மேலும் அறிய

Sneha: எல்லாத்தையும் கட்டுப்படுத்திக் கொண்டு தான் இந்த சீன்களில் நடிக்கிறோம் - சினேகா பகிர்ந்த சீக்ரெட்!

நடிப்பு என்பதை சிலர் சாதாரணமாக பார்தாலும், அது மிகவும் சவாலான ஒன்று என்றும், எல்லா உணர்ச்சிகளையும் கட்டுப்படுத்திக் கொண்டு நடிக்க என்ன காரணம்? என்பது பற்றி நடிகை சினேகா பகிர்ந்துள்ளார்.

'என்னவளே' படம் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் நடிகை சினேகா. புன்னகை அரசி என்றும் ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்டவர். அளவுக்கு அதிகமான கிளாமர் காட்சியில் நடிக்காமல் ரசிகர்கள் மனதை வசீகரித்தவர்.

முதல் படத்தின் வெற்றியை தொடர்ந்து, ஆனந்தம், பார்த்தாலே பரவசம், புன்னகை தேசம், உன்னை நினைத்து, ஏப்ரல் மாதத்தில், விரும்புகிறேன், ஆட்டோகிராஃப், புதுப்பேட்டை என்று வரிசையாக ஏராளமான படங்களில் நடித்தார்.

Sneha: எல்லாத்தையும் கட்டுப்படுத்திக் கொண்டு தான் இந்த சீன்களில் நடிக்கிறோம் - சினேகா பகிர்ந்த சீக்ரெட்!

தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். சினிமாவில் நடித்துக் கொண்டிருந்த போதே நடிகர் பிரசன்னாவை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு பிரசன்னா மற்றும் சினேகா தம்பதியினருக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளனர்.

குழந்தைகள் பிறந்த பின்னர் சினிமாவிலிருந்து சில காலம் ஒதுங்கியிருந்த சினேகா இப்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார். விஜய் நடிப்பில், இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி 400 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்த 'கோட்' படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தார். 

சினிமாவில் மட்டுமின்றி டிவியில் ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டு வருகிறார். நடிப்பை தாண்டி ஸ்நேகாலயாஸ் சில்க்ஸ் என்ற ஜவுளி நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இவரின் கடையில் ரூ.1000-தில் இருந்து லட்ச ரூபாய் வரை சேலைகள் உள்ளன. பிரத்தேயேகமாக ஒவ்வொரு புடவையும் கைத்தறியில் நெய்யப்படுவதாக இவரே கூறியுள்ளார்.

Sneha: எல்லாத்தையும் கட்டுப்படுத்திக் கொண்டு தான் இந்த சீன்களில் நடிக்கிறோம் - சினேகா பகிர்ந்த சீக்ரெட்!

இந்த நிலையில் தான் சினேகா அளித்த பேட்டி ஒன்றில், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், நடிகர் -  நடிகை எல்லோரும் ஜாலியா இருப்பார்கள். எப்போதும் ஏசியில் தான் இருப்பார்கள். அவர்களுக்கு எந்த கவலையும் இல்லை என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், உண்மையில் இன்பம், துன்பம், சோகம், கஷ்டம் என்று எந்த சூழலில் இருந்தாலும், இயக்குனர் சொல்லும் நடிப்பை வெளிப்படுத்த வெளிப்படுத்துவது மிகவும் சவால் நிறைந்த ஒன்று.

சந்தோஷாக இருக்கும் போது சோகமாக நடிக்க சொல்வார்கள். அதே போல சோகமாக இருக்கும் நேரங்களில் சந்தோஷமான காட்சிகளில் நடிக்க வேண்டி இருக்கும். உடலில் வலி ஏதாவது இருந்தால் கூட... அதை மறைந்து கொண்டு சிரிக்கும் சூழல் கூட வரும். இப்படி உணர்ச்சிகளை மறைத்து கொண்டு நடிப்பது, ரசிகர்களுக்காக தான் என தெரிவித்துள்ளார். 

