மேலும் அறிய

லிகர் படத்தின் பாட்டை போட்டி நீச்சல் குளத்தில் ஆட்டம் போட்ட யாஷிகா - வைரல் வீடியோ

சமீபத்தில் மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார் கோயிலில் மயூரா மாடலிங் என்ற தனியார் அமைப்பு சார்பில் பேஷன் ஷோ நடைபெற்றது. அதில் யாஷிகா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கி வைத்தார்.

நடிகை யாஷிகா ஆனந்த் நீச்சல் குளத்தில் ஆட்டம் போடும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. 

கவலை வேண்டாம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை யாஷிகா ஆனந்த், இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் இளைஞர்கள் மத்தியில் பிரபலமானார். தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் யாஷிகா தமிழக மக்களிடையே நன்கு பரீட்சையமானார். இதனைத் தொடர்ந்து ஜாம்பி, சமீபத்தில் வெளியான எஸ்.ஜே.சூர்யாவின் கடமையை செய் ஆகிய படங்களில் ஹீரோயினாக நடித்த அவர் அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகியுள்ளார். கடந்தாண்டு மகாபலிபுரம் சாலையில் நடைபெற்ற கார் விபத்தில் சிக்கிய யாஷிகா நடக்க முடியாமல் 3 மாதம் படுத்த படுக்கையாக சிகிச்சைப் பெற்று அதிலிருந்து மீண்ட நிலையில் தொடர் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். 

View this post on Instagram
 
A post shared by Yash 🔱⭐️🌙 (@yashikaaannand)

இதனிடையே சமீபத்தில் மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார் கோயிலில் மயூரா மாடலிங் என்ற தனியார் அமைப்பு சார்பில் பேஷன் ஷோ நடைபெற்றது. அதில் யாஷிகா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கி வைத்த புகைப்படங்கள் ட்ரெண்டானது. இது மட்டுமல்லாமல் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்விப்பது வழக்கம். இதனால் இன்ஸ்டாவில் அவரை 35 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர்.  

View this post on Instagram
 
A post shared by Yash 🔱⭐️🌙 (@yashikaaannand)

இந்நிலையில் நீச்சல் குளத்தில் பிகினி உடையில் யாஷிகா டான்ஸ் ஆடும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. அதன் பின்னணியில் தெலுங்கின் முன்னணி இயக்குனரான பூரி ஜகந்நாத்தின் இயக்கத்தில்  விஜய் தேவரகொண்டா நடித்துள்ள லிகர் படத்தின்  பாடல் ஓடுகிறது. ஏற்கனவே இதே உடையில் இருக்கும் புகைப்படத்தை சில தினங்களுக்கு முன் பதிவிட்டிருந்தாலும் இந்த வீடியோ யாஷிகா ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்
Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
"ஒருவர் வேலை செய்தால், மற்றொருவர் குழந்தைகளுடன் இருப்போம்"... பெற்றோர்களாக சூர்யா–ஜோதிகா எடுத்த முடிவு
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: 12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
Hyundai Creta EV On EMI: 475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
Embed widget