மேலும் அறிய

Simran: 'கவர்ச்சியாக நடிக்க கட்டாயப்படுத்தினாங்க.. இதுதான் சினிமா..' ஓபனாக பேசிய சிம்ரன்!

”அது என்னால மறக்க முடியாது. எப்போதுமே போராட்டங்கள்தான் நமக்கு வாழ்க்கையுடைய அருமையை உணர்த்தும்.”

சிம்ரன்

90களின் இறுதி மற்றும் 2000மாவது ஆண்டில் தமிழக இளைஞர்கள் பலரையும் தனது நடனத்தாலும் புன்னகையாலும் கவர்ந்து இழுத்தவர் நடிகை சிம்ரன். முன்னணி ஸ்டார்ஸுடன் நடித்த சிம்ரன் பல வெற்றிப்படங்களையும் கொடுத்திருக்கிறார். துள்ளாத மனமும் துள்ளும் படம் வெளியான சமயத்தில் சிம்ரன் அளித்த பேட்டி ஒன்றில் ஆரம்ப நாட்களில் தான் கிளாமராக நடித்தது குறித்து மனம் திறந்திருக்கிறார்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Simran Rishi Bagga (@simranrishibagga)

 

இதுதான் கிளாமர்..

"என் குடும்பம் இல்லைனா நான் இல்லை. அவங்கதான் எனக்கு எல்லாவுமா இருந்தாங்க. என் அம்மா அப்பா நடிக்கனும்னு சொல்லும் பொழுது தடையாகவெல்லாம் இல்லை. எங்களோட கெரியருக்கு மதிப்பு கொடுத்தாங்க. அவங்களை நான் எப்போதுமே ரொம்ப நேசிக்குறேன். அதே போல அன்பும் வச்சுருக்கேன். எனக்கு நடனம் பிடிக்குமா நடிப்பு பிடிக்குமானு கேட்டா...நான் நடிப்புதான் சொல்லுவேன். அதிகமாக நடிக்க ஸ்கோப் இருக்கும் படங்கள் எனக்கு பிடிக்கும். கிளாமர் என்பது நடிக்க வந்த முதல் இரண்டு வருடங்களில் பண்ணினா ஓக்கே. ஆனால் சினிமாவில் நிலைத்து நிற்க வேண்டுமானால் பர்ஃபாமன்ஸ்தானே முக்கியம்.

நான் எப்போதும் கிளாமரை விட வேண்டும் நினைத்தது இல்லை. கிளாமர் என்பது அதீத கவர்ச்சி என்பதல்ல. நீங்க உங்க குடும்பத்தோட அமர்ந்து பார்ப்பது போல இருக்கனும். கிளாமர் க்யூட்டா இருக்கும் . அதீத கவர்ச்சி வல்கரா இருக்கும். நான் நடிக்க வந்த சமயத்தில் கிளாமராக உடை அணிந்திருக்கிறேன். ஏன்னா சினிமா துறையினர் உங்களை அந்த மாதிரியான ஆடைகள் அணிய கட்டாயப்படுத்துவாங்க. ரசிகர்களும் அதைத்தான் விரும்புவாங்க. அதெல்லாம் கெரியரின் ஆரம்ப நாட்களில் மட்டும்தான். கொஞ்சம் கொஞ்சமா நான் பர்ஃபாமென்ஸுக்குள்ள வந்துட்டேன். கண் எதிரே தோன்றினால் , துள்ளாத மனமும் துள்ளும் நல்ல வாய்ப்பு கொடுத்தது. நான் நடிக்க வந்த ஆரம்ப காலக்கட்டத்துல நிறைய கஷ்டப்பட்டேன். அது என்னால மறக்க முடியாது. எப்போதுமே போராட்டங்கள்தான் நமக்கு வாழ்க்கையுடைய அருமையை உணர்த்தும். “ என்றார் சிம்ரன்

