மேலும் அறிய

Actress Abhirami: அம்மு அபிராமிக்கு கல்யாணமா? மாப்பிள்ளை இவர்தானா? சீக்ரெட்டை உடைத்த கத்தரி பூவழகி

'ராட்சசன்' படத்தில் நடித்து பிரபலமான நடிகை அம்மு அபிராமி தனது திருமணம் குறித்து ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார்.

தமிழக இளைஞர்களின் ‘க்ரஷ்’ லிஸ்டில் கண்டிப்பாக இடம் பெற்றிருப்பவர், அம்மு அபிராமி. இவரது உண்மையான பெயர் என்னவோ அபிராமிதான், ராட்சசன் படத்தில் ‘அம்மு’ என்ற ரோலில் நடித்து பிரபலமடைந்ததால் இவரை ‘அம்மு அபிராமியாக’ மாற்றி விட்டனர், நம்ம ஊர் இளவட்டங்கள்.  

கத்தரி பூவழகி..அம்மு அபிராமி

கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ‘ராட்சசன்’ படத்தில் நடித்து புகழ்பெற்றவர் அம்மு அபிராமி. ராட்சசன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இவர் பல வெற்றி படங்களில் நடித்து விட்டார். அதில் குறிப்பிடப்படக்கூடிய ஒன்று, அசுரன் திரைப்படம். நடிகர் தனுசுடன் இனைந்து நடித்த இப்படம் ரசிகர்களிடையே பலத்த வரவேற்பை பெற்றது. “கத்தரி பூவழகி, கரையான் பொட்டழகி….” பாட்டில் இவர் ஆடிய நடனத்துக்கு அத்தனை ரசிகர்கள். 

குக் வித் கோமாளி

சமீபத்தில் நடந்து முடிந்த ‘குக் வித் கோமாளி’ சீசன் 3யில் கலந்து கொண்டார், அம்மு அபிராமி. அகல விழிகளுடனும், துரு துரு இயல்புடனும் இருக்கும் இவருக்கு, ரசிகர்களுக்கு மேல் ரசிகர்கள் எகிறிக்கொண்டே போனார்கள். குக் வித் கோமாளியின் ஒவ்வொறு ரவுண்டிலும் சக போட்டியாளர்களுக்கு செம டஃப் கொடுத்த இவர், இறுதியில்  இரண்டாம் ‘ரன்னர்-அப்’ பட்டத்தை தட்டிச்சென்று, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். 

‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சிக்கு முன்னரே அபிராமிக்கு ஏராளமான பட வாய்ப்புகள் இருந்தது. நிகழ்ச்சியில் அவர் தலைகாட்டிய பிறகு, பல படங்களில் கமிட் ஆகி, ஆல்-டைம் பிசி நடிகையாக மாறியுள்ளார் நம்ம அபிராமி..

விரைவில் திருமணமா?

“யானை” படத்திற்கு பிறகு, அபிராமி பேட்டரி, நிறங்கள் மூன்று, காரி உள்ளிட்ட பல படங்களில் கமிட் ஆகியுள்ளார். இந்நிலையில், சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ரசிகர்கள் கேட்டுள்ள கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார் அபிராமி. 

அதில், அபிராமியின் திருமணம் குறித்து பல பேர் கேள்வியெழுப்பினர், அதற்கு அபிராமி, தான் தற்போது திருமணம் பற்றி எந்த முடிவும் எடுக்கவில்லை என கூறியுள்ளார். மேலும், “நிறைய பேர் என்னுடைய திருமணத்தை பற்றி கேள்வியெழுப்பியுள்ளீர்கள். திருமணத்தை பற்றி நிறைய கனவுகள் உள்ளது. ஆனால், எனக்கு வெறும் 22 வயதுதான் ஆகிறது. எப்போது எனக்கு திருமணத்தை செய்து கொள்ள தோன்றுகிறதோ அப்போது அதைப்பற்றி தெரிவிக்கிறேன்” என தனது ‘இன்ஸ்டா’ பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அம்மு அபிராமி.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
"வேதனையா இருக்கு" அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. கொதித்தெழுந்த விஜய்!
Chennai Rain: சென்னையா, கொடைக்கானலா.!  எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
சென்னையா, கொடைக்கானலா.! எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
"வேதனையா இருக்கு" அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. கொதித்தெழுந்த விஜய்!
Chennai Rain: சென்னையா, கொடைக்கானலா.!  எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
சென்னையா, கொடைக்கானலா.! எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
மகளுக்காக என்ன வேணாலும் பண்ணுவார்! சாண்டா தாத்தாவாக மாறிய தோனி.. முத்தமிட்ட ஸிவா! 
மகளுக்காக என்ன வேணாலும் பண்ணுவார்! சாண்டா தாத்தாவாக மாறிய தோனி.. முத்தமிட்ட ஸிவா! 
’’அடியாள் சிவசங்கர்; இனவெறி திமுக’’ வன்னியர்களுக்கு எதிராக வன்மம்; பாமக கடும் தாக்கு- என்ன காரணம்?
’’அடியாள் சிவசங்கர்; இனவெறி திமுக’’ வன்னியர்களுக்கு எதிராக வன்மம்; பாமக கடும் தாக்கு- என்ன காரணம்?
Embed widget