மேலும் அறிய

Gold Rate Today: நகைப்பிரியர்களுக்கு ஷாக்.! தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்தது- ஒரு சவரனுக்கு எவ்வளவு தெரியுமா.?

Gold Rate Today: தங்கத்தின் விலையானது கடந்த 3 நாட்களில் ஒரு சவரனுக்கு 22ஆயிரத்து 800 ரூபாய் குறைந்த நிலையில், இன்று தங்கதின் விலை அதிகரித்துள்ளது.அதே நேரம் வெள்ளியின் விலையானது கிலோவிற்கு 20ஆயிரம் குறைந்துள்ளது.

தங்கத்தின் மீது அதிகரிக்கும் முதலீடு

தங்கத்தின் விலையானது நடுத்தர வர்க்க மக்கள் வாங்க முடியாத வகையில் தினந்தோறும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. கடந்த 2025ஆம் ஆண்டு தொடக்கத்தில் ஒரு சவரன் 59 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த விலை ஜனவரி 29ஆம் தேதி ஒரு சவரன் ஒரு லட்சத்து 34ஆயிரம் ரூபாயை எட்டியது. இதனால் நடுத்தர வர்க்க மக்களுக்களுக்கு தங்கநகைகள் எட்டாக்கனியாகவே மாறியது.

அந்த வகையில் கடந்த ஜனவரி 29 ஆம் தேதி வரலாற்றில் புதிய உச்சமாக ஒரு கிராம் 16,800 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,34,400 ரூபாய் என விற்பனையானது. இதனால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில், அடுத்தடுத்து தொடர்ந்து 3 நாட்கள் தங்கத்தின் விலையானது குறைந்தது.

தங்கம் விலை நிலவரம்

  • ஜனவரி 30ஆம் தேதி ஒரு கிராம் 950 ரூபாய்  குறைந்து 15,850 ரூபாய்க்கும், சவரனுக்கு 7,600 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 1,26,800 ரூபாய்க்கும் விற்பனையானது.
  • ஜனவரி 31ஆம் தேதியும மீண்டும் தங்கத்தின் விலையானது கிராமிற்கு 950 ரூபாய் குறைந்து  14,900 ரூபாய்க்கும், சவரனுக்கு 7,600 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 1,19,200 ரூபாய்க்கும் விற்க்கப்பட்டது.
  • ஜனவரி 2ஆம் தேதி தங்கத்தின் விலையானது கிராம் ஒன்றுக்கