மேலும் அறிய

AK 61: பொங்கலுக்கு மாஸ் செய்யும் இரு மாஸ் ஹீரோக்கள்... ஒன்றல்ல இரு திரை தீப்பிடிக்கும்!

ஒரே நாளில் வெளியாகவிருக்கும் அஜித் மற்றும் விஜயின் படம்...வசூல் ரீதியாக மோதபோகும் AK 61

நடிகர் அஜித்துடன் மூன்றாவது முறையாக இணைந்த ஹெச். வினோத்தின் AK 61 படப்பிடிப்புகள் படிப்படியாக துவங்கி வருகிறது. இப்படமானது திரில்லர் கதைகளத்தை கொண்டு அமையும் என்று சொல்லப்படுகிறது. தற்போது நடிகர் விஜயின் வாரிசு படத்திற்கும்  அஜித்தின் AK 61 படத்திற்கும் பாக்ஸ் ஆஃபிஸ் ரீதியாக மோதிக்கொள்ளும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

AK 61 படக்குழுவினர்கள் திரையரங்க விநியோக உரிமையை  பேசி முடித்துவிட்டனர் என்று கூறப்படுகிறது. படத்தின் விநியோகஸ்தர்கள் இப்படத்தை தீபாவளி, புத்தாண்டு, பொங்கல் ஆகிய  விடுமுறை சீசன்களில் படத்தை வெளியிட  பரிந்துரைத்துள்ளனர் என்ற தகவலும்  வெளியாகிவுள்ளது. வரும் தீபாவளிக்கு சர்தார், பிரின்ஸ் ஆகிய  படங்கள் வரிசையில் உள்ளது. அதுபோல்  டிசம்பர் மாதத்திலும் பல பல படங்கள் வெளியாகவுள்ளதால் அடுத்த ஆப்ஷனை தேடி வந்த படக்குழுவினர், 

View this post on Instagram
 
A post shared by Varisu_official (@varisu_official__)

வேறு வழியே இல்லாமல் ஜனவரி மாதத்திற்கு  படத்தின் வெளியீட்டை தள்ளிப்போட்டுள்ளனர். அதனால் அஜித்தின் 61-வது படம் பொங்கல் அன்று வெளியாகலாம். வாரிசு படமும் பொங்கலில் வெளியாகும் என்பதால் இரு படமும்  ஒன்றுடன் ஒன்று வசூல் ரீதியாக மோதிக்கொள்ள வாய்ப்புள்ளது. இந்த தகவலை கேட்ட ரசிகர்கள் ஆர்வத்தில் உள்ளனர். இந்த தகவல் அதிகாரபூர்வமாக உறுதி செய்யப்பட்டால் நிஜமாகாவே இந்த முறை திரை அல்ல திரைகள் தீ பிடிக்கும்.

View this post on Instagram
 
A post shared by KOLLYWOOD_CLUB🎬 (@kollywood_club_1.0)

விஜய் படமும் அஜித்  படமும் 8 ஆண்டுகளுக்கு முன்பு ஒரே நாளில் வெளியானது. இதுவரை 9 முறை இவர்களின் படம் ஒரே நாளில் வெளியாகி  அமர்களப்படுத்தியது. 'ஏகே 61' பட வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக காத்திருப்போம், மேலும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியீட்டு தேதியுடன் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Manmohan Singh Death: நவீன இந்தியாவின் சிற்பி.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!
நவீன இந்தியாவின் சிற்பி.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!
Anna University Issue:
"ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி" அண்ணா பல்கலை. விவகாரம்.. சென்னை கமிஷனர் அருண் பரபர தகவல்!
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
Pushpa 2 Collection :  கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
Pushpa 2 Collection : கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Manmohan Singh Death: நவீன இந்தியாவின் சிற்பி.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!
நவீன இந்தியாவின் சிற்பி.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!
Anna University Issue:
"ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி" அண்ணா பல்கலை. விவகாரம்.. சென்னை கமிஷனர் அருண் பரபர தகவல்!
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
Pushpa 2 Collection :  கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
Pushpa 2 Collection : கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
"இந்தியா கூட்டணியில் உங்களுக்கு இடம் இல்ல" காங்கிரஸ்-க்கு கெட் அவுட்.. கொதிக்கும் கெஜ்ரிவால்!
TN Rain: மழை மட்டுமல்ல பனியும் இருக்கும்: தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும்?
மழை மட்டுமல்ல பனியும் இருக்கும்: தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும்?
மதுரை மக்களே உஷார்.. நாளை (27-12-2024) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் இதுதான்
மதுரை மக்களே உஷார்.. நாளை (27-12-2024) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் இதுதான்
விபத்தா? திட்டமிட்ட சதியா? அஜர்பைஜான் விமானத்தை சுட்டு வீழ்த்திய ரஷியா?
விபத்தா? திட்டமிட்ட சதியா? அஜர்பைஜான் விமானத்தை சுட்டு வீழ்த்திய ரஷியா?
Embed widget