மேலும் அறிய

Actor Sivakumar Emotional: அரளிவிதையை கொடுத்து என்ன கொன்னுருக்கலாம்.. ஆனா எங்கம்மா.. தேம்பி அழுத சிவக்குமார்..!

உழவன் ஃபவுண்டேசன் நடத்திய உழவன் விருதுகள் நிகழ்ச்சியில் நடிகர் சிவக்குமார் திடீரென்று கண்கலங்கினார்.

உழவன் ஃபவுண்டேசன் நிகழ்ச்சியில் நடிகர் சிவக்குமார் பேசியதாவது:-

 “உழவன் ஃபவுண்டேசனை தொடங்கியிருக்கிற கார்த்தி ஒரு ஏழை பெண் விவசாயின் பேரன்தான். விவசாயி என்றாலே, எலும்பும் தோலுமாக இருப்பான். துண்டு போட்டிருப்பான் என்பதையும் தாண்டி, இளையதலைதலைமுறை நவீன விவசாயத்தை கையில் எடுத்து தங்களுக்கு தேவையான உணவை தாமே தயாரித்து கொள்வதற்காகத்தான் கார்த்தி இந்த ஃபவுண்டேசனை தொடங்கியிருக்கிறார்.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Karthi Sivakumar (@karthi_offl)

வீணா போன படிப்பினால் எந்த பயனும் இல்லை. நாம் நிறைய பணம் சம்பாதித்து, உடல்நலக்குறைவு ஏற்பட்டு, மருத்துவமனைகளுக்கு கொடுத்து அவர்களை பணக்காரர்களாக மாற்றிக்கொண்டிருக்கிறோம். எனது அப்பா நான் 10 வது படித்துக்கொண்டிருந்த போது இறந்து விட்டார்.நான் பலமுறை சொல்லியிருக்கிறேன். எனது அப்பா உயிரோடு இருந்து எனது அம்மா இறந்திருந்தால், நான் அனாதையாக ஆகியிருப்பேன்.

காரணம் என்னவென்றால், எந்த அப்பாவினாலும்  10 மாத குழந்தையை எடுத்து வளர்த்துவிட முடியாது. எங்கள் ஊர் சுற்றி அரளிவிதையும், எருக்கஞ்செடியும்தான் இருக்கும். அப்படி இருக்கும் போது, அதைக்கொடுத்து என்னைக் கொல்லாமல், கடவுள் கொடுத்த குழந்தையை கொல்ல கூடாது என்று எனது அம்மா நினைத்ததால்தான் நான் இன்று உங்கள் முன்னால் நின்று கொண்டிருக்கிறேன் என்று சொல்லிக்கொண்டிருந்த போதே சிவக்குமார் அழ ஆரம்பித்து விட்டார். தொடர்ந்து பேசிய சிவக்குமார் பெண்கள்தான் இங்கு கடவுள் என்றார். 

பழம் பெரும் நடிகரான சிவக்குமார் 1965  ஆம் ஆண்டு 'காக்கும் கரங்கள்' படம் மூலம் தமிழ் திரையுலகத்திற்கு அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து பல படங்களில் நடித்த சிவக்குமார், 190க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். ஒரு கட்டத்தில் சினிமாவில் இருந்து விலகிய சிவக்குமார் மேடைகளில் பேசுவது, ஓவியம் வரைதல் உள்ளிட்ட கவனம் செலுத்தி வருகிறார். இவரது மகன்களான சூர்யா, கார்த்தி தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது.   

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

’அலப்பற கெளப்பறோம்’...ஓடிடியில் வெளியாகும் ’சூப்பர் ஸ்டாரின் சூப்பர் ஷோ’...விவரங்கள் இதோ...
’அலப்பற கெளப்பறோம்’...ஓடிடியில் வெளியாகும் ’சூப்பர் ஸ்டாரின் சூப்பர் ஷோ’...விவரங்கள் இதோ...
விஜய்க்கு புஸ்ஸி ஆனந்த் போல் சிவகார்த்திகேயனுக்கு இவரா? யார் இந்த மோகன்தாஸ்
விஜய்க்கு புஸ்ஸி ஆனந்த் போல் சிவகார்த்திகேயனுக்கு இவரா? யார் இந்த மோகன்தாஸ்
ஜெயிலர் 2 படத்திலிருந்து 100 நிமிட ஃபுட்டேஜ் நீக்கப்பட்டதா? வெளியான அதிர்ச்சி தகவல்
ஜெயிலர் 2 படத்திலிருந்து 100 நிமிட ஃபுட்டேஜ் நீக்கப்பட்டதா? வெளியான அதிர்ச்சி தகவல்
ஆதரவு கேட்ட நடிகர் அஜித்...வீடியோ வெளியிட்டு வேண்டுகோள்...
ஆதரவு கேட்ட நடிகர் அஜித்...வீடியோ வெளியிட்டு வேண்டுகோள்...

வீடியோ

Congress MLA Abuse : எல்லை மீறிய காங். எம்.எல்.ஏ! ஓடும் பேருந்தில் அநாகரிகம்.. விளாசும் நெட்டிசன்கள்
TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வெளிமாநில தமிழ் தாய்மார்களுக்கு குட் நியூஸ்.! ‘தாய்மாமன் தங்க மோதிரம்‘ திட்ட நிபந்தனையில் தளர்வு: அரசு அறிவிப்பு
வெளிமாநில தமிழ் தாய்மார்களுக்கு குட் நியூஸ்.! ‘தாய்மாமன் தங்க மோதிரம்‘ திட்ட நிபந்தனையில் தளர்வு: அரசு அறிவிப்பு
MK Stalin vs Vijay : தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
Repo Rate: ஷாக் கொடுத்த RBI..! எகிறும் EMI, வீட்டுக் கடன் வாங்கலாமா? வைப்புத் தொகைக்கு வாய்ப்பா? ரெப்போ வட்டி
ஷாக் கொடுத்த RBI..! எகிறும் EMI, வீட்டுக் கடன் வாங்கலாமா? வைப்புத் தொகைக்கு வாய்ப்பா? ரெப்போ வட்டி
TNPSC Vacancy: க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
Honda Elevate Facelift First Look: ஹோண்டா எலிவேட் ஃபேஸ்லிஃப்ட்ல புதுசா என்ன இருக்கு.? பணத்துக்கு சிறந்த மதிப்ப தருதா.? இதோ முதல் பார்வை
ஹோண்டா எலிவேட் ஃபேஸ்லிஃப்ட்ல புதுசா என்ன இருக்கு.? பணத்துக்கு சிறந்த மதிப்ப தருதா.? இதோ முதல் பார்வை
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
Ukraine Drone Attack: ரஷ்ய கருங்கடலில் 23 இந்தியர்களுடன் சென்ற எண்ணெய் கப்பலை தீக்கிரையாக்கிய உக்ரைன்; நடந்தது என்ன.?
ரஷ்ய கருங்கடலில் 23 இந்தியர்களுடன் சென்ற எண்ணெய் கப்பலை தீக்கிரையாக்கிய உக்ரைன்; நடந்தது என்ன.?
Embed widget