மேலும் அறிய

Vishal On Marimuthu: ”வாழ்க்கை யூகிக்க முடியாத ஒன்று..’ மாரிமுத்து மறைவுக்கு நடிகர் விஷால் இரங்கல்..!

இயக்குநர் நடிகர் மாரிமுத்துவின் மறைவு தன்னை அதிர்ச்சிக்கு உள்ளக்கியுள்ளதாக குறியுள்ளார் நடிகர் விஷால்

இயக்குநர் மற்றும் நடிகர் மாரிமுத்துவின் இறப்பிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார் நடிகர் விஷால்.

மாரிமுத்து

இயக்குநரும், நடிகருமான மாரிமுத்து (56) மாரடைப்பால் சென்னையில் இன்று காலமானார். சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் நாடகம் மூலம் அண்மையில் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகர் மாரிமுத்து. அதிலும், குறிப்பாக சமீபத்தில் வெளியான ‘பரியேறும் பெருமாள்’,  ‘கொம்பன்’ ‘ஜீவா’ ஆகிய படங்களில் இவரின் நடிப்பு கவனம் பெற்றது.  இவர் ‘கண்ணும் கண்ணும்’ மற்றும் ‘புலி வால்’ ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார். 

சமீபத்தில் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிபெற்ற ’ஜெயிலர்’ படத்தில் நடித்திருந்தார். 

இன்று காலை ‘எதிர் நீச்சல்’ சீரியல் டப்பிங் பணியில் பேசிக்கொண்டிருந்தபோது நடிகர் மாரிமுத்து திடீரென மயக்கம் போட்டு விழுந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த சக சீரியல் ஊழியர்கள் அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு மாரிமுத்துவை கொண்டு செல்ல, நெஞ்சு வலி காரணமாக இறந்து விட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்தனர்.  

 

நடிகர் விஷால் இறங்கல்

மாரிமுத்துவின் மறைவிற்கு நடிகர் ரஜினிகாந்த் உட்பட பல்வேறு திரையுலக பிரபலங்கள் தங்களது இரங்கலைத் தெரிவித்து வரும் நிலையில் தற்போது நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். “ வாழ்க்கை மிகவும் கணிக்க முடியாதது என்பதை மீண்டும் ஒருமுறை காட்டுகிறது. என் சக நடிகரும் நல்ல மனிதரும் இயக்குனருமான மாரிமுத்து சார் இப்போது இல்லை என்பதை ஜீரணிக்க முடியாமல் திகைக்கிறேன். அவர் இயக்குநராக இருந்த காலத்திலிருந்தே நான் அவரை அறிவேன். அவருடைய குடும்பத்திற்கு பலத்தையும் ஆதரவையும் தர வேண்டும் என்பதே இன்று நான் இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்.” என்று அவர் கூறியுள்ளார்.

எதிர்நீச்சல் தொடர் இவருக்கு கொடுத்த அடையாளம்:

இயக்குநர் மாரிமுத்து பல்வேறு படங்கள் மற்றும் நெடுந்தொடர்களில் நடித்திருந்தாலும், எதிர்நீச்சல் தொடர்தான் இவரின் நடிப்பிற்கு பெரிய அங்கீகாரத்தையும், புகழையும் பெற்று தந்தது.  இவரது நடிப்பிற்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உருவாகி, வாய் நிறைய இவரின் ‘இந்தா மா ஏய்’ என்ற வார்த்தையை ஒருமுறையாவது உச்சரித்து இருப்பார்கள்.

எதிர்நீச்சல் சீரியலில் கதாநாயகியை காட்டிலும் இவரின் கேரக்டர் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று, அதிக ரசிகர்களையும் இவர் பக்கம் கொண்டு வந்தது. ஒரு நெகட்டிவ் கேரக்டர் இந்த அளவிற்கு மக்கள் ரசிப்பதற்கு மாரிமுத்துவின் அசாத்திய நடிப்பு திறமைதான் காரணம். சோஷியல் மீடியாக்களில் இவரின் ஏராளமான தக் லைப் ,மீம்களையும்  சேர் செய்து நெட்டிசன்கள் இவரை கொண்டாடி வந்த நிலையில், தற்போது இவரின் சோக செய்தியையும் வருத்ததுடன் பதிவிட்டு வருகின்றன. 

 


மேலும் படிக்க : Ethirneechal Marimuthu Passes away: இயக்குநரும், நடிகருமான எதிர்நீச்சல் மாரிமுத்து காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலக ரசிகர்கள்..!

 

 

He covers Tamil cinema, film and OTT reviews, entertainment news, and key developments across the film industry for ABP Nadu. He explores film criticism, storytelling, performances, and the evolving landscape of cinema and streaming platforms. He has produced and conducted interviews with film-industry personalities, including director Thiyagarajan Kumararaja and playback singer Chinmayi. Beyond journalism, he pursues his passion for writing, filmmaking, and creative storytelling. He also co-authored the Tamil non-fiction book Noruṅgum Puvi Arangal (Breaking Planetary Boundaries).

