மேலும் அறிய

Akanksha Mohan: மும்பையில் உள்ள ஹோட்டல் அறையில் பிரபல நடிகை தூக்கிட்டு தற்கொலை

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை பகுதியைச் சேர்ந்த 30 வயது மாடல் அழகி அகன்ஷா மோகன் கடந்த செப்டம்பர் 16ஆம் தேதி வெளியான சியா படத்தில் நடித்திருந்தார்.

மும்பையில் உள்ள ஹோட்டல் அறை ஒன்றில் பிரபல மாடல் நடிகை சடலமான மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

காராஷ்டிரா மாநிலம் மும்பை பகுதியைச் சேர்ந்த 30 வயது மாடல் அழகி அகன்ஷா மோகன் கடந்த செப்டம்பர் 16ஆம் தேதி வெளியான சியா படத்தில் நடித்திருந்தார். மேலும் பல்வேறு விளம்பரங்களுக்கு மாடலாக பணியாற்றிய அவர் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார். அதேசமயம் உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் அகன்ஷா பதிவிட்டு ரசிகர்களிடம் அதுதொடர்பான கருத்துகளை பெற்று வந்தார். 

இதனிடையே அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள ஹோட்டல் தங்கி இருந்த அகன்ஷா மோகன் சடலமாக மீட்கப்பட்டார்.

View this post on Instagram
 
A post shared by Akanksha Mohan (@im_akankshamohan)

முன்னதாக நேற்று முன்தினம் மதியம் 1 மணியளவில் தனது அறைக்கு சென்ற அவருக்கு இரவு 8 மணியளவில் இரவு உணவுப் பற்றி கேட்பதற்கு ஊழியர்கள் கதவை தட்டியுள்ளனர். இதனால் சந்தேகமடைந்த அவர்கள் ஹோட்டல் மேலாளரிடம் தெரிவிக்க உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், கதவை மாற்றுச்சாவி கொண்டு திறந்து பார்த்ததில் அகன்ஷா மோகன் பேனில் தூக்கிமாட்டி தற்கொலை செய்துக் கொண்டது தெரிய வந்தது. உடலைக் கைப்பற்றிய போலீசார் உடனடியாக விசாரணைக்கு நடத்தினர். மேலும் அந்த அறையில் நடத்தப்பட்ட சோதனையில் கடிதம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அதில் மன்னிக்கவும். எனது தற்கொலைக்கு யாரும் பொறுப்பல்ல. யாரையும் தொந்தரவு செய்யாதீர்கள். நான் மகிழ்ச்சியாக இல்லை. அமைதியை மட்டுமே விரும்புகிறேன் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த சம்பவம் பாலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் போலீசார் வேறு ஏதும் காரணம் உள்ளதா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Exclusive : ”இன்னொரு கதை பண்ணுங்க சார்” ரஜினி சொன்ன அந்த இயக்குநர் யார் தெரியுமா..?

ADMK Generalbody Meeting: அதிமுகவில் அடி, தடியால் சர்ச்சை - அவசரமாக பொதுக்குழுவை கூட்டும் எடப்பாடி பழனிசாமி

Chembarambakkam Lake: வருகிறது புயல்.. செம்பரம்பாக்கம் ஏரி நிலவரம் என்ன ?

Fengal Cyclone LIVE: இன்று மாலை உருவாகும் ஃபெங்கல் புயல் சென்னையை நெருங்க வாய்ப்பு
Fengal Cyclone LIVE: இன்று மாலை உருவாகும் ஃபெங்கல் புயல் சென்னையை நெருங்க வாய்ப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”தெலுங்குல பேச முடியாது.. தமிழ்ல தான் பேசுவேன்”அல்லு அர்ஜுன் THUGLIFEபள்ளியில் சாதியா? PAINT-ஐ எடுத்த அன்பில்! அரசுப் பள்ளியில் அதிரடி”அரசியலில் உன் மகன் காலி!” பழி தீர்த்த DK சிவக்குமார்! கதறும் அமைச்சர் குமாரசாமி!அடிதடியில் இறங்கிய அதிமுகவினர்! செல்லூர் ராஜூ vs டாக்டர் சரவணன்! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Exclusive : ”இன்னொரு கதை பண்ணுங்க சார்” ரஜினி சொன்ன அந்த இயக்குநர் யார் தெரியுமா..?
Exclusive : ”இன்னொரு கதை பண்ணுங்க சார்” ரஜினி சொன்ன அந்த இயக்குநர் யார் தெரியுமா..?
ADMK Generalbody Meeting: அதிமுகவில் அடி, தடியால் சர்ச்சை - அவசரமாக பொதுக்குழுவை கூட்டும் எடப்பாடி பழனிசாமி
ADMK Generalbody Meeting: அதிமுகவில் அடி, தடியால் சர்ச்சை - அவசரமாக பொதுக்குழுவை கூட்டும் எடப்பாடி பழனிசாமி
Chembarambakkam Lake: வருகிறது புயல்.. செம்பரம்பாக்கம் ஏரி நிலவரம் என்ன ?
Chembarambakkam Lake: வருகிறது புயல்.. செம்பரம்பாக்கம் ஏரி நிலவரம் என்ன ?
Fengal Cyclone LIVE: இன்று மாலை உருவாகும் ஃபெங்கல் புயல் சென்னையை நெருங்க வாய்ப்பு
Fengal Cyclone LIVE: இன்று மாலை உருவாகும் ஃபெங்கல் புயல் சென்னையை நெருங்க வாய்ப்பு
TN Rain Update: தமிழ்நாட்டை நெருங்கும் ஃபெங்கல் புயல் - 17 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை, ரெட் அலெர்ட் - வானிலை அறிக்கை

Schools Colleges Holiday: மாணவர்களே..! இன்று தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, நீளும் லிஸ்ட்..!

Tamilnadu RoundUp: இன்று உருவாகிறது ஃபெங்கல் புயல்! கடலூர், மயிலாடுதுறைக்கு ரெட் அலர்ட்!

Vijay Sethupathi:
Vijay Sethupathi: "வெற்றி மாறன்தான் வாத்தியார்.. நான் ஸ்டூடண்ட்தான்" உருக்கமாக பேசிய விஜய் சேதுபதி
Embed widget