கள் பல்வேறு இடங்களில் கொண்டாட்டங்களில் கலந்து கொண்டனர். அதன் ஒரு பகுதியாக கோவை துடியலூர் பகுதியில் உள்ள முருகன் தியேட்டர் திரையரங்கில் ரசிகர் மன்றத்தினர் சிறப்பு கொண்டாட்டம் நடத்தினர். திரையரங்கம் முன்பு வைக்கப்பட்டிருந்த சூர்யாவின் பேனருக்கு ரசிகர்கள் பால் அபிஷேகம் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும் பலர் கருப்பு சட்டை அணிந்து கொண்டு, ஒருவருக்கொருவர் திருநீறு பூசி “கருப்பா... கருப்பா...” என முழக்கமிட்டு உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.

இதனைத் தொடர்ந்து பட்டாசு வெடித்தும், கேக் வெட்டியும் ரசிகர்கள் கொண்டாடினர். அப்போது ரசிகர் ஒருவர் ஆபத்தான முறையில் பட்டாசை கையில் பிடித்தபடி சுழற்றியதால் அருகில் இருந்தவர்கள் அச்சத்தில் இருந்து விலகிச் சென்றனர். எனினும் எந்த அசம்பாவிதமும் நடைபெறவில்லை. “கருப்பு” திரைப்படம் வெளியான முதல் நாளிலேயே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றதால், திரையரங்குகளில் கூட்டம் அதிகரித்துள்ளது.

Advertisement

தலைப்பு செய்திகள்

Peddi Twitter Review: ராம் சரண் ஜான்வி கபூர் காம்போ..! ஆல்ரவுண்டராக பெத்தி படம் பிளாஸ்டா? ஃபிளாப்பா? திரைப்பட விமர்சனம்
ராம் சரண் ஜான்வி கபூர் காம்போ..! ஆல்ரவுண்டராக பெத்தி படம் பிளாஸ்டா? ஃபிளாப்பா? திரைப்பட விமர்சனம்
Actor Suriya: மாஸ் காட்டிய கருப்பு.. சம்பளத்தை உயர்த்திய சூர்யா.. இத்தனை கோடியா?
Actor Suriya: மாஸ் காட்டிய கருப்பு.. சம்பளத்தை உயர்த்திய சூர்யா.. இத்தனை கோடியா?
CM Joseph Vijay: உங்க பேச்சு அருவருப்பா இருக்கு.. முதல்வர் விஜயை விளாசிய வினோதினி!
CM Joseph Vijay: உங்க பேச்சு அருவருப்பா இருக்கு.. முதல்வர் விஜயை விளாசிய வினோதினி!
தலைவர் 173 பட இயக்குநர் மாற்றம்.. சூப்பர்ஸ்டார் ரஜினியை இயக்கப்போகும் இயக்குநர் இவர்தான்
தலைவர் 173 பட இயக்குநர் மாற்றம்.. சூப்பர்ஸ்டார் ரஜினியை இயக்கப்போகும் இயக்குநர் இவர்தான்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

BJP Breaks TMC | 50 MLA ராஜினாமா.. உடைந்தது திரிணாமுல் காங்.,? மம்தாவை காலி செய்யும் மோடி
கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Edappadi Palanisamy: “தூரசக்தி, ஓரசக்தி என்று சொன்ன கட்சியை காப்பாற்ற முயல்கிறதா இந்த பேரசக்தி.?“; அரசை விளாசிய EPS
“தூரசக்தி, ஓரசக்தி என்று சொன்ன கட்சியை காப்பாற்ற முயல்கிறதா இந்த பேரசக்தி.?“; அரசை விளாசிய EPS
Udhayanidhi Vs CM Vijay : “அலட்சியம் காட்டாம உடனடி நடவடிக்கை எடுங்க“ - முதலமைச்சர் விஜய்க்கு உதயநிதி கடிதம்; எதற்காக.?
“அலட்சியம் காட்டாம உடனடி நடவடிக்கை எடுங்க“ - முதலமைச்சர் விஜய்க்கு உதயநிதி கடிதம்; எதற்காக.?
Priya vs Pallavi: அசிங்கப்படுத்திய மேயர் பிரியா; பதிலடி கொடுத்த எம்எல்ஏ பல்லவி- பள்ளிகளில் அடுத்தடுத்து பரபரப்பு!
Priya vs Pallavi: அசிங்கப்படுத்திய மேயர் பிரியா; பதிலடி கொடுத்த எம்எல்ஏ பல்லவி- பள்ளிகளில் அடுத்தடுத்து பரபரப்பு!
TN Govt MoU: அட்ரா சக்க..! முதல் கையெழுத்திலேயே ரூ.18,600 கோடி முதலீடு, சிஎம் விஜய் போட்ட தொழில் ஒப்பந்தங்கள்
அட்ரா சக்க..! முதல் கையெழுத்திலேயே ரூ.18,600 கோடி முதலீடு, சிஎம் விஜய் போட்ட தொழில் ஒப்பந்தங்கள்
Priya vs Pallavi: ’’ஆணவத்திலும் திமிர்லயும் இருக்கீங்க’’ பள்ளி வளாகத்தில் மேயர் பிரியா- எம்எல்ஏ பல்லவி ஷாக் மோதல்!
Priya vs Pallavi: ’’ஆணவத்திலும் திமிர்லயும் இருக்கீங்க’’ பள்ளி வளாகத்தில் மேயர் பிரியா- எம்எல்ஏ பல்லவி ஷாக் மோதல்!
Netflix Free Subscription: ஒரு ரூபாய் கூட செலவழிக்காம நெட்ஃபிளிக்ஸ் சந்தா கிடைக்கும்.! யாருக்கு.? அத எப்படி வாங்குறது.?
ஒரு ரூபாய் கூட செலவழிக்காம நெட்ஃபிளிக்ஸ் சந்தா கிடைக்கும்.! யாருக்கு.? அத எப்படி வாங்குறது.?
Trump Deadline to Iran: “இந்த வார இறுதிக்குள்ள ஒப்பந்தம், அப்படி இல்லைன்னா..“; ட்ரம்ப் விதித்த கெடு.! என்ன செய்யும் ஈரான்.?
“இந்த வார இறுதிக்குள்ள ஒப்பந்தம், அப்படி இல்லைன்னா..“; ட்ரம்ப் விதித்த கெடு.! என்ன செய்யும் ஈரான்.?

Embed widget