Read More

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

OTT Release: கொட்டும் மழை.. வீட்டில் குடும்பத்தோடு பார்க்க ஏற்ற படங்கள், சீரிஸ் - OTT-யில் இந்த வார புது ரிலீஸ் லிஸ்ட் இதோ
கொட்டும் மழை.. வீட்டில் குடும்பத்தோடு பார்க்க ஏற்ற படங்கள், சீரிஸ் - OTT-யில் இந்த வார புது ரிலீஸ் லிஸ்ட் இதோ
Karthigai Deepam: ரேவதியை கடத்திய சந்திரகலா... சாமுண்டீஸ்வரியிடம் உண்மையைச் சொல்வாரா கார்த்திக்? கார்த்திகை தீபத்தில் திக்.. திக்..!
Karthigai Deepam: ரேவதியை கடத்திய சந்திரகலா... சாமுண்டீஸ்வரியிடம் உண்மையைச் சொல்வாரா கார்த்திக்? கார்த்திகை தீபத்தில் திக்.. திக்..!
ஜெயிலர் 2 தந்த வெற்றி! ரஜினி - கமல் பட வேலையை உற்சாகமாக தொடங்கிய நெல்சன்! ரூ.1000 கோடிதான் டார்கெட்டோ?
ஜெயிலர் 2 தந்த வெற்றி! ரஜினி - கமல் பட வேலையை உற்சாகமாக தொடங்கிய நெல்சன்! ரூ.1000 கோடிதான் டார்கெட்டோ?
Arasan:
Arasan: "தொட்டி ஜெயாவாவது இரண்டு வாரம்.. அரசன் ஒரே வாரம்தான்.." அடித்துச் சொல்லும் தயாரிப்பாளர்!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
செஞ்சி சிறுமி மாயம்: திட்டமிட்ட கடத்தலா? - தமிழக அரசு வெளியிட்ட பரபரப்பு தகவல்
செஞ்சி சிறுமி மாயம்: திட்டமிட்ட கடத்தலா? - தமிழக அரசு வெளியிட்ட பரபரப்பு தகவல்
இன்றைய வானிலை அறிக்கை: நெல்லை, குமரியை உலுக்கும் 'ரெட் அலர்ட்' - சென்னைவாசிகளே உஷார்!
இன்றைய வானிலை அறிக்கை: நெல்லை, குமரியை உலுக்கும் 'ரெட் அலர்ட்' - சென்னைவாசிகளே உஷார்!
தனுஷ் அரசியலுக்கு வந்தால் என்ன நடக்கும் ? அமைச்சர் மரிய வில்சன் ஓபன் டாக்
தனுஷ் அரசியலுக்கு வந்தால் என்ன நடக்கும் ? அமைச்சர் மரிய வில்சன் ஓபன் டாக்
OTT Release: கொட்டும் மழை.. வீட்டில் குடும்பத்தோடு பார்க்க ஏற்ற படங்கள், சீரிஸ் - OTT-யில் இந்த வார புது ரிலீஸ் லிஸ்ட் இதோ
கொட்டும் மழை.. வீட்டில் குடும்பத்தோடு பார்க்க ஏற்ற படங்கள், சீரிஸ் - OTT-யில் இந்த வார புது ரிலீஸ் லிஸ்ட் இதோ
Vehicle Ban: நவம்பர் 1 முதல் இந்த வாகனங்களுக்கு அனுமதி ரத்து - தலைநகருக்குள் நுழையவே முடியாது - ரூல்ஸ் என்ன?
நவம்பர் 1 முதல் இந்த வாகனங்களுக்கு அனுமதி ரத்து - தலைநகருக்குள் நுழையவே முடியாது - ரூல்ஸ் என்ன?
NTK Karthika: ”சவால் விட்டீங்களே..” சிறைவாசலில் செய்தியாளர் கேள்வி - டென்ஷனான நாதக வேட்பாளர் கார்த்திகா
”சவால் விட்டீங்களே..” சிறைவாசலில் செய்தியாளர் கேள்வி - டென்ஷனான நாதக வேட்பாளர் கார்த்திகா
TN Weather News: விடாது கொட்டும் மழை - 29 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட் - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
விடாது கொட்டும் மழை - 29 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட் - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Tasmac: 3 நாட்கள் டாஸ்மாக்கிற்கு விடுமுறை..! எந்தெந்த தேதிகளில் தெரியுமா? காப்பீடு வழங்கி உத்தரவு
3 நாட்கள் டாஸ்மாக்கிற்கு விடுமுறை..! எந்தெந்த தேதிகளில் தெரியுமா? காப்பீடு வழங்கி உத்தரவு
Embed widget