Share Market : வாரத்தின் முதல் நாள்...ஏற்றத்தில் தொடங்கிய இந்திய பங்குச்சந்தை...லாபத்தில் ரிலையன்ஸ், கோடக் மகேந்திரா...
இன்று காலை தொடங்கிய இந்திய பங்குச்சந்தையானது ஏற்றத்தில் தொடங்கி உள்ளது.
Share Market opened : இன்று காலை தொடங்கிய இந்திய பங்குச்சந்தையானது ஏற்றத்தில் தொடங்கி உள்ளது.
இன்று காலை தொடங்கிய பங்கு சந்தையில், மும்பை சந்தை குறியீடான சென்செக்ஸ், 127.48 புள்ளிகள் உயர்ந்து 61,465.29 புள்ளிகளாக உள்ளது. தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 37.85 புள்ளிகள் உயர்ந்து 18,306.85 புள்ளிகளாக உள்ளது.
Sensex climbs 127.48 points to 61,465.29 in early trade; Nifty advances 37.85 points to 18,306.85
— Press Trust of India (@PTI_News) December 19, 2022
லாபம் - நஷ்டம்
பவர் கிரிட்கார்ப், நெஸ்டீலே, கோல் இந்தியா, பஜாஜ் பின்சர்வ், ஹின்டல்கோ, எச்டிஎஃப்சி லைப், பஜாஜ் ஆட்டோ, ஹிரோ மோட்டாகோர்ப், ஐடிசி, எச்யுஎல், ஐசிஐசிஐ வங்கி, அதாணி போர்ட்ஸ், எம்எம், ரிலையன்ஸ், கோடக் மகேந்திரா, எச்சிஎல் டெக், அப்போலோ மருத்துவமனை, பாரதி ஏர்டெல், எஸ்பிஐ, என்டிபிசி, அல்ட்ரா டெக் சிமெண்ட், சிப்ளா, டாடா ஸ்டீல், டெட்டன் கம்பெணி, பிரிட்டானியா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டுள்ளன.
சன் பார்மா, டாடா மோட்டார்ஸ், இன்போசிஸ், ஓஎன்ஜிசி, பிபிசிஎல், லார்சன், டிசிஎஸ், விப்ரோ, கிராசிம் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவை கண்டுள்ளன.
ரூபாய் மதிப்பு:
Rupee falls 2 paise to 82.77 against US dollar in early trade
— Press Trust of India (@PTI_News) December 19, 2022
அமெரிக்க டாலருக்கு நிகரான, இந்திய ரூபாய் மதிப்பானது 2 காசுகள் குறைந்து 82.77 ரூபாயாக ஆக உள்ளது.