மேலும் அறிய

Amala Paul : ‛குழந்தை பெத்துக்க, 8 ஆண்டு போராட்டம்... அடுத்தடுத்து கருக்கலைப்பு ...’ -அமலா பால் பகிர்ந்த பதிவால் அதிர்ந்த ரசிகர்கள்!

உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடிய முந்தைய கர்ப்பங்கள் காரணமாக எட்டு ஆண்டுகளுக்கு முன்பே தான் இறந்திருக்கக்கூடும் என அமலா பால் பகிர்ந்துள்ள பதிவு அவரது ரசிகர்களை சில நிமிடம், அதிர வைத்தது.

கருப்பை பிரச்னை காரணமாக நான்கு முறை கருக்கலைப்பு செய்ய சேர்ந்து என்றும்,  அதன் பிறகு அதிக ஆபத்து நிறைந்த ட்ரிப்ளெட் குழந்தைகளை வயிற்றில் சுமந்து பல போராட்டங்களைக் கடந்து அவர்களில் ஒரு குழந்தையை மட்டும் பெற்றெடுத்த வேறொரு பெண்ணின் கதையை தன் இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்தார் அமலாபால். அவ்வளவு தான், அவரது இன்ஸ்டா பக்கம் தீப்பற்றி எரிந்தது. 

View this post on Instagram
 
A post shared by Amala Paul (@amalapaul)

மேலும், கருக்கலைப்பு செய்திருக்காவிட்டால், உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தக் கூடிய முந்தைய கர்ப்பங்கள் காரணமாக எட்டு ஆண்டுகளுக்கு முன்பே இறந்திருக்கக்கூடும் என்றும் அப்பெண்ணைக் குறித்து அப்பதிவில் குறிப்பிட்டிருந்தார். அமலா பாலின் இந்தப் பதிவு அவரது ரசிகர்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. 

கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட நடிகை அமலா பால், தமிழில் ’சிந்து சமவெளி’ படத்தில் அறிமுகமாகி ’மைனா’ படம் மூலம் பெரும் பிரபலமடைந்தார். தொடர்ந்து விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்த அமலா பால், ’தெய்வத் திருமகள்’ படத்தில் இயக்குநர் விஜய்யுடன் காதலில் விழுந்து அவரை திருமணம் செய்துகொண்டார்.

ஆனால் எதிர்பாராதவிதமாக 2017ஆம் ஆண்டு இவர்கள் விவாகரத்து பெற்ற நிலையில், அமலா பால் தொடர்ந்து திரைத்துறையில் இயங்கி வருகிறார்.

Amala Paul : ‛குழந்தை பெத்துக்க, 8 ஆண்டு போராட்டம்... அடுத்தடுத்து கருக்கலைப்பு ...’ -அமலா பால் பகிர்ந்த பதிவால் அதிர்ந்த ரசிகர்கள்!

இந்நிலையில், தான் அமலாபால் இந்த பதிவை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்தார். வெளிநாட்டவரான எமி பெல்லா மூர் என்பவரது பதிவை அமலா பால் ரீடேக் செய்துள்ளதை கவனிக்காமல், அமலா பால் தன் வாழ்வில் இவ்வளவு கஷ்டங்களை எதிர்கொண்டுள்ளாரா என அவரது ரசிகர்கள் இந்தப் பதிவில் கவலை தெரிவித்து வருகின்றனர்.

Amala Paul : ‛குழந்தை பெத்துக்க, 8 ஆண்டு போராட்டம்... அடுத்தடுத்து கருக்கலைப்பு ...’ -அமலா பால் பகிர்ந்த பதிவால் அதிர்ந்த ரசிகர்கள்!

விபரம் புரிந்த சிலர், இது அமலாவின் வாழ்வில் நடந்தது அல்ல, அவர் வேறு ஒரு பெண்ணின் கதையை பகிர்கிறார் என , பதில் பகுதியில் தெரிவித்தும், புரியாத சிலர், இது அமலா பாலுக்கு நடந்ததாகவே வருத்தமாக தங்கள் அனுதாபத்தை பகிர்ந்து வருகிறார்.  ’குட்டி ஸ்டோரி’, ’பிட்ட கதலு’ ஆகிய ஆந்தாலஜி படங்களில் அமலா பால் நடித்த நிலையில், அவரது நடிப்பில் விரைவில் மலையாளத்தில் ’ஆடுஜீவிதம்’ எனும் படம் வெளியாக உள்ளது. அதில் அமலா பால் பிஸியாக உள்ளார். 

தலைப்பு செய்திகள்

Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு
Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Vishwanath & Sons Review: தப்பித்தாரா சூர்யா?.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் எப்படி இருக்கு?.. ட்விட்டர் விமர்சனம் இதோ!
Vishwanath & Sons Review: தப்பித்தாரா சூர்யா?.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் எப்படி இருக்கு?.. ட்விட்டர் விமர்சனம் இதோ!
Sherya Saran: ஹீரோ யார் என சொல்லாமல் ஏமாற்றிய ஷங்கர்.. சிவாஜி ஷூட்டிங்கில் நடந்த சுவாரஸ்யம்!
Sherya Saran: ஹீரோ யார் என சொல்லாமல் ஏமாற்றிய ஷங்கர்.. சிவாஜி ஷூட்டிங்கில் நடந்த சுவாரஸ்யம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TN Govt: ”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
DMK:பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
Embed widget