ஏ.ஆர்.ரஹ்மான் பாராட்டிய பிரபலங்கள்..

இசையமைப்பாளர் இமான் மற்றும் நடிகர் பார்த்திபனுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார் இசையமைப்பாளர்

ஏ.ஆர் .ரஹ்மான்.

FOLLOW US:

நேற்று தமிழ் சினிமாவின் முக்கிய நாள் 67-ஆம் தேசிய விருது அறிவிக்கப்பட்டது அசுரன் திரைப்படம், விஜய் சேதுபதி , நடிகர் தனுஷ், நடிகர் பார்த்திபன், இசையமைப்பாளர் இமான் மற்றும் பலருக்கு தமிழ் சினிமாவில் விருதுகள் அறிவிக்கப்பட்டன. டெல்லியில் உள்ள தேசிய பத்திரிகையாளர் மையத்தில் விருதுகள் அறிவிக்கப்பட்டன

Congratulations ...well-deserved 😊 https://t.co/75Gyb7DsL2
— A.R.Rahman (@arrahman) March 23, 2021

விஸ்வாசம் படத்திற்காக இசையமைப்பாளர் இமான் தேசிய விருது வழங்கப்பட்டு இருக்கிறது. சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் அஜித் மற்றும் நயன்தாரா நடித்த இந்த படத்தின் பாடல்கள் அனைவராலும் வெகுவாக ரசிக்கப்பட்ட பாடல் இசையமைப்பாளர் இமானின் இந்த மகிழ்ச்சியை மேலும் சிறப்பாக்க , இசையமைப்பாளர் ஏ.ஆர் .ரஹ்மான் தனது  ட்விட்டர் பக்கத்தில்- ’congratulations.. well deserved' இமான் என்று வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் .

Congratulations! https://t.co/G9nr4ZJBoI
— A.R.Rahman (@arrahman) March 23, 2021

பார்த்திபனின் ஒத்த செருப்பு திரைப்படத்திற்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டன. அதற்கும் தனது வாழ்த்துக்களை தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார் ரஹ்மான். ரஹ்மானின் இந்த ட்வீட் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றிருக்கிறது.

Tags: imman national award composer ar rahman national awards vaikom vijayalakshmi lakshmi menon

தொடர்புடைய செய்திகள்

மனதை கரைய வைக்கும் பிரதீப் குமாரின் ப்ளேலிஸ்ட் !

மனதை கரைய வைக்கும் பிரதீப் குமாரின் ப்ளேலிஸ்ட் !

Fahadh Faasil OTT Release | மாலிக் ஓடிடி ரிலீஸ்.. நஸ்ரியாவின் காதல்.. மனம் திறந்து மடல் எழுதிய பஹத் பாசில்!

Fahadh Faasil OTT Release | மாலிக் ஓடிடி ரிலீஸ்.. நஸ்ரியாவின் காதல்.. மனம் திறந்து மடல் எழுதிய பஹத் பாசில்!

இன்னொரு குவாரண்டைன் பாக்கப் போறோம் : பிக்பாஸ் சீசன் 5 எப்போ நடக்கும்?

இன்னொரு குவாரண்டைன் பாக்கப் போறோம் : பிக்பாஸ் சீசன் 5 எப்போ நடக்கும்?

இரவு நேரத்தை பொன்னாக்கும் ஹரிஷ் ராகவேந்திரா ப்ளேலிஸ்ட் !

இரவு நேரத்தை பொன்னாக்கும் ஹரிஷ் ராகவேந்திரா ப்ளேலிஸ்ட் !

Master Chef Telugu | நானும் ஆங்கர்தான் : விஜய்சேதுபதிக்கு போட்டியாக களமிறங்கும் தமன்னா..!

Master Chef Telugu | நானும் ஆங்கர்தான் : விஜய்சேதுபதிக்கு போட்டியாக களமிறங்கும் தமன்னா..!

டாப் நியூஸ்

பிரதமர் மோடியைச் சந்தித்தார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்

பிரதமர் மோடியைச் சந்தித்தார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்

CBSE Class 12 Results Date: சி.பி.எஸ்.இ +2 மதிப்பெண் எப்படி கணக்கிடப்படும் தெரியுமா?

CBSE Class 12 Results Date: சி.பி.எஸ்.இ +2 மதிப்பெண் எப்படி கணக்கிடப்படும் தெரியுமா?

காவியுடை படத்தால் சர்ச்சை : எதிர்ப்புகளால் வெள்ளை உடைக்கு மாற்றப்பட்ட திருவள்ளுவர்..!

காவியுடை படத்தால் சர்ச்சை : எதிர்ப்புகளால் வெள்ளை உடைக்கு மாற்றப்பட்ட திருவள்ளுவர்..!

‛தீவு பரிசு... நோ டாட்டூ... சில்வர் ஷூ ரிட்டன்’ ப்ப்ப்பா.... என்ன மனிதரப்பா இந்த ‛ரொனால்டோ’ !

‛தீவு பரிசு... நோ டாட்டூ... சில்வர் ஷூ ரிட்டன்’ ப்ப்ப்பா.... என்ன மனிதரப்பா இந்த ‛ரொனால்டோ’ !