மேலும் அறிய

TNPSC : டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு: 122 தேர்வுகளின் உத்தேச விடைக் குறிப்புகள் வெளியீடு- காண்பது எப்படி?

கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற துறைத் தேர்வுகளின் உத்தேச விடைக் குறிப்புகள் (TENTATIVE KEYS) டிஎன்பிஎஸ்சி தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற துறைத் தேர்வுகளின் உத்தேச விடைக் குறிப்புகள் (TENTATIVE KEYS) டிஎன்பிஎஸ்சி தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

கால் காசாக இருந்தாலும் கவர்ன்மெண்ட் காசாக இருக்க வேண்டும் என்பது மிகவும் பழமையான மொழியாக இருந்தாலும், இன்றளவும் பல இளைஞர்களின் நினைப்பாக உள்ளது. அதனை நிறைவேற்றவே ஒவ்வொரு முறை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் பங்கேற்று, தேர்ச்சி பெற்று அரசு வேலையை வாங்குவதற்கு இளைஞர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். 

சில நூறு காலிப்பணியிடங்களுக்காக நடைபெறும் தேர்வில், லட்சக்கணக்கானோர் பங்கேற்பதை பார்த்தே, அரசு வேலைக்கு இளைஞர்கள் கொடுக்கும் முக்கியத்துவம் என்ன என்பதை நம்மால் அறிந்து கொள்ள முடியும். பொதுவாக தமிழக அரசுத் துறைகளில் காலியாக உள்ள இடங்களை  நிரப்ப, குரூப் 1 முதல் குரூப் 8 வரையிலான தேர்வுகளும், இதர துறை சார்ந்த தேர்வுகளையும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகிறது.

தேர்வு அட்டவணை

அந்த வகையில் கடந்த டிசம்பர் மாதம் 2023 ஆம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையை தேர்வாணையம் வெளியிட்டது.  

இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற துறைத் தேர்வுகளின் உத்தேச விடைக் குறிப்புகள் (TENTATIVE KEYS) டிஎன்பிஎஸ்சி தேர்வாணைய இணையதளத்தில் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி  தேர்வுக்‌ கட்டுப்பாட்டு அலுவலர்‌ அஜய்‌ யாதவ் தெரிவித்துள்ளதாவது:

''கடந்த டிசம்பர் மாதம் டிஎன்பிஎஸ்சி துறைத்‌ தேர்வுகள்‌, 12.12.2022 முதல்‌ 2112.2022 (18.12.2022 நீங்கலாக) வரை நடைபெற்றன. குறிப்பாக 151 துறைத் தேர்வுகள் கொள்குறி வகை, விரிந்துரைக்கும்‌ வகை, கொள்குறிவகை மற்றும்‌ விரிந்துரைக்கும்‌ வகை என்ற புதிய பாடத்திட்டத்தின்படி சென்னை மற்றும்‌ டெல்லி உட்பட 39 மாவட்ட தேர்வு மையங்களில்‌ நடைபெற்றன.

இந்தத் தேர்வின்‌ கொள்குறி வகை சார்ந்த 122 தேர்வுகளின்‌ உத்தேச விடைகளை (Tentative KEYS) தேர்வாணைய இணைய தளத்தில்‌ வெளியிடப்பட்டுள்ளன.

துறைத்‌ தேர்வெழுதிய விண்ணப்பதாரர்கள்‌ அவரவர்‌ எழுதிய கொள்குறி வகை தேர்வின்‌ விடைகளை தேர்வாணைய இணையதளத்தில்‌ சரிபார்த்துக்‌ கொள்ளலாம்‌. உத்தேச விடைகள்‌ மீது மறுப்பு ஏதேனும்‌ இருப்பின்‌ தேர்வாணைய இணைய தளத்தில்‌ வெளியிடப்பட்ட ஒரு வார கால அவகாசத்திற்குள்‌ (09.01.2023 முதல்‌ 15.01.2023 அன்று மாலை 5.45 மணிவரை ) மறுப்பு தெரிவிக்க வேண்டும். 

மறுப்பு தெரிவிப்பது எப்படி?

விண்ணப்பதாரர்கள்‌ அவர் தம்‌ தேர்வு நுழைவு சீட்டு நகல்‌, பதிவு எண்‌, தேர்வின்‌ பெயர்‌, தேர்வு குறியீட்டு எண்‌, வினா எண்‌, அந்த வினாவின்‌ உத்தேச விடை, அந்த வினாவிற்கு விண்ணப்பதாரர்‌ கூறும்‌ விடை போன்ற தகவல்களை தெளிவாகக் குறிப்பிட வேண்டும். அந்த விவரங்களை tnpsc.qdd@gmail.com என்ற மின்னஞ்சல்‌ முகவரி மூலமாக மட்டுமே விண்ணப்பதாரர்‌ தங்களுடைய மனுக்களை அனுப்பலாம்‌. 

