மேலும் அறிய

பள்ளிக்கல்வி நலத் திட்டங்கள் எப்படி செயல்படுகின்றன? எல்லா மாவட்டத்துக்கும் கண்காணிப்பாளர்கள் நியமனம்

சென்னை மாவட்டத்துக்கு, தனியார் பள்ளிகள் இயக்குநர் பழனிசாமி நியமிக்கப்பட்டு உள்ளார். செங்கல்பட்டு மாவட்டத்துக்குக் கண்காணிப்பாளராக பள்ளிக் கல்வி இயக்குநர் கண்ணப்பன் நியமிக்கப்பட்டு உள்ளார்.

பள்ளிக் கல்வித்துறையின் நலத் திட்டங்களை கண்காணிக்க மாவட்ட வாரியாக உயர் அலுவலர்களை நியமனம் செய்து பள்ளிக் கல்வித் துறை செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதன்படி சென்னை மாவட்டத்துக்கு, தனியார் பள்ளிகள் இயக்குநர் பழனிசாமி நியமிக்கப்பட்டு உள்ளார். செங்கல்பட்டு மாவட்டத்துக்குக் கண்காணிப்பாளராக பள்ளிக் கல்வி இயக்குநர் கண்ணப்பன் நியமிக்கப்பட்டு உள்ளார். அதேபோல எஸ்சிஇஆர்டி எனப்படும் மாநிலக் கல்வி பயிற்சி மற்றும் ஆராய்ச்சி இயக்ககத்தின் இயக்குநர் உமா, காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு கண்காணிப்பாளர் ஆக்கப்பட்டு உள்ளார்.

அனைத்து மாவட்டங்களுக்கும் கண்காணிப்பாளர்கள் நியமனம்

கோவை மாவட்டத்துக்கு சமக்ர சிக்‌ஷா கூடுதல் திட்ட இயக்குநர் உமா நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இதேபோல, தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் கல்வி உயர் அதிகாரிகள் கண்காணிப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் இந்த மாவட்டங்களை மட்டுமே கவனிக்க வேண்டும் என்பதில்லை, அண்டை மாவட்டங்களுக்கும் சென்று கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்சம் ஒரு முறையாவது தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களில் கண்காணிப்பாளர்கள், நேரில் சென்று ஆய்வுப் பணிகளில் ஈடுபட வேண்டும் என்றும் அடுத்த மாதம் 5ஆம் தேதிக்குள் ஆய்வு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அரசு பள்ளிக் கல்வித்துறைச் செயலர் மதுமதி தெரிவித்துள்ளார். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.  

பள்ளிக் கல்வித்துறை நலத்திட்டங்கள்

தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை சார்பில் இல்லம் தேடிக் கல்வி, நான் முதல்வன், எண்ணும் எழுத்தும், வாசிப்பு இயக்கம், கலைத் திருவிழா, நம் பள்ளி நம் பெருமை, நம்ம ஸ்கூல், நம்ம ஊரு பள்ளி, வானவில் மன்றம், அனைவருக்கும் ஐஐடிஎம், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், தமிழ் மொழி திறனறிவுத் தேர்வு, தமிழ்க் கூடல்,  மணற்கேணி, மாதிரிப் பள்ளிகள், தகை சால் பள்ளிகள், கல்விச் சுற்றுலா, எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி, புதுமைப் பெண், திசைதோறும் திராவிடம், மாணவர் மனசு, மதிப்பீட்டுப் புலம், மகிழ் முற்றம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

