மேலும் அறிய

Share Market: உலக பொருளாதார மந்த நிலை அச்சத்தையொட்டி, சரிவில் முடிவடைந்த பங்கு சந்தை...சரிவில் ஐடி நிறுவனங்கள்

இன்றைய நாள் முடிவில், இந்திய பங்குச் சந்தையானது சரிவில் முடிவடைந்தது

உலக பொருளாதார மந்த நிலை அச்சத்தையொட்டி, இந்திய பங்குச் சந்தை சரிவுடன் முடிவடந்தது.  இன்றைய பங்குச் சந்தையில், மும்பை சந்தை குறியீடான சென்செக்ஸ்,103.90 புள்ளிகள் குறைந்து 61,702.29 புள்ளிகளாக உள்ளது. தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி  35.15 புள்ளிகள் குறைந்து 18,385.30 புள்ளிகளில் வர்த்தகமானது.

லாபம்- நஷ்டம்:

சென்செக்ஸ் 30 நிறுவனங்களில் 9 நிறுவனங்கள் மட்டுமே காணப்பட்டன. 21 நிறுவனங்கள் சரிவுடனும் காணப்பட்டடன. குறிப்பாக, ஐடி நிறுவனங்கள் சரிவுடன் காணப்பட்டன.

அதானி போர்ட்ஸ், அப்போலோ மருத்துவமனை, பஜாஜ் ஆட்டோ, பாரதி ஏர்டெல், சிப்லா, கோல் இந்தியா, இன்ஃபோசிஸ், டெக் மகேந்திரா, டைட்டான் நிறுவனம், டாடா ஸ்டீல் உள்ளிட்ட நிறுவனங்கள் சரிவுடன் காணப்பட்டன.

ஆசியன் பெயிண்ட்ஸ், ஆக்சிஸ் வங்கி, நெஸ்ட்லே, ரிலையன்ஸ், சன் பார்மா, டிசிஎஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்துடன் காணப்படுகின்றன.

தாக்கம்:

சீனாவில் கொரோனா தொற்றுக்கான தாக்கம் சற்று குறைந்து வருகிறது. இந்நிலையில் கச்சா எண்ணெய்க்கான தேவை சற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் கச்சா எண்ணெய் உயரும் சூழல் நிலவுகிறது. 

இந்நிலையில் டாலருக்கு எதிரான இதர நாணயங்களின் மதிப்பு உயரும் தன்மை காணப்படுகிறது. டாலர் ரூபாய் மதிப்பானது இந்திய பங்கு சந்தையை கனிசமாக பாதித்தாலும்

ரூபாயின் மதிப்பு:

அமெரிக்க டாலருக்கு நிகரான, இந்திய ரூபாய் மதிப்பானது 13 காசுகள் குறைந்து 82.75 ரூபாயாக ஆக உள்ளது என பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Also Read: Work From Home : வாரத்தில் ஒரே ஒருநாள் மட்டும் அலுவலகம் வரலாம்.. மீதி நாள் ஒர்க் ஃபிரம் ஹோம்!... பிரபல நிறுவனம் அதிரடி அறிவிப்பு! 

Also Read: FD Rates: சேமிப்பு கணக்குகளுக்கு அதிக வட்டி வழங்கும் வங்கிகள்...மூத்த குடிமக்களுக்கு அருமையான வாய்ப்பு

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Seeman Arrest?: எப்பவோ பத்த வச்ச வெடி இப்போதான் வெடிக்குது.. விரைவில் சீமான் கைது.?
எப்பவோ பத்த வச்ச வெடி இப்போதான் வெடிக்குது.. விரைவில் சீமான் கைது.?
சீமான் வீட்டு காவலாளி - போலீஸ் இடையே அடிதடி! அண்ணன் வீட்டில் சினிமா பாணியில் சண்டை!
சீமான் வீட்டு காவலாளி - போலீஸ் இடையே அடிதடி! அண்ணன் வீட்டில் சினிமா பாணியில் சண்டை!
PM Modi : ”என்னை மன்னிச்சிடுங்க” மக்களிடம் பிரதமர் மோடி கேட்ட திடீர் மன்னிப்பு.. ஏன் தெரியுமா?
PM Modi : ”என்னை மன்னிச்சிடுங்க” மக்களிடம் பிரதமர் மோடி கேட்ட திடீர் மன்னிப்பு.. ஏன் தெரியுமா?
GATE 2025 Answer key: வெளியான கேட் தேர்வு ஆன்சர் கீ; காண்பது, ஆட்சேபிப்பது எப்படி?
GATE 2025 Answer key: வெளியான கேட் தேர்வு ஆன்சர் கீ; காண்பது, ஆட்சேபிப்பது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

