மேலும் அறிய

UGC NET Admit Card 2023: யுஜிசி நெட் தேர்வு ஹால்டிக்கெட் வெளியீடு; பதிவிறக்கம் செய்வது எப்படி?

2022ஆம் ஆண்டுக்கான டிசம்பர் மாத அமர்வின் யுஜிசி நெட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டு உள்ளது. இதைப் பதிவிறக்கம் செய்வது எப்படி என்று காணலாம். 

2022ஆம் ஆண்டுக்கான டிசம்பர் மாத அமர்வின் யுஜிசி நெட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டு உள்ளது. இதைப் பதிவிறக்கம் செய்வது எப்படி என்று காணலாம். 

இந்தியாவில் உள்ள கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியர் பணிக்கான தகுதியையும், இளையர் இள நிலை ஆராய்ச்சியாளர் உதவித் தொகை (Junior Research Fellowship- JRF) பெறவும் நெட் தேர்வு எனப்படும் தேசியத் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்தத் தேர்வு தேசியத் தேர்வுகள் முகமையால் (NTA) நடத்தப்படுகிறது. மொத்தம் 84 பாடங்களுக்கு நடைபெறும் இத்தேர்வு, ஆண்டுதோறும் 2 முறை நடத்தப்படுகிறது. 

கொரோனாவால் பாதிக்கப்பட்ட கடந்தகாலத் தேர்வுகள்

2020-ம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்கான யுஜிசி நெட் தேர்வு மே மாதம் நடைபெறும் என முன்னதாக அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே கரோனா பரவலால் கடந்த 2020 டிசம்பர், 2021 ஜூன் மாதங்களில் நெட் தேர்வு நடத்தப்படவில்லை. இதையடுத்து, 2 வாய்ப்பையும் சேர்த்து ஒரேகட்டமாக நெட் தேர்வை தேசியத் தேர்வுகள் முகமை  நடத்தியது.

அதே நிலையில் 2021 டிசம்பர், 2022 ஜூன் மாதங்களுக்கான தேசியத் தகுதித் தேர்வு (நெட் தேர்வு) தனித் தனியாக நடத்தப்பட்டது. இந்நிலையில் 2022 டிசம்பர் மாத அமர்வுக்கான தேர்வுகள் பிப்ரவரி 21, 22, 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. 57 பாடங்களுக்குத் தேர்வு நடைபெற உள்ளது. ஷிஃப்ட் விவரங்கள் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளன. இதற்கான ஹால் டிக்கெட் தற்போது வெளியாகி உள்ளது. 

UGC NET Admit Card 2023: யுஜிசி நெட் தேர்வு ஹால்டிக்கெட் வெளியீடு; பதிவிறக்கம் செய்வது எப்படி?

ஹால் டிக்கெட்டைப் பதிவிறக்கம் செய்வது எப்படி?

* தேர்வர்கள் https://ugcnet.nta.nic.in/ என்ற இணையதள முகவரியை க்ளிக் செய்ய வேண்டும். 

* அதில் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றைக் குறிப்பிட வெண்டும். 

* உடனே தோன்றும் பக்கத்தில் இருந்து, ஹால் டிக்கெட்டைப் பதிவிறக்கம் செய்யலாம். 

என்னென்ன கட்டாயம்?

யுஜிசி நெட் தேர்வின்போது ஹால் டிக்கெட் மற்றும் புகைப்படம் ஆகியவற்றை எடுத்துச் செல்ல வேண்டியது கட்டாயம் என்று தேர்வுகளை நடத்தும் தேசியத் தேர்வுகள் முகமை (என்.டி.ஏ.) தெரிவித்துள்ளது. 

கூடுதல் விவரங்களுக்கு: www.nta.ac.in என்ற இணையதள முகவரியைக் காணலாம்.

தேர்வர்கள் 011 40759000 என்ற எண்ணைத் தொடர்புகொண்டு தங்களின் சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ளலாம். தேர்வர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய இ-மெயில் முகவரி: ugcnet@nta.ac.in

கூடுதல் தகவல்களுக்கு: https://cdnbbsr.s3waas.gov.in/s301eee509ee2f68dc6014898c309e86bf/uploads/2023/02/2023021748.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும். 

*

இதையும் வாசிக்கலாம்:

பொதுத் தேர்வுக்குத் தயாராகும் 10, 12ஆம் வகுப்பு பள்ளி மாணவர்களும் பெற்றோர்களும் https://tamil.abplive.com/topic/question-bank என்ற இணைய முகவரியை க்ளிக் செய்து, அனைத்து பாடங்களுக்கான மாதிரி வினாத் தாளைக் காணலாம். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
NIA Raid: தமிழ்நாட்டில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை.. சர்ச்சைக்குரிய புத்தகங்கள் பறிமுதல்!
NIA Raid: தமிழ்நாட்டில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை.. சர்ச்சைக்குரிய புத்தகங்கள் பறிமுதல்!
Virat, Rohit, Jadeja: இரண்டு நாளில் மூன்று ஜாம்பவான்கள் ஓய்வு - கிரிக்கெட் ரசிகர்கள் சோகம்!
Virat, Rohit, Jadeja: இரண்டு நாளில் மூன்று ஜாம்பவான்கள் ஓய்வு - கிரிக்கெட் ரசிகர்கள் சோகம்!
PM Modi: மனதின் குரல்! தாய், சுதந்திர போர், சமஸ்கிருதம் குறித்து பிரதமர் பேசியது என்ன?
PM Modi: மனதின் குரல்! தாய், சுதந்திர போர், சமஸ்கிருதம் குறித்து பிரதமர் பேசியது என்ன?
Embed widget