Andhagan and Minmini Twitter review : பிரஷாந்த் கலக்கிட்டாரா? மின்மினி எப்படி இருக்கு? மக்களின் ட்விட்டர் ரீவ்யூ பார்க்கலாம் வாங்க
இன்று திரையரங்கில் வெளியாகியுள்ள' அந்தகன்' மற்றும் மின்மினி படத்தின் ட்விட்டர் ரிவியூ.
'அந்தகன்' ட்விட்டர் ரிவ்யூ:
தமிழ் சினிமாவின் டாப் ஸ்டார் பிரஷாந்த் நடிப்பில் நீண்ட நாட்களாக படப்பிடிப்பில் இருந்த மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று வெளியாகியுள்ள திரைப்படம் 'அந்தகன்'. தியாகராஜன் இயக்கி தயாரித்துள்ள இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க ரவி யாதவ் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார். இப்படத்தில் சிம்ரன், பிரியா ஆனந்த், சமுத்திரக்கனி, வனிதா விஜயகுமார், பூவையார், யோகி பாபு, கார்த்திக் மற்றும் பலர் நடித்துள்ளனர். இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள இப்படம் தொடர்பாக ரசிகர்கள் ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ள கருத்துக்களை பார்க்கலாம்:
Watched #Andhagan Super 😍😍👏👏 Best entertainment and great emotional journey. Best wishes to @actorprashanth Sirr & entire team… this year is for you @actorprashanth sirr ❤️❤️🤩🤩
— Kanthan Pitchumani (@dirpitchumani) August 9, 2024
Salute for your hard work Sirr… Congratulations.. Have a great year. pic.twitter.com/EdWgHn6ieV
#Andhagan is a commendable effort that successfully recreates the thrills and chills of #Andhadhun while adding its own touch. Prashanth's performance is Top👌🔥
— Blizzflix (@Blizzflix) August 9, 2024
The suspenseful plot make it a must-watch! pic.twitter.com/6wUO0kPOAo
#Andhagan positive reports for First half #TopStar #Prashanth
— Dhanu Dhanu (@dhanudhanu02) August 9, 2024
#andhagan first half finish
— Ajith Kumar (@AjithKumar1708) August 9, 2024
Vera level intervel😉😉
Prasanth sema performance top star😊😊
Simran villanism sema😊😊
Waiting second half
மின்மினி ட்விட்டர் ரீவ்வியூ :
#Minmini :1st half 👍🏼❤️
— Innocent SK stan ..😎💥 (@skpeter22) August 9, 2024
loved the 1st half fully filled with school portions 💜music 👍🏼and cinematography is the main plus 🫂honest attempt on the way to 2nd half 😃 pic.twitter.com/6N7QewQphz
#Minmini Review - One of the refreshing attempts from Kollywood in recent times. Of course, its the 'Boyhood' of Tamil Cinema 👏. Movie's core idea is something international. Decent first half. Enjoyed the Breath-taking locations throughout 2nd half. Neat Music. Has a few…
— VCD (@VCDtweets) August 9, 2024
#Minmini
— தோழர் ஆதி (@RjAadhi2point0) August 9, 2024
Esther Acting, 3 Halitha Brand Poetic moments in 2nd half, Stunning Visuals of Ladakh are the Positives.
Characterisations and Performances of other roles, Staging, Pace, Philosophical overdose makes it an underwhelming watch.
Detailed View ⬇️https://t.co/oLHEv4FWQC