மேலும் அறிய

Viduthalai Accident: விடுதலை படப்பிடிப்பில் விபத்து; ரோப் கயிறு அறுந்து விழுந்து சண்டை பயிற்சியாளர் பலி..அதிர்ச்சியில் கோலிவுட்!

இயக்குநர் வெற்றிமாறனின் விடுதலை படப்பிடிப்பில் ரோப் கயிறு அறுந்து விழுந்து சண்டைப் பயிற்சியாளர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இயக்குநர் வெற்றிமாறனின் விடுதலை படப்பிடிப்பில் ரோப் கயிறு அறுந்து விழுந்து சண்டைப் பயிற்சியாளர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குநர்களில் ஒருவராக உள்ள வெற்றிமாறன் அசுரன் படத்திற்குப் பிறகு இயக்கி வரும் படம் ‘விடுதலை’. சூரி மற்றும் விஜய் சேதுபதி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்தப்படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைக்கிறார். முதல் முறையாக  வெற்றிமாறன் - இளையராஜா கூட்டணி இணைந்துள்ளதால் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

இப்படத்தில் நடிகர் சூரி போலீஸ் வேடத்தில் நடிக்க,விஜய் சேதுபது போராளியாக நடித்து வருகிறார். மேலும் விடுதலையில் பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான ராஜீவ் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் படத்தில் இணைந்துள்ளார். அதேபோல் தனுஷூம் ஒரு பாடலை பாடியுள்ளதால் எப்போது இந்த படம் வெளியாகும் என ரசிகர்கள் காத்துக்கிடக்கின்றனர். 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Red Giant Movies (@redgiantmovies_)

நடிகர் உதயநிதி ஸ்டாலினின் தயாரிப்பு நிறுவனமான ரெட் ஜெயன்ட் நிறுவனம் இந்த படத்தின் தியேட்டர் வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய நிலையில், கடந்த செப்டம்பர் 4 ஆம் தேதி இயக்குநர் வெற்றிமாறன் பிறந்தநாளை முன்னிட்டு  விடுதலை படம் 2 பாகங்களாக வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது. இதில் முதல் பாகம் ஜனவரி 26 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. நீண்ட நாட்களாக இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில், விரைந்து படப்பிடிப்பை முடிக்க படக்குழு மும்முரமாக உள்ளது. 

இந்த நிலையில், சென்னை வண்டலூர் அருகே  விடுதலை படப்பிடிப்பு நடந்து வந்தது. இதில் சண்டை காட்சி படமாக்கப்பட்டு வந்த போது, ரோப் கயிறு அறுந்து சண்டை பயிற்சியாளர் சுரேஷ் என்பவர் கீழே விழுந்தார். இதனையடுத்து அவரை படக்குழுவினர் கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு மருத்துவர்கள் சுரேஷ்க்கு தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலன்றி சுரேஷ் உயிரிழந்து விட்டார். இதனால் திரையுலகினர் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

 

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

தீபாவளி டிவி ஸ்பெஷல்: சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழில் வெளியாகும் படங்கள் என்னென்ன?
தீபாவளி டிவி ஸ்பெஷல்: சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழில் வெளியாகும் படங்கள் என்னென்ன?
OTT Release: சிக்மா முதல் பத்தா வரை... தியேட்டரில் மிஸ் பண்ணிட்டீங்களா? நாளை OTT-யில் ரிலீஸ்! எதுல எந்த படம்?
OTT Release: சிக்மா முதல் பத்தா வரை... தியேட்டரில் மிஸ் பண்ணிட்டீங்களா? நாளை OTT-யில் ரிலீஸ்! எதுல எந்த படம்?
‘லவ் 3. ஓ’ மோஷன் போஸ்டர் வெளியீடு.. வாய்ப்பு தராதவர்களுக்கு நன்றி: ஆர்னிகா உருக்கம்!
‘லவ் 3. ஓ’ மோஷன் போஸ்டர் வெளியீடு.. வாய்ப்பு தராதவர்களுக்கு நன்றி: ஆர்னிகா உருக்கம்!
ஹரிஷ் கல்யாணின் ‘நூறு கோடி வானவில்’.. நவம்பர் 6-ல் ZEE5-ல் பிரீமியர்!
ஹரிஷ் கல்யாணின் ‘நூறு கோடி வானவில்’.. நவம்பர் 6-ல் ZEE5-ல் பிரீமியர்!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK vs DMK: அவுட்சோர்சிங் நியமனம்; உத்தமர் வேடம் கட்டும் திமுக-வின் போலிக்கொந்தளிப்பு - தவெக விமர்சனம்
TVK vs DMK: அவுட்சோர்சிங் நியமனம்; உத்தமர் வேடம் கட்டும் திமுக-வின் போலிக்கொந்தளிப்பு - தவெக விமர்சனம்
Anbil Mahesh: அன்பில் மகேஷிற்கு ஜாமின் இல்லை..! நேரு வீட்டில் ரெய்டு, முன்ஜாமின் முன்னேற்றக் கழகம் - தவெக விமர்சனம்
அன்பில் மகேஷிற்கு ஜாமின் இல்லை..! நேரு வீட்டில் ரெய்டு, முன்ஜாமின் முன்னேற்றக் கழகம் - தவெக விமர்சனம்
தீபாவளி டிவி ஸ்பெஷல்: சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழில் வெளியாகும் படங்கள் என்னென்ன?
தீபாவளி டிவி ஸ்பெஷல்: சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழில் வெளியாகும் படங்கள் என்னென்ன?
MK Stalin: ஏது தெரியாமா கைது பண்ணிட்டிங்களா? அவர் யாரு தெரியுமா? பொங்கி எழுந்து வரலாறு சொன்ன ஸ்டாலின்
ஏது தெரியாமா கைது பண்ணிட்டிங்களா? அவர் யாரு தெரியுமா? பொங்கி எழுந்து வரலாறு சொன்ன ஸ்டாலின்
Chennai FSI: கட்டிடங்களுக்கான FSI உயருமா? உயராதா? பொருளாதார வளர்ச்சிக்கான வழி - தமிழக அரசு அஞ்சுவது ஏன்?
கட்டிடங்களுக்கான FSI உயருமா? உயராதா? பொருளாதார வளர்ச்சிக்கான வழி - தமிழக அரசு அஞ்சுவது ஏன்?
KN Nehru: 634 கோடி ரூபாய் லஞ்சப்புகார்; காலையிலே கே.என்.நேரு வீட்டில் ரெய்டு! ஆட்டத்தை மீண்டும் தொடங்கிய விஜய்!
KN Nehru: 634 கோடி ரூபாய் லஞ்சப்புகார்; காலையிலே கே.என்.நேரு வீட்டில் ரெய்டு! ஆட்டத்தை மீண்டும் தொடங்கிய விஜய்!
Curry Leaves Rice: முடிக்கு ஆரோக்கியம் தரும், சுவையான கறிவேப்பிலை சாதம்..! நறுக்குனு செய்வது எப்படி?
முடிக்கு ஆரோக்கியம் தரும், சுவையான கறிவேப்பிலை சாதம்..! நறுக்குனு செய்வது எப்படி?
Jail Break: தமிழ்நாட்டையே அதிரவைத்த கைதிகள் தப்பிய சம்பவங்கள்! வரலாற்றை கொஞ்சம் பார்ப்போமா?
Jail Break: தமிழ்நாட்டையே அதிரவைத்த கைதிகள் தப்பிய சம்பவங்கள்! வரலாற்றை கொஞ்சம் பார்ப்போமா?
Embed widget