தலைப்பு செய்திகள்

பான் இந்தியா கலாச்சாரம், வெற்று பில்டப்பால் சீரழியும் பிரபலங்களின் படங்கள்!
பான் இந்தியா கலாச்சாரம், வெற்று பில்டப்பால் சீரழியும் பிரபலங்களின் படங்கள்!
Venkat Prabhu: சிவகார்த்திகேயனுடன் பிரச்னையா?.. அப்பாவுக்கு எல்லாம் தெரியாது.. விளக்கம் கொடுத்த வெங்கட் பிரபு!
Venkat Prabhu: சிவகார்த்திகேயனுடன் பிரச்னையா?.. அப்பாவுக்கு எல்லாம் தெரியாது.. விளக்கம் கொடுத்த வெங்கட் பிரபு!
Actor Suriya:
Actor Suriya: "விருந்தோம்பலில் அவங்கதான் பெஸ்டாம்.." தமிழ்நாட்டைக் குறைத்து ஆந்திராவைப் புகழ்ந்து பேசிய சூர்யா! விளாசும் தமிழர்கள்!
Karthik Subbaraj: டோரதி படம் பார்க்காமலேயே விமர்சனம் செய்வதா?.. டென்ஷனான கார்த்திக் சுப்பராஜ்!
Karthik Subbaraj: டோரதி படம் பார்க்காமலேயே விமர்சனம் செய்வதா?.. டென்ஷனான கார்த்திக் சுப்பராஜ்!

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijay Sister Vidhya Story : ’தங்கை வித்யா-வை இழந்த முதல்வர் விஜய்’ தாய் மாமன் உறவுக்கு முக்கியத்துவம் தந்த பின்னணி..!
’தங்கை வித்யா-வை இழந்த முதல்வர் விஜய்’ தாய் மாமன் மோதிரத்தின் பின்னணி..!
CM Joseph Vijay: தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்.. குழந்தைகளை கொஞ்சிய விஜய்.. போட்டிப்போட்ட தாய்மார்கள்!
CM Joseph Vijay: தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்.. குழந்தைகளை கொஞ்சிய விஜய்.. போட்டிப்போட்ட தாய்மார்கள்!
CM Vijay: தாய்மாமன் சீர் தந்த விஜய்..! க்யூட்டாக சிரித்த குட்டீஸ், அண்ணா என கூறி கண்கலங்கிய பெண்கள் - வீடியோக்கள்
தாய்மாமன் சீர் தந்த விஜய்..! க்யூட்டாக சிரித்த குட்டீஸ், அண்ணா என கூறி கண்கலங்கிய பெண்கள் - வீடியோக்கள்
Shubman Gill: தலைவனாக உருவெடுக்கும் சுப்மன்கில்.. தளபதிகளாக தோள் கொடுக்கும் விராட் - ரோகித்!
Shubman Gill: தலைவனாக உருவெடுக்கும் சுப்மன்கில்.. தளபதிகளாக தோள் கொடுக்கும் விராட் - ரோகித்!
தாய் மாமன் சீர்.! ஒரு கிராம் தங்க மோதிரம் பெற தகுதிகள் என்ன.? தேவைப்படும் ஆவணங்கள்.?-வழிமுறை இதோ..
தாய் மாமன் சீர்.! ஒரு கிராம் தங்க மோதிரம் பெற தகுதிகள் என்ன.? தேவைப்படும் ஆவணங்கள்.? வழிமுறை இதோ..
ThaiMaaman Thanga Mothiram Thittam : ’தாய் மாமன் சீர் சுமந்து வாராண்டி’ தங்க மோதிர திட்டத்தை மதுரையில் தொடங்கும் முதல்வர் விஜய்..!
’தாய் மாமன் சீர் சுமந்து வாராண்டி’ தங்க மோதிர திட்டத்தை மதுரையில் தொடங்கும் முதல்வர் விஜய்..!
Chennai Power Cut: சென்னைல செவ்வாய் கிழமை (29.09.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.?
சென்னைல செவ்வாய் கிழமை (29.09.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.?
RAIN ALERT : ஆபீஸ் முடிஞ்சதும் தாமதிக்காதீங்க! மாலையில் இடி,மழை வெளுக்கப்போகுது.! எங்கெல்லாம்.? வெதர்மேன் அலர்ட்
ஆபீஸ் முடிஞ்சதும் தாமதிக்காதீங்க! மாலையில் இடி,மழை வெளுக்கப்போகுது.! எங்கெல்லாம்.? வெதர்மேன் அலர்ட்
Embed widget