கண்டுகொள்ளாத EPS? விழாவுக்கு வராத தங்கமணி! அதிமுகவில் மீண்டும் சிக்கல்Selvaperunthagai | ”செ.பெருந்தகைய மாத்துங்க... காங். கட்டப்பஞ்சாயத்து கமிட்டியா?” டெல்லிக்கு படையெடுத்த நிர்வாகிகள்! | Congress”ரூ.12,000 வச்சுக்கோங்க” கையில் கொடுத்த மாணவி! பூரித்து போன அமைச்சர்Amman Arjunan MLA: வருமானத்திற்கு அதிகமாக சொத்து!  எம்எல்ஏ வீட்டில் ரெய்டு! எஸ்.பி.வேலுமணிக்கு செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman Arrest?: எப்பவோ பத்த வச்ச வெடி இப்போதான் வெடிக்குது.. விரைவில் சீமான் கைது.?
எப்பவோ பத்த வச்ச வெடி இப்போதான் வெடிக்குது.. விரைவில் சீமான் கைது.?
சீமான் வீட்டு காவலாளி - போலீஸ் இடையே அடிதடி! அண்ணன் வீட்டில் சினிமா பாணியில் சண்டை!
சீமான் வீட்டு காவலாளி - போலீஸ் இடையே அடிதடி! அண்ணன் வீட்டில் சினிமா பாணியில் சண்டை!
PM Modi : ”என்னை மன்னிச்சிடுங்க” மக்களிடம் பிரதமர் மோடி கேட்ட திடீர் மன்னிப்பு.. ஏன் தெரியுமா?
PM Modi : ”என்னை மன்னிச்சிடுங்க” மக்களிடம் பிரதமர் மோடி கேட்ட திடீர் மன்னிப்பு.. ஏன் தெரியுமா?
GATE 2025 Answer key: வெளியான கேட் தேர்வு ஆன்சர் கீ; காண்பது, ஆட்சேபிப்பது எப்படி?
GATE 2025 Answer key: வெளியான கேட் தேர்வு ஆன்சர் கீ; காண்பது, ஆட்சேபிப்பது எப்படி?
இந்தியால் அழிந்த இந்திய மொழிகள் இத்தனையா? பட்டியல் போட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்
இந்தியால் அழிந்த இந்திய மொழிகள் இத்தனையா? பட்டியல் போட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்
Trump Vs Musk: சொல்லுங்க..எலான தூக்கி வெளில வீசிடலாம்.. அமைச்சரவை கூட்டத்தில் ட்ரம்ப் பேச்சால் பரபரப்பு...
சொல்லுங்க..எலான தூக்கி வெளில வீசிடலாம்.. அமைச்சரவை கூட்டத்தில் ட்ரம்ப் பேச்சால் பரபரப்பு...
Crying Disease: என்னடா இது புதுசா இருக்கு.!! உயிர்பலி வாங்கும் அழுகை வியாதி..எந்த நாட்டில் தெரியுமா.?
என்னடா இது புதுசா இருக்கு.!! உயிர்பலி வாங்கும் அழுகை வியாதி..எந்த நாட்டில் தெரியுமா.?
Seeman : கொடுத்த காசிற்கு கூவ வேண்டும்! பிரசாந்த் கிஷோரை தாக்கி பேசிய சீமான்
Seeman : கொடுத்த காசிற்கு கூவ வேண்டும்! பிரசாந்த் கிஷோரை தாக்கி பேசிய சீமான்
Embed widget