மேலும் அறிய

Aravind Swamy : நீங்க ஏன் சார் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கல? அரவிந்த்சாமி சொன்ன பதில் இதுதான்..

அரவிந்த் சுவாமியிடம் நீங்கள் ஏன் பொன்னியின் செல்வம் திரைப்படத்தின் நடிக்கவில்லை என்று கேட்ட கேள்விக்கு அவர் மணி சாருக்கு யார் நடிக்க வைக்கணும்னு நல்லாவே தெரியும் என்றிருக்கிறார்

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகர் அரவிந்த்சாமி. 1991 ஆம் ஆண்டு வெளியான தளபதி திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் . அதன் பிறகு தளபதி, ரோஜா, மறுபடியும் ,பம்பாய்,இந்திரா, மின்சார கனவு, என் சுவாச காற்றே என பல திரைப்படங்களில் நடித்திருந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு நெகட்டிவ் ஷேடில் மாஸாக  அரவிந்த் சாமி களமிறங்கிய போகன் , தனி ஒருவன் உள்ளிட்ட படங்கள் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பை ஏற்படுத்தி கொடுத்தது. தற்போது பல மாஸ் கிரைம் திரில்லர் திரைப்படங்களை அரவிந்த்சாமி கைவசம் வைத்திருக்கிறார்.


Aravind Swamy : நீங்க ஏன் சார் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கல? அரவிந்த்சாமி சொன்ன பதில் இதுதான்..

அதுமட்டுமல்லாமல் நடிகர் ரஜினியின் 167 வது திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் அரவிந்த்சாமி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் முக்கிய அம்சமாக ரஜினியும் அரவிந்த் சாமியும் 31 ஆண்டுகள் கழித்து இணைய இருப்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து மற்றும் பல கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார் அரவிந்த்சாமி.

கேள்வி: ரஜினியோட 167 வது படத்துல நீங்க நடிக்கிறீங்கன்னு செய்தி வழியாக இருக்கு. இதனால் மக்கள் அனைவருமே பெரும் எதிர்பார்ப்போடு இருக்கிறார்கள் ஏனென்றால் நீங்கள் ரஜினியோட 31 வருடங்கள் கழித்து இணைவது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது இது உண்மையா இல்லையா சார்.

பதில்: செய்தி வெளியாகியிருக்கும் நானும் கேள்விப்பட்டேன். செய்தி உண்மைதான்.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Deran Photograper (@deran_photography)

கேள்வி: மணிரத்தினம் திரைப்படத்தில் நீங்க பல படங்களை நடித்திருக்கிறீர்கள் தமிழ் சினிமாவை பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருக்க படம் பொன்னியின் செல்வன் இந்த படத்தில் நீங்க ஏன் நடிக்கலாம் சார் ,அல்லது மணிரத்தினம் கீரை நீங்க கேட்டீங்களா எனக்கு ஒரு கேரக்டர் வேண்டும் என்று.

பதில்: மணிரத்னம் சாருக்கு நல்லாவே தெரியும் யாரை எந்த கேரக்டரில் நடிக்க வைக்கணும் என்று, பொன்னியின் செல்வன் என்று மட்டுமல்லாமல் மணிரத்னம் சார் கூட ஒர்க் பண்றதே ஒரு நல்ல எக்ஸ்பீரியன்ஸ்தான் அதனால பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு கேரக்டர் குடுக்கல என்று எல்லாம் எனக்கு தோன்றவில்லை என பதில் கொடுத்திருக்கிறார். 

