மேலும் அறிய

Ayalaan Second Single: 2 ஆண்டுகள் கழித்து அயலான் இரண்டாவது சிங்கிள்.. அப்டேட் கொடுத்த இசைப்புயல்!

Ayalaan Second Single: அயலான் படம் வரும் பொங்கலுக்கு ரிலீசாக உள்ள நிலையில் தற்போது இரண்டாவது சிங்கிள் குறித்த அப்டேட்டை ஏ.ஆர். ரஹ்மான் பகிர்ந்துள்ளார்.

Ayalaan Second Single:  சின்னத்திரையில் தனது திரைப்பயணத்தை தொடங்கிய சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக 10 ஆண்டுகளில் உயர்ந்துள்ளார். இந்த நிலையில் ரவிக்குமார் இயக்கி இருக்கும் அயலான் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். 2018ம் ஆண்டு படப்பிடிப்பு தொடங்கப்பட்ட போதும், பட்ஜெட் பிரச்னை மற்றும் கொரோனா பரவலால் அயலான் படப்பிடிப்பு தள்ளிப்போனது. கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் கடந்த நிலையில் அயலான் படப்பிடிப்பு நிறைவு பெற்று தற்போது ரிலீஸூக்குத் தயாராகியுள்ளது. 
 
சயின்ஸ் பிக்‌ஷன் ஜானரில் ஏலியனை மையப்படுத்தி உருவான அயலான் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். படம் இறுதிக்கட்ட பணிகளில் உள்ள நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாகவே முதல் சிங்கிள் வெளியானது. ஏ.ஆர். ரஹ்மான் பாடிய ‘வேற லெவல் சகோ’ என்ற பாடல் பெரும் வரவேற்பை பெற்றது. 
 
படம் வரும் பொங்கலுக்கு ரிலீசாக உள்ள நிலையில் தற்போது இரண்டாவது சிங்கிள் குறித்த அப்டேட்டை ஏ.ஆர். ரஹ்மான் பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவில், அயலான் படத்தின் இரண்டாவது சிங்கிள் வரும் 20ஆம் தேதியான புதன்கிழமை வெளியாகும் என குறிப்பிட்டுள்ளார். 
 
இதற்கிடையே, அயலான் படத்தில் இசை வெளியீட்டு விழா குறித்த அப்டேட்டும் வெளியாகி இருந்தது. வரும் 26ஆம் தேதி அயலான் படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடைபெறும் என்றும், அதுவும் ஏ.ஆர். ரஹ்மானின் இசை நிகழ்ச்சியுடன் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. அயலான் படத்தில் ரகுல் பிரீத் சிங், யோகிபாபு, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தில் ஏலியனாக வரும் கேரக்டருக்கு நடிகர் சித்தார்த் பின்னணி குரல் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

திமுகவில் இணைந்த அதிமுக மாஜி அமைச்சர்.! டெல்டா மாவட்டத்தை தட்டி தூக்கிய ஸ்டாலின்
திமுகவில் இணைந்த அதிமுக மாஜி அமைச்சர்.! டெல்டா மாவட்டத்தை தட்டி தூக்கிய ஸ்டாலின்
DMK alliance: திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை தொகுதி.? ஸ்டாலின் போடும் கணக்கு என்ன.? உத்தேச பட்டியல் இதோ..
திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை தொகுதி.? ஸ்டாலின் போடும் கணக்கு என்ன.? உத்தேச பட்டியல் இதோ..
Iran USA: தொட்டா ஈரானை துடைச்சு போட்ருவோம்.. அமெரிக்காவை எரிச்சிடுவோம் - கடும் வார்னிங், முற்றும் மோதல்
Iran USA: தொட்டா ஈரானை துடைச்சு போட்ருவோம்.. அமெரிக்காவை எரிச்சிடுவோம் - கடும் வார்னிங், முற்றும் மோதல்
Gold Rate Peaks Jan.21st: உனக்கெல்லாம் இரக்கமே இல்லையா.? 3 நாட்களில் ரூ.7000 உயர்ந்த தங்கம்; இன்றும் அதிரடியாக உயர்வு
உனக்கெல்லாம் இரக்கமே இல்லையா.? 3 நாட்களில் ரூ.7000 உயர்ந்த தங்கம்; இன்றும் அதிரடியாக உயர்வு
ABP Premium

