மேலும் அறிய

எனக்கு பிளாக் மேஜிக் பண்றாங்க..ரத்த வாந்தி வருது..கதறி அழும் ரவி மோகன்

தனது கட்டுப்பாடிற்குள் வைத்துக்கொள்ள தனது மனைவி ஆர்த்தி தனக்கு செய்வினை வைத்துள்ளதாக நடிகர் ரவி மோகன் பேட்டியில் தெரிவித்துள்ளார்

நடிகர் ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த பிறகு பல்வேறு விமர்சனங்களை சந்தித்து வருகிறார். ரவி மோகன் நெருங்கி பழகிவந்த கெனிஷா பிரான்சிஸ் மீது சமூக வலைதளங்களில் சைபர் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதனால் கெனிஷா மற்றும் ரவி மோகன் இருவரும் தங்களது நட்பை முடித்துக்கொண்டுள்ளார்கள். இது குறித்து ரவி மோகன் இன்று தனது இல்லத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்து உணர்ச்சிகரமாக பேசியுள்ளார். அப்போது தன்னை கட்டுப்படுத்த ஆர்த்தி தனக்கு ப்ளாக் மேஜிக் வைத்துள்ளதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்

நான் சாகவேண்டும் என்று விரும்புகிறார்கள்

ரவி மோகன் பேசுகையில் " நான் இத்தனை ஆண்டுகள் சம்பாதித்த அனைத்தையும் அவர்களிடம் கொடுத்துவிட்டேன். என் பெயரில் சொந்தமாக ஒரு வங்கி கணக்கு கூட இல்லை. என் பெயரில் ஒரே ஒரு  ஜாயிண்ட் அக்கவுண்ட் மட்டும்தான் இருந்தது. அதில்  நான் எந்த செலவு செய்தாலும் உடனே எனக்கு போன் செய்து என்ன செலவு என்று கணக்கு கேட்பார்கள். என் பணத்தை தானே நான் செலவு செய்தேன். அவர்கள்  நான் சாகவேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால் அவர்கள் எல்லாரையும் முடித்துவிட்டு தான் நான் சந்தோஷமாக சாவேன்.  ஏற்கனவே நான் என்னை நானே வறுத்திக்கொள்ள தொடங்கிவிட்டேன். என்னை அவர்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்காக இத்தனை ஆண்டுகள் பிளாக் மேஜிக் செய்து வந்தார்கள். இப்போதும் அதை செய்து வருகிறார்கள். இதனால் நான் ரத்த வாந்தி எடுத்துக் கொண்டிருக்கிறேன். வேலைக்கு போய்விட்டு வீட்டிற்கு வந்தால் ஒரு மரியாதை மட்டும்தான் எதிர்பார்க்கிறேன். அதுகூட எனக்கு அந்த வீட்டில் இல்லை. 

ஒருத்தருடைய வாழ்க்கையில் விளையாடக் கூடாது. ஒருத்தருடைய இமேஜுடன் விளையாடக் கூடாது . 

 

தலைப்பு செய்திகள்

பெரிய நட்சத்திரங்கள். இன்னும் பெரிய கதைகள். ZEE5 வழங்கும் மிகச் சிறப்பான உள்ளடக்கத் தொகுப்பு!
பெரிய நட்சத்திரங்கள். இன்னும் பெரிய கதைகள். ZEE5 வழங்கும் மிகச் சிறப்பான உள்ளடக்கத் தொகுப்பு!
Dhanush : 1 கோடி செலவில் ஐடி விங்..நடிகர் தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு?
Dhanush : 1 கோடி செலவில் ஐடி விங்..நடிகர் தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு?
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Aavin Milk Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
Built for Brave: ராணுவ லுக்கில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கோர்க்கா எடிஷன் அறிமுகம்- என்ன மாற்றம்?
Built for Brave: ராணுவ லுக்கில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கோர்க்கா எடிஷன் அறிமுகம்- என்ன மாற்றம்?
Job Fair Chennai : ஒரே நாளில் 30,000 பேருக்கு வேலை.! இளைஞர்களுக்கு ஜாக்பாட் - தேதியை அறிவித்த ஆட்சியர்- எங்கே தெரியுமா.?
ஒரே நாளில் 30,000 பேருக்கு வேலை.! இளைஞர்களுக்கு ஜாக்பாட் - தேதியை அறிவித்த ஆட்சியர்- எங்கே தெரியுமா.?
IPL 2027: அடுத்த ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி என்ன? போட்டிகளின் எண்ணிக்கை உயர்கிறதா? புதிய மாற்றங்கள்
அடுத்த ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி என்ன? போட்டிகளின் எண்ணிக்கை உயர்கிறதா? புதிய மாற்றங்கள்
Kanyakumari District Holiday : 3 நாள் தொடர் விடுமுறை.! மாணவர்களுக்கு மட்டுமல்ல அரசு ஊழியர்களுக்கும் குஷி- வெளியான அறிவிப்பு
3 நாள் தொடர் விடுமுறை.! மாணவர்களுக்கு மட்டுமல்ல அரசு ஊழியர்களுக்கும் குஷி- வெளியான அறிவிப்பு
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
நடுத்தர SUV போர்; டாடா சியரா வருகையால் கியா செல்டோஸ்-க்கு கடும் போட்டி!- யாருக்கு முதலிடம்?
நடுத்தர SUV போர்; டாடா சியரா வருகையால் கியா செல்டோஸ்-க்கு கடும் போட்டி!- யாருக்கு முதலிடம்?
Embed widget