மேலும் அறிய

கையை அறுத்து மிரட்டிதான் எங்கள் திருமணம் நடந்தது...மனைவி குறித்து ரவி மோகன்

ஆர்த்தி ரவி தனது கையை அறுத்து மிரட்டி தான் என்னை திருமணம் செய்துகொண்டார் என நடிகர் ரவி மோகன் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்

இந்த குடும்பம் வேண்டாம் என்று என்னுடைய பெற்றோர்கள் என் காலில் விழுந்து கெஞ்சினார்கள். அவர்கள் எவ்வளவு சொல்லியும் நான் கேட்கல. திருமணம்  நடைபெற்ற முதல் நாளில் இருந்து நிறைய அநியாயங்கள் கடந்திருக்கிறது. ஆர்த்தி தனது கையை அறுத்துக்கொண்டு மிரட்டிதான் என்னை இந்த திருமணம் செய்துகொள்ள வைத்தார் . இது பிளாக் மெயில் மேரேஜ் தான் . வெளியே வந்த கடந்த ரெண்டு வருடமாக தான் நாம் நிம்மதியாக இருக்கிறேன். என் உடன் இருந்த அனைவருக்கும் இது தெரியும்

திருமணம் நடந்த இரண்டு ஆண்டுகளில் என் வீட்டை விட்டு பிரித்து என்னை கூட்டி வந்தார்கள். இங்க வந்து இங்க வேலைக்கு போ அங்க வேலைக்கு போ , யார் காசு கொடுத்தாலும் வாங்கிக்கோ என்று சொன்னார். அப்படி தான் எனக்கு மூன்று படங்கள் தோல்வியடைந்தது . அதன் பின் அவர்கள் சொந்த தயாரிப்பில் நடிக்க வைத்தார்கள். ஒரு படம் முடிவதற்குள் அடுத்த படத்திற்கான டேட்  முடிவு செய்து என்னை வேளியே நடிக்கவிடாமல் கம்பேனி ஆர்டிஸ்டாக வைத்துக்கொண்டார்கள். அவர்களுக்கு பிடிக்கிற மாதிரி மாஸா கமர்சியலாக எல்லா படங்களிலும் நான் நடிக்கனும். 

தலைப்பு செய்திகள்

சாய் அப்யங்கர் நெப்போ கிட் கிடையாது அவன் கடவுளின் பிள்ளை...லண்டனில் நடந்த நிகழ்வை பகிர்ந்த அட்லீ
சாய் அப்யங்கர் நெப்போ கிட் கிடையாது அவன் கடவுளின் பிள்ளை...லண்டனில் நடந்த நிகழ்வை பகிர்ந்த அட்லீ
டெல்லி கணேஷ் கையை பிடிக்க சங்கடப்பட்ட நடிகை... விக்ரம் செய்த சாமர்த்தியமான செயல்
டெல்லி கணேஷ் கையை பிடிக்க சங்கடப்பட்ட நடிகை... விக்ரம் செய்த சாமர்த்தியமான செயல்
திடீரென நின்று போன பேச்சு.. கதறி அழுத பிரபு, சத்யராஜ்.. சிவாஜிக்கே இப்படி ஒரு நிலைமையா?
திடீரென நின்று போன பேச்சு.. கதறி அழுத பிரபு, சத்யராஜ்.. சிவாஜிக்கே இப்படி ஒரு நிலைமையா?
திருட்டு பட்டம் கட்டிய ஊழியர்.. வேலை பார்த்த இடத்தில் நிகழ்ந்த அவமானம்.. மணிகண்டன் வேதனை!
திருட்டு பட்டம் கட்டிய ஊழியர்.. வேலை பார்த்த இடத்தில் நிகழ்ந்த அவமானம்.. மணிகண்டன் வேதனை!

வீடியோ

வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!
செவிலியர்கள் போராட்டம் இரவோடு இரவாக கைது போலீஸ் செயலால் பரபரப்பு!
மசாஜுக்கு வந்தவரிடம் கைவரிசை சிக்கிய யூடியூபர் மதுமிதா FIR-ல் வெளிவந்த பகீர் தகவல்!
கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Maragatham Kumaravel:
Maragatham Kumaravel: "செவ்வாய்க்கிழமை பெண்கள் ஓட்டு நமக்குத்தான்" தவெக வேட்பாளரின் விநோத நம்பிக்கை பலிக்குமா?
Durimurugan: துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
MK STALIN : “எதிர்க்கட்சியாக ஆதரவு; ஆட்சிக்கு வந்ததும் கைது”.! முதுகில் குத்தும் தவெக அரசின் துரோகம்- விளாசிய ஸ்டாலின்
“எதிர்க்கட்சியாக ஆதரவு; ஆட்சிக்கு வந்ததும் கைது”.! முதுகில் குத்தும் தவெக அரசின் துரோகம்- விளாசிய ஸ்டாலின்
லட்சக்கணக்கில் செலவு வேண்டாம்! அரசு பணிக்கான இலவச பயிற்சி –யாரெல்லாம் சேரலாம்? விண்ணப்பிப்பது எப்படி?
லட்சக்கணக்கில் செலவு வேண்டாம்! அரசு பணிக்கான இலவச பயிற்சி –யாரெல்லாம் சேரலாம்? விண்ணப்பிப்பது எப்படி?
அமைச்சருக்கு இதை விட அப்படி என்ன முக்கிய வேலை? செவிலியருக்காக கொந்தளித்த இபிஎஸ்
அமைச்சருக்கு இதை விட அப்படி என்ன முக்கிய வேலை? செவிலியருக்காக கொந்தளித்த இபிஎஸ்
விவசாயிகளுக்கு செம அறிவிப்பு.! இனி விதை, உரம் ரொக்க விலையில் வாங்கலாம்- கூட்டுறவு துறை அதிரடி
விவசாயிகளுக்கு செம அறிவிப்பு.! இனி விதை, உரம் ரொக்க விலையில் வாங்கலாம்- கூட்டுறவு துறை அதிரடி
Skoda Slavia: ரூ.10 லட்சத்துக்கே மசாஜ் இருக்கை, சன்ரூஃப், 8 ஸ்பீட் AT என மிரட்டலாக வந்துள்ள புது ஸ்லாவியா - முழு விவரம்
ரூ.10 லட்சத்துக்கே மசாஜ் இருக்கை, சன்ரூஃப், 8 ஸ்பீட் AT என மிரட்டலாக வந்துள்ள புது ஸ்லாவியா - முழு விவரம்
TN Govt: பட்டினப்பாக்கம் ரத்து இல்லையா? நில வகைப்பாட்டை மாற்றிய CMDA - வணிக பயன்பாட்டில் புதிய திட்டம்?
பட்டினப்பாக்கம் ரத்து இல்லையா? நில வகைப்பாட்டை மாற்றிய CMDA - வணிக பயன்பாட்டில் புதிய திட்டம்?
Embed widget