வீடியோ

ஏறும் தங்கம்.. எகிறும் பயம் ”இது நடந்தா விலை குறையும்?” நிபுணர்களின் அதிரடி கணிப்பு | Gold Rate Hike
பெண்கள் மேல உரசக்கூடாது! அட்டைப்பெட்டியுடன் ஆண்கள்! வைரல் வீடியோ பரிதாபங்கள்
நடுரோட்டில் பயங்கரம் !DELIVERY BOY-க்கு கத்திக்குத்துசரமாரியாக வெட்டிய நபர்கள்
காக்கி சட்டையுடன் உல்லாசம்!கையும், களவுமாக சிக்கிய DGP!பகீர் வீடியோ
பாதியில் வெளியேறியது ஏன்?”பேசவிடாம மைக் OFF பண்றாங்க” ஆளுநர் பரபரப்பு அறிக்கை | RN Ravi Walk Out

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திமுகவில் இணைந்த அதிமுக மாஜி அமைச்சர்.! டெல்டா மாவட்டத்தை தட்டி தூக்கிய ஸ்டாலின்
திமுகவில் இணைந்த அதிமுக மாஜி அமைச்சர்.! டெல்டா மாவட்டத்தை தட்டி தூக்கிய ஸ்டாலின்
DMK alliance: திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை தொகுதி.? ஸ்டாலின் போடும் கணக்கு என்ன.? உத்தேச பட்டியல் இதோ..
திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை தொகுதி.? ஸ்டாலின் போடும் கணக்கு என்ன.? உத்தேச பட்டியல் இதோ..
Iran USA: தொட்டா ஈரானை துடைச்சு போட்ருவோம்.. அமெரிக்காவை எரிச்சிடுவோம் - கடும் வார்னிங், முற்றும் மோதல்
Iran USA: தொட்டா ஈரானை துடைச்சு போட்ருவோம்.. அமெரிக்காவை எரிச்சிடுவோம் - கடும் வார்னிங், முற்றும் மோதல்
Gold Rate Peaks Jan.21st: உனக்கெல்லாம் இரக்கமே இல்லையா.? 3 நாட்களில் ரூ.7000 உயர்ந்த தங்கம்; இன்றும் அதிரடியாக உயர்வு
உனக்கெல்லாம் இரக்கமே இல்லையா.? 3 நாட்களில் ரூ.7000 உயர்ந்த தங்கம்; இன்றும் அதிரடியாக உயர்வு
Sunita Williams: போதும்டா..! 27 வருடங்கள், 3 மிஷன்கள், வானில் 608 நாட்கள் - ஓய்வை அறிவித்த சுனிதா வில்லியம்ஸ்
Sunita Williams: போதும்டா..! 27 வருடங்கள், 3 மிஷன்கள், வானில் 608 நாட்கள் - ஓய்வை அறிவித்த சுனிதா வில்லியம்ஸ்
TN Roundup: ரெட் ஜோனாக மாறிய சென்னை, NDA கூட்டணி தீவிரம், ED ரெய்டு ஓவர் - தமிழகத்தில் இதுவரை
TN Roundup: ரெட் ஜோனாக மாறிய சென்னை, NDA கூட்டணி தீவிரம், ED ரெய்டு ஓவர் - தமிழகத்தில் இதுவரை
ஒபிஎஸ்-ஸின் கடைசி நம்பிக்கையும் ஓவர்..! ஆதரவாளர்கள் கூடாரம் காலி - இன்று திமுகவில் இணையும் எம்.எல்.ஏ.,?
ஒபிஎஸ்-ஸின் கடைசி நம்பிக்கையும் ஓவர்..! ஆதரவாளர்கள் கூடாரம் காலி - இன்று திமுகவில் இணையும் எம்.எல்.ஏ.,?
Chennai Power Shutdown: சென்னைல ஜனவரி 22-ம் தேதி எங்கெல்லாம் மின்சாரத் தடை ஏற்படப் போகுதுன்னு தெரிஞ்சுக்கோங்க
சென்னைல ஜனவரி 22-ம் தேதி எங்கெல்லாம் மின்சாரத் தடை ஏற்படப் போகுதுன்னு தெரிஞ்சுக்கோங்க
Embed widget