மேலும் அறிய

Prasanna Son: லவ் யூடா தங்க மகனே... நெகிழ்ச்சி பொங்க பதிவிட்ட நடிகர் பிரசன்னா... காரணம் இதுதான்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் சினேகா. இவர் கடந்த 2012ஆம் ஆண்டு நடிகர் பிரசன்னாவை காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். இந்தத் தம்பதிக்கு இரு பிள்ளைகள் உள்ளனர்.

நடிகர் பிரசன்னா தனது மகன் விஹான் பிறந்தநாளையொட்டி இன்ஸ்டாகிராமில் உருக்கமான போஸ்டை பதிவிட்டுள்ளார். அவர் தெரிவித்துள்ளதாவது: ”பிறந்தநாள் வாழ்த்துகள் பட்டப்பா! நீ ஒரு ஆசீர்வாதம்! உனது அன்பாலும் புன்னகையாலும் அப்பாவித்தனத்தாலும் எங்கள் வாழ்க்கையை உயிர்ப்பூட்டினாய்! உன் பெயரான VIHAAN என்பதற்கு "விடியல்" என்று பொருள். நீ ஒவ்வொரு நாளும் ஒளிர்வாய். எங்கள் வாழ்வில் நீங்கள் கொண்டு வந்த அத்தனை அழகுக்கும், நான் உனக்கு கொடுக்கக்கூடியது இன்னும் அதிகமான அன்பைத்தான். உலகை  வெல்வதற்கு நான் உனது பீடமாக இருப்பேன்! லவ் யூ டா தங்க மகனே” எனப் பதிவிட்டுள்ளார். 

View this post on Instagram
 
A post shared by Prasanna_actor (@prasanna_actor)

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் சினேகா. இவர் கடந்த 2012ஆம் ஆண்டு நடிகர் பிரசன்னாவை காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். இந்தத் தம்பதிக்கு இரு பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில், தற்போது தனது மகன் விஹானுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி புகைப்படங்கள் தொகுப்புடன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் 'மை லட்டு, உன்னை நான் எந்த அளவுக்கு நேசிக்கிறேன் என வார்த்தைகளில் அடக்க முடியாது. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்' எனக் கூறியுள்ளார்.

View this post on Instagram
 
A post shared by Sneha (@realactress_sneha)

சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த சினோவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக அவரின் க்யூட்டான புன்னகையை ரசிக்காமல் கடந்து செல்வது அத்தனை எளிதல்ல. தமிழ் சினிமாவில் கே.ஆர்.விஜயாவுக்குப் பின் புன்னகைக்கு பெயர் பெற்றவர் நடிகை சினேகா தான். சினேகா, தனது குடும்பத்தினருடன் இருக்கும் க்யூட் போட்டோக்களையும், வீடியோவையும் அடிக்கடி  இன்ஸ்டாவில் பதிவிட்டு வருகிறார். தற்போது அவரை திரைப்படங்களில் பார்க்க முடிவதில்லை என்றாலும், சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். 

மேலும் படிக்க

A R Rahman Concert : இசைப்புயல் வர்றதுக்கு முன்னாடி மழை வந்துடுச்சு.. மழையால் தடைபட்ட ஏ.ஆர் ரஹ்மான் கான்செர்ட்

Entertainment Headlines Aug 12: ஜெயிலர் வசூல் தாண்டவம்.. அசோக் செல்வனுக்கு டும் டும்.. சோகத்தில் ரஹ்மான் ரசிகர்கள்... டாப் சினிமா செய்திகள்!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வேதனையா இருக்கு" அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. கொதித்தெழுந்த விஜய்!
Chennai Rain: சென்னையா, கொடைக்கானலா.!  எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
சென்னையா, கொடைக்கானலா.! எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault | ADMK BJP Alliance | TARGET அதிமுக!பாஜக கொடுத்த ASSIGNMENT..ஆக்‌ஷனில் இறங்கிய TTV | EPS | DMK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வேதனையா இருக்கு" அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. கொதித்தெழுந்த விஜய்!
Chennai Rain: சென்னையா, கொடைக்கானலா.!  எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
சென்னையா, கொடைக்கானலா.! எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
மகளுக்காக என்ன வேணாலும் பண்ணுவார்! சாண்டா தாத்தாவாக மாறிய தோனி.. முத்தமிட்ட ஸிவா! 
மகளுக்காக என்ன வேணாலும் பண்ணுவார்! சாண்டா தாத்தாவாக மாறிய தோனி.. முத்தமிட்ட ஸிவா! 
’’அடியாள் சிவசங்கர்; இனவெறி திமுக’’ வன்னியர்களுக்கு எதிராக வன்மம்; பாமக கடும் தாக்கு- என்ன காரணம்?
’’அடியாள் சிவசங்கர்; இனவெறி திமுக’’ வன்னியர்களுக்கு எதிராக வன்மம்; பாமக கடும் தாக்கு- என்ன காரணம்?
Breaking News LIVE: அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் தொல்லை: 20 பேரிடம் விசாரணை
Breaking News LIVE: அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் தொல்லை: 20 பேரிடம் விசாரணை
ஏற்கனவே பாலியல் வழக்கில் சிக்கியவர்! அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. குற்றவாளி குறித்து திடுக் தகவல்!
ஏற்கனவே பாலியல் வழக்கில் சிக்கியவர்! அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. குற்றவாளி குறித்து திடுக் தகவல்!
Embed widget