மின்னஞ்சல்‌ முகவரியை தவிர்த்து, கடிதம்‌ வாயிலாக விண்ணப்பதாரரின்‌ மறுப்பு தகவல்களை தேர்வாணையத்திற்கு தெரிவித்தால்‌ அந்தத் தகவல்‌ ஏற்றுக்‌ கொள்ளப்பட மாட்டாது என இதன்‌ மூலம்‌ தெரிவித்துக்‌ கொள்ளப்படுகிறது''.

இவ்வாறு டிஎன்பிஎஸ்சி  தேர்வுக்‌ கட்டுப்பாட்டு அலுவலர்‌ அஜய்‌ யாதவ் தெரிவித்துள்ளார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Air Show 2024: களைகட்டும் சென்னை, மெரினாவில் விமானப்படை சாகச நிகழ்ச்சி - 72 விமானங்கள், 8,000 போலீசார், பலத்த பாதுகாப்பு
Chennai Air Show 2024: களைகட்டும் சென்னை, மெரினாவில் விமானப்படை சாகச நிகழ்ச்சி - 72 விமானங்கள், 8,000 போலீசார், பலத்த பாதுகாப்பு
Jani Master: பாலியல் புகாரால் வந்த வினை - நடன இயக்குனர் ஜானி மாஸ்டரின் தேசிய விருது ரத்து
Jani Master: பாலியல் புகாரால் வந்த வினை - நடன இயக்குனர் ஜானி மாஸ்டரின் தேசிய விருது ரத்து
Rasi Palan Today, Oct 6: துலாமுக்கு அமைதி, விருச்சிகத்துக்கு கவனம் - உங்கள் ராசிக்கான பலன்
Rasi Palan Today, Oct 6: துலாமுக்கு அமைதி, விருச்சிகத்துக்கு கவனம் - உங்கள் ராசிக்கான பலன்
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vanathi Srinivasan | விஸ்வகர்மா விவகாரம்”சாதி முலாம் பூசும் திமுக”வெடிக்கும் வானதிMahavishnu Bail |’’சேவை தொடரும்’’ஜாமீனில் வந்த மகாவிஷ்ணு!சிறை வாசலில் உற்சாக வரவேற்புWoman Police Attack | ”நீ எவன்ட வேணா சொல்லு”பெண் போலீஸ் மீது தாக்குதல்..நடுரோட்டில் பரபரப்புVijay vs Prakash Raj : களத்தில் இறங்கும் பிரகாஷ்ராஜ்? விஜய்யின் அரசியல் வில்லன்! திமுக மாஸ்டர் PLAN

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Air Show 2024: களைகட்டும் சென்னை, மெரினாவில் விமானப்படை சாகச நிகழ்ச்சி - 72 விமானங்கள், 8,000 போலீசார், பலத்த பாதுகாப்பு
Chennai Air Show 2024: களைகட்டும் சென்னை, மெரினாவில் விமானப்படை சாகச நிகழ்ச்சி - 72 விமானங்கள், 8,000 போலீசார், பலத்த பாதுகாப்பு
Jani Master: பாலியல் புகாரால் வந்த வினை - நடன இயக்குனர் ஜானி மாஸ்டரின் தேசிய விருது ரத்து
Jani Master: பாலியல் புகாரால் வந்த வினை - நடன இயக்குனர் ஜானி மாஸ்டரின் தேசிய விருது ரத்து
Rasi Palan Today, Oct 6: துலாமுக்கு அமைதி, விருச்சிகத்துக்கு கவனம் - உங்கள் ராசிக்கான பலன்
Rasi Palan Today, Oct 6: துலாமுக்கு அமைதி, விருச்சிகத்துக்கு கவனம் - உங்கள் ராசிக்கான பலன்
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
Breaking News LIVE 6th OCT 2024: சென்னையில் இன்று விமானப்படை சாகசம் - காலை முதல் மெரினாவில் குவிந்த மக்கள்
Breaking News LIVE 6th OCT 2024: சென்னையில் இன்று விமானப்படை சாகசம் - காலை முதல் மெரினாவில் குவிந்த மக்கள்
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
"பாசிசவாதிகளை கதறவிடுபவர்" பிரகாஷ்ராஜ் குறித்து ஓப்பனாக பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி!
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
Embed widget