மேலும் அறிய

Chennai Corporation : சென்னையில் இத்தனை வார்டுகளில் பாஜகவுக்கு 2வது இடமா? அதிமுகவை பின்னுக்கு தள்ளியது எப்படி?

Chennai Corporation Election Results 2022: பாஜகவை பொருத்தவரை ஒரு வெற்றியோடு, 18 இடங்களில் இரண்டாவது இடம் என்கிற முன்னேற்றத்துடன் இந்த முறை சென்னை மாநகராட்சியில் முன்னேறியுள்ளது. 

தலைநகர் சென்னையில் நடந்த மாநகராட்சி  தேர்தலில் திமுக வேட்பாளர்கள், பெரும்பாலான இடங்களில் மிக அதிக வாக்குகளை பெற்று, வெற்றி பெற்றிருக்கிறார்கள். அவர்களுக்கு அடுத்த இடத்தில் மிகக்குறைந்த வாக்குகளையே அரசியல் கட்சிகள் பெற்றுள்ளன. இதில் குறிப்பிடும்படியாக பாஜக வேட்பாளர்கள், பல இடங்களில் இரண்டாம் இடத்திற்கு வந்துள்ளன. இதோ அந்த வார்டுகளில் விபரம்...


Chennai Corporation : சென்னையில் இத்தனை வார்டுகளில் பாஜகவுக்கு 2வது இடமா? அதிமுகவை பின்னுக்கு தள்ளியது எப்படி?

சென்னை மாநகராட்சியில் பாஜக வேட்பாளர்கள் இரண்டாம் இடம் பிடித்த வார்டுகள் விபரம்:

வார்டு எண் -19

வெற்றி: திமுக- 8313

பாஜக-2831

அதிமுக-1404

வார்டு எண் -54

வெற்றி: திமுக-10323

பாஜக-3023

அதிமுக-1879

வார்டு எண்-55

வெற்றி: திமுக-7313

பாஜக- 2013

அதிமுக -1163

வார்டு எண்- 57

வெற்றி: திமுக-8311

பாஜக- 2204

அதிமுக- 1533

வார்டு எண்-58

வெற்றி: திமுக-7621

பாஜக- 1632

அதிமுக-1179

வார்டு எண்-59

வெற்றி: திமுக-7258

பாஜக-1319

அதிமுக-923

வார்டு எண்-81

வெற்றி: திமுக- 7197

பாஜக- 2176

அதிமுக -1762

வார்டு எண் -95

வெற்றி: திமுக-11811

பாஜக- 2936

அதிமுக-2613

வார்டு எண்-112

வெற்றி: திமுக-9398 

பாஜக- 2384

அதிமுக-1960

வார்டு எண்- 116

வெற்றி: திமுக-8727

பாஜக- 2736

அதிமுக-1713

வார்டு எண் -118

வெற்றி: திமுக-7264

பாஜக-1726

அதிமுக-1451

வார்டு எண்- 119

வெற்றி: திமுக- 8395

பாஜக- 1248

அதிமுக- 903

வார்டு எண்- 133

வெற்றி: திமுக-4656

பாஜக- 2304

அதிமுக- 1191

வார்டு எண் -164

வெற்றி: திமுக- 5374

பாஜக- 1591

அதிமுக- 1059

வார்டு எண்- 165

வெற்றி: காங்கிரஸ் -4561

பாஜக- 2395

அதிமுக- 1715

வார்டு எண்-174

வெற்றி: திமுக-6250

பாஜக- 1877

அதிமுக-1395

வார்டு எண்- 187

வெற்றி: திமுக- 3066

பாஜக- 2341

அதிமுக- 1629

வார்டு எண் 189

வெற்றி: திமுக- 5902

பாஜக- 546

அதிமுக-486


Chennai Corporation : சென்னையில் இத்தனை வார்டுகளில் பாஜகவுக்கு 2வது இடமா? அதிமுகவை பின்னுக்கு தள்ளியது எப்படி?