தலைப்பு செய்திகள்

Jailer 2 : 15 லட்சம் டிக்கெட்கள் விற்பனை...ரிலீஸ் முன்பே 100 கோடி வசூலை நெருங்கும் ஜெயிலர் 2
Jailer 2 : 15 லட்சம் டிக்கெட்கள் விற்பனை...ரிலீஸ் முன்பே 100 கோடி வசூலை நெருங்கும் ஜெயிலர் 2
ஹெல்மெட் அணிந்து வந்தவர்களுக்கு ஜெயிலர் 2 டிக்கெட் இலவசம்...தஞ்சையில் புதிய முயற்சி
ஹெல்மெட் அணிந்து வந்தவர்களுக்கு ஜெயிலர் 2 டிக்கெட் இலவசம்...தஞ்சையில் புதிய முயற்சி
Karthigai Deepam: ரேவதிக்கு மீண்டும் கல்யாணமா? கணவனுக்கே ஷாக் தந்த ஜோதிடர்! கார்த்திகை தீபத்தில் திக்.. திக்..
Karthigai Deepam: ரேவதிக்கு மீண்டும் கல்யாணமா? கணவனுக்கே ஷாக் தந்த ஜோதிடர்! கார்த்திகை தீபத்தில் திக்.. திக்..
தளபதி படத்தில் இருந்து வந்த பெயர்.. எஸ்.ஜே. சூர்யா சொன்ன சுவாரஸ்ய தகவல்!
தளபதி படத்தில் இருந்து வந்த பெயர்.. எஸ்.ஜே. சூர்யா சொன்ன சுவாரஸ்ய தகவல்!

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Weather Update: அடுத்த 2 வாரம் மிரட்டப்போகும் மழை.. சென்னை தப்புமா? - வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
Weather Update: அடுத்த 2 வாரம் மிரட்டப்போகும் மழை.. சென்னை தப்புமா? - வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
10 கோயில்களில் அமல்.. கோயில் அன்னதான திட்டத்தில் வெளியான சூப்பர் அப்டேட்.. நோட் பண்ணுங்க!
10 கோயில்களில் அமல்.. கோயில் அன்னதான திட்டத்தில் வெளியான சூப்பர் அப்டேட்.. நோட் பண்ணுங்க!
BS-VII: 3 கட்டங்களாக அமலுக்கு வரும் BS-VII - ஆரம்பமே கார்கள் தான் டார்கெட் - எந்தெந்த SUV-களுக்கு ஆப்பு? உமிழ்வு விதிகள்
3 கட்டங்களாக அமலுக்கு வரும் BS-VII - ஆரம்பமே கார்கள் தான் டார்கெட் - எந்தெந்த SUV-களுக்கு ஆப்பு? உமிழ்வு விதிகள்
TN Govt: கிடுகிடுவென உயர்ந்த விலை..! சன்னரக அரிசியை ரூ.50-க்கு விற்க தமிழக அரசு முடிவு? மக்கள் ஹாப்பி
கிடுகிடுவென உயர்ந்த விலை..! சன்னரக அரிசியை ரூ.50-க்கு விற்க தமிழக அரசு முடிவு? மக்கள் ஹாப்பி
Chennai Water: சென்னை குடிநீர் பிரச்னைக்கான தீர்வு..! 98KM, 9 நிலையங்கள், ரூ.3,108 கோடி பட்ஜெட் - இணையும் நீராதாரங்கள்
சென்னை குடிநீர் பிரச்னைக்கான தீர்வு..! 98KM, 9 நிலையங்கள், ரூ.3,108 கோடி பட்ஜெட் - இணையும் நீராதாரங்கள்
Mamata Banerjee: மமதா பானர்ஜியை கத்தியால் குத்த முயன்ற பெண்.. திட்டமிட்ட சதியா? .. தேசிய அளவில் பரபரப்பு!
Mamata Banerjee: மமதா பானர்ஜியை கத்தியால் குத்த முயன்ற பெண்.. திட்டமிட்ட சதியா? .. தேசிய அளவில் பரபரப்பு!
Honda Electric SUV: க்ரேட்டா, விட்டாராவை நான் அடிக்கிறேன்..! டிச.2, முதல் EV-ஐ இறக்கும் ஹோண்டா - பட்ஜெட்டில் SUV
க்ரேட்டா, விட்டாராவை நான் அடிக்கிறேன்..! டிச.2, முதல் EV-ஐ இறக்கும் ஹோண்டா - பட்ஜெட்டில் SUV
TN Weather News: சென்னையில் தொடங்கிய மழை - இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் தொடங்கிய மழை - இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Embed widget