மேலும் அறிய
TN Elections 2021 | திமுக 5 இடங்களில் முன்னிலை!
2021 சட்டமன்ற தேர்தலுக்கான தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன. இதில் திமுக முன்னிலையில் உள்ளது.

தபால் வாக்குகள் - மாதிரிப்படம்
தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்றது. 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், இன்று காலை 8 மணி முதல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.
முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா மற்றும் கருணாநிதி இல்லாத தேர்தலை தமிழ்நாடும், தமிழக மக்களும் சந்திக்கிறார்கள். இதனால், இந்த தேர்தல் முடிவுகளை தமிழ்நாடு மட்டுமல்ல, ஒட்டுமொத்த நாடுமே எதிர்நோக்கியுள்ளது. முன்னதாக, தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதில் அதிமுகவைக் காட்டிலும் திமுகவே முன்னிலையில் உள்ளது.
மேலும் படிக்கவும்
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
கல்வி
லைப்ஸ்டைல்





