DKS On Annamalai: ”அண்ணாமலை முக்கியமே இல்லை, அவருக்கு ஒன்னுமே தெரியல” - லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த டிகேஎஸ்
DKS On Annamalai: ”அண்ணாமலை முக்கியமே இல்லை, அவருக்கு ஒன்னுமே தெரியல” - லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த டிகேஎஸ்
Dindigul Leoni:
Dindigul Leoni: "அண்ணாமலையால் இதை செய்ய முடியுமா? 2026-ல் ஜீரோ தான்... " சவால்விட்ட லியோனி
CSK vs MI: மும்பை Vs சென்னை - 13 வருட காத்திருப்பு: ரோகித், ஹர்திக் அவுட், ஸ்கை சாதிப்பாரா? கெய்க்வாட் தடுப்பாரா?
CSK vs MI: மும்பை Vs சென்னை - 13 வருட காத்திருப்பு: ரோகித், ஹர்திக் அவுட், ஸ்கை சாதிப்பாரா? கெய்க்வாட் தடுப்பாரா?
Income Tax Structure Change: ஏப்ரல் 1 - மொத்தமாய் மாறும் வருமான வரி விதிகள், எப்படி லாபம் பார்க்கலாம் - புதிய Vs பழைய அமைப்பு
Income Tax Structure Change: ஏப்ரல் 1 - மொத்தமாய் மாறும் வருமான வரி விதிகள், எப்படி லாபம் பார்க்கலாம் - புதிய Vs பழைய அமைப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Chariot falls in Bangalore | ”தள்ளுங்க.. தள்ளுங்க சாய்து” சரிந்த 150 அடி ராட்சத தேர் பெங்களூருரில் கோர சம்பவம்Kaaraikudi Rowdy Murder  ஓட ஓட விரட்டி ரவுடி கொலை தந்தைக்காக பழிதீர்த்த திகில் கிளப்பும் CCTV காட்சிஅதிரடி காட்டிய ஸ்டாலின்! ஆப்செண்ட் ஆன மம்தா! பின்னணி என்ன?”நாங்க அண்ணன், தம்பிடா!” ஸ்டாலின் கூட்டத்தில் பவன் கட்சி! ஷாக்கான மோடி, அமித்ஷா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DKS On Annamalai: ”அண்ணாமலை முக்கியமே இல்லை, அவருக்கு ஒன்னுமே தெரியல” - லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த டிகேஎஸ்
DKS On Annamalai: ”அண்ணாமலை முக்கியமே இல்லை, அவருக்கு ஒன்னுமே தெரியல” - லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த டிகேஎஸ்
Dindigul Leoni:
Dindigul Leoni: "அண்ணாமலையால் இதை செய்ய முடியுமா? 2026-ல் ஜீரோ தான்... " சவால்விட்ட லியோனி
CSK vs MI: மும்பை Vs சென்னை - 13 வருட காத்திருப்பு: ரோகித், ஹர்திக் அவுட், ஸ்கை சாதிப்பாரா? கெய்க்வாட் தடுப்பாரா?
CSK vs MI: மும்பை Vs சென்னை - 13 வருட காத்திருப்பு: ரோகித், ஹர்திக் அவுட், ஸ்கை சாதிப்பாரா? கெய்க்வாட் தடுப்பாரா?
Income Tax Structure Change: ஏப்ரல் 1 - மொத்தமாய் மாறும் வருமான வரி விதிகள், எப்படி லாபம் பார்க்கலாம் - புதிய Vs பழைய அமைப்பு
Income Tax Structure Change: ஏப்ரல் 1 - மொத்தமாய் மாறும் வருமான வரி விதிகள், எப்படி லாபம் பார்க்கலாம் - புதிய Vs பழைய அமைப்பு
SRH Vs RR: பராக் Vs கம்மின்ஸ் - நாக்-அவுட்டிற்கு பழிவாங்குமா ராஜஸ்தான்? மீண்டும் ரன்மழை பொழியுமா ஐதராபாத்?
SRH Vs RR: பராக் Vs கம்மின்ஸ் - நாக்-அவுட்டிற்கு பழிவாங்குமா ராஜஸ்தான்? மீண்டும் ரன்மழை பொழியுமா ஐதராபாத்?
IPL RCB vs KKR: வெற்றியுடன் தொடங்கிய படிதார்! கொல்கத்தாவை கொளுத்திய ஆர்சிபி! கோலி, சால்ட் பயங்கரம்!
IPL RCB vs KKR: வெற்றியுடன் தொடங்கிய படிதார்! கொல்கத்தாவை கொளுத்திய ஆர்சிபி! கோலி, சால்ட் பயங்கரம்!
அமித்ஷாவுக்கு தெரியாமல் ஸ்டாலின் கூட்டத்திற்கு ஆள் அனுப்பிய பவன் கல்யான்? ஷாக்கில் பாஜக.!
அமித்ஷாவுக்கு தெரியாமல் ஸ்டாலின் கூட்டத்திற்கு ஆள் அனுப்பிய பவன் கல்யான்? ஷாக்கில் பாஜக.!
” நாங்க யார்னு தெரியும்ல”- டி.கே.எஸ் பேச்சு...நன்றி சொல்லி கொளுத்தி போட்ட அண்ணாமலை
” நாங்க யார்னு தெரியும்ல”- டி.கே.எஸ் பேச்சு...நன்றி சொல்லி கொளுத்தி போட்ட அண்ணாமலை
Embed widget