இதன் அடிப்படையில் 18 வார்டுகளில் பாஜக வேட்பாளர்கள் அதிமுக வேட்பாளர்களை பின்னுக்கு தள்ளி, இரண்டாவது அதிக வாக்குகளை பெற்றுள்ளனர். சில இடங்களில் அமமுக , பாமக, தேமுதிக வேட்பாளர்களும் அதிமுகவை பின்னுக்குத் தள்ளி, இரண்டாவது இடத்தை பிடித்துள்ளனர். சில இடங்களில் சுயேச்சைகள் அந்த இடத்தை பகிர்ந்துள்ளனர். பாஜகவை பொருத்தவரை ஒரு வெற்றியோடு, 18 இடங்களில் இரண்டாவது இடம் என்கிற முன்னேற்றத்துடன் இந்த முறை சென்னை மாநகராட்சியில் முன்னேறியுள்ளது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

“பெரியார் பேர வச்சு கொள்ளையடிக்கிறீங்க” திமுக தலைகுனிவது உறுதி - முதல்வர் விஜய் ஆவேசம்
“பெரியார் பேர வச்சு கொள்ளையடிக்கிறீங்க” திமுக தலைகுனிவது உறுதி - முதல்வர் விஜய் ஆவேசம்
"அந்த போலி புக்கெல்லாம் கொளுத்துங்கடா" பெரியார் பேரை வச்சு ஊழலா? கமல்ஹாசன் ஆவேசம்
"செவ்வாய் கிரகத்திலேயே இல்லை - பெரியார் அறிவுலகத்தில் மெகா ஊழல்: கடும் நடவடிக்கை எடுக்கப்படும்"
Maruti Suzuki Offers: ரூபாய் 1.21 லட்சம் ஆஃபர்.. 14 கார்களுக்கு தீபாவளி தள்ளுபடி அறிவித்த மாருதி சுசுகி! எந்தெந்த கார்?
Maruti Suzuki Offers: ரூபாய் 1.21 லட்சம் ஆஃபர்.. 14 கார்களுக்கு தீபாவளி தள்ளுபடி அறிவித்த மாருதி சுசுகி! எந்தெந்த கார்?

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“பெரியார் பேர வச்சு கொள்ளையடிக்கிறீங்க” திமுக தலைகுனிவது உறுதி - முதல்வர் விஜய் ஆவேசம்
“பெரியார் பேர வச்சு கொள்ளையடிக்கிறீங்க” திமுக தலைகுனிவது உறுதி - முதல்வர் விஜய் ஆவேசம்
"அந்த போலி புக்கெல்லாம் கொளுத்துங்கடா" பெரியார் பேரை வச்சு ஊழலா? கமல்ஹாசன் ஆவேசம்
"செவ்வாய் கிரகத்திலேயே இல்லை - பெரியார் அறிவுலகத்தில் மெகா ஊழல்: கடும் நடவடிக்கை எடுக்கப்படும்"
Maruti Suzuki Offers: ரூபாய் 1.21 லட்சம் ஆஃபர்.. 14 கார்களுக்கு தீபாவளி தள்ளுபடி அறிவித்த மாருதி சுசுகி! எந்தெந்த கார்?
Maruti Suzuki Offers: ரூபாய் 1.21 லட்சம் ஆஃபர்.. 14 கார்களுக்கு தீபாவளி தள்ளுபடி அறிவித்த மாருதி சுசுகி! எந்தெந்த கார்?
"சினிமா ரீல்ஸ் அரசு: தரம் தாழ்ந்த அரசியல் சித்து விளையாட்டு" - தவெக அரசு மீது இபிஎஸ் கடும் சாடல்!
காங்கிரஸ் கட்சியே இல்லாமல் போகும்! நாராயணசாமிக்கு அமைச்சர் நமச்சிவாயம் எச்சரிக்கை!
காங்கிரஸ் கட்சியே இல்லாமல் போகும்! நாராயணசாமிக்கு அமைச்சர் நமச்சிவாயம் எச்சரிக்கை!
ஆட்சிக்கவிழ்ப்புக்கு ரூ.30 கோடி பேரம் பேசிய விவகாரம் - அதிமுக நிர்வாகி மன்னன் கைது!
ஆட்சிக்கவிழ்ப்புக்கு ரூ.30 கோடி பேரம் பேசிய விவகாரம் - அதிமுக நிர்வாகி மன்னன் கைது!
DMK: தமிழகத்தில் ஹைதராபாத் போன்ற துயரம் நடக்க விஜய் அரசு ஆசைப்படுகிறதா? 6 மணிக்காட்சிக்கு திமுக எதிர்ப்பு!
DMK: தமிழகத்தில் ஹைதராபாத் போன்ற துயரம் நடக்க விஜய் அரசு ஆசைப்படுகிறதா? 6 மணிக்காட்சிக்கு திமுக எதிர்ப்பு!
Embed widget