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: கடத்தப்பட்ட சதீஷ்... தேடிவந்த கார்த்திக்.. ஷாக்கான மாயா! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கடத்தப்பட்ட சதீஷ்... தேடிவந்த கார்த்திக்.. ஷாக்கான மாயா! கார்த்திகை தீபத்தில் இன்று
பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
Jailer 2 Booking : ஜெயிலர் 2 முன்பதிவுகள் தொடக்கம்!
Jailer 2 Booking : ஜெயிலர் 2 முன்பதிவுகள் தொடக்கம்!
“நான் எப்போ தப்பா நடந்தேன்?” – முத்துக்குமரன் கேள்வி.. வஹிதா வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு!
“நான் எப்போ தப்பா நடந்தேன்?” – முத்துக்குமரன் கேள்வி.. வஹிதா வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு!

வீடியோ

Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ சேவை நாளை தொடக்கம்! சென்னை வருகிறார் PM மோடி! வரவேற்கும் விஜய்!
பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ சேவை நாளை தொடக்கம்! சென்னை வருகிறார் PM மோடி! வரவேற்கும் விஜய்!
வீட்டில் விருந்து.. ஒரே காரில் எங்கு பயணம்? அந்த 45 நிமிடங்கள்.. ராகுல் - விஜய் பேசியது என்ன?
வீட்டில் விருந்து.. ஒரே காரில் எங்கு பயணம்? அந்த 45 நிமிடங்கள்.. ராகுல் - விஜய் பேசியது என்ன?
ADMK: தவெக-விற்கு தாவிய அதிமுக வாக்குகள்.. சரியாத திமுக ஓட்டுகள்! இரட்டை இலை செல்வாக்கை மீட்பாரா இபிஎஸ்?
ADMK: தவெக-விற்கு தாவிய அதிமுக வாக்குகள்.. சரியாத திமுக ஓட்டுகள்! இரட்டை இலை செல்வாக்கை மீட்பாரா இபிஎஸ்?
Delhi Protest: டெல்லியில் உச்சக்கட்ட பதற்றம்.. அடுத்தடுத்து அதிர்ச்சி..முன்னாள் முதல்வர்கள் குண்டு கட்டமாக கைது
Delhi Protest: டெல்லியில் உச்சக்கட்ட பதற்றம்.. அடுத்தடுத்து அதிர்ச்சி..முன்னாள் முதல்வர்கள் குண்டு கட்டமாக கைது
CJP Protest: டெல்லியில் இன்று CJP போராட்டம்.. கதிகலங்கும் தலைநகரம்.. பதவி விலகுவாரா ஞானேஷ்குமார்?
CJP Protest: டெல்லியில் இன்று CJP போராட்டம்.. கதிகலங்கும் தலைநகரம்.. பதவி விலகுவாரா ஞானேஷ்குமார்?
Karthigai Deepam: கடத்தப்பட்ட சதீஷ்... தேடிவந்த கார்த்திக்.. ஷாக்கான மாயா! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கடத்தப்பட்ட சதீஷ்... தேடிவந்த கார்த்திக்.. ஷாக்கான மாயா! கார்த்திகை தீபத்தில் இன்று
CM Vijay:
CM Vijay: "தமிழக மக்களுக்கு 100 சதவீதம் விசுவாசமாக இருப்போம்.." வெற்றி மகிழ்ச்சியில் விஜய் திட்டவட்டம்
பூவிருந்தவல்லி – வடபழனி மெட்ரோ வழித்தடம் ரெடி! வீடு வாங்குவோர் கவனிக்க வேண்டிய 5 முக்கிய இடங்கள்!
பூவிருந்தவல்லி வடபழனி மெட்ரோ வழித்தடம் ரெடி! வீடு வாங்குவோர் கவனிக்க வேண்டிய 5 முக்கிய இடங்கள்!
Embed widget