மேலும் அறிய

TN 12th Hall Ticket: வெளியான பிளஸ் 2 பொதுத் தேர்வு ஹால் டிக்கெட்: பெறுவது எப்படி?

Tamil Nadu 12th Hall Ticket 2024: தமிழ்நாடு மாநிலக் கல்வி வாரியத்தில் நடைபெற உள்ள 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட் இன்று (பிப்.20) வெளியாகி உள்ளது.

தமிழ்நாடு மாநிலக் கல்வி வாரியத்தில் நடைபெற உள்ள 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட் இன்று (பிப்.20) வெளியாகி உள்ளது. அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள ஹால் டிக்கெட்டைப் பெறுவது எப்படி என்று காணலாம்.  

12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் மார்ச் 1 முதல் 22ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. மார்ச் 1ஆம் தேதி தமிழ் மொழி பாடத்துக்கான தேர்வு நடைபெற உள்ளது. மார்ச் 5ஆம் தேதி ஆங்கில மொழிப் பாடத் தேர்வு நடைபெறுகிறது. தொடர்ந்து மார்ச் 8ஆம் தேதி மற்றும் அடுத்தடுத்த தேதிகளில் பல்வேறு வகையான பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற உள்ளன.

இந்த நிலையில், 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட் இன்று (பிப்.20) வெளியாகி உள்ளது.

ஹால் டிக்கெட்டைப் பெறுவது எப்படி?

* மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லவும்.

* Online Portal என்ற வாசகத்தினை “Click” செய்தால் “HIGHER SECONDARY FIRST YEAR / SECOND YEAR EXAM MARCH - 2024” என்ற பக்கம்‌ தோன்றும்‌.

* அதில்‌, தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பயனர் ஐடி, கடவுச்சொல் ஆகியவற்றைக் கொண்டு பதிவிறக்கம்‌ செய்து கொள்ளலாம்‌.

அனைத்து மேல்நிலைப்‌ பள்ளி தலைமையாசிரியர்களும்‌ மேல்நிலை முதலாமாண்டு / இரண்டாமாண்டு பொதுத்‌தேர்வுகளுக்கான தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகளை மேற்குறிப்பிட்டுள்ள நாட்களில்‌ தவறாமல்‌ பதிவிறக்கம்‌ செய்துகொள்ளவேண்டும்‌ என்றும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

முன்னதாக நேற்று (பிப்.19) 11, 12ஆம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட் வெளியானது. இந்த ஹால் டிக்கெட்டை https://apply1.tndge.org/private-hall-ticket-revised என்ற இணைப்பை க்ளிக் செய்து பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
Syria War: கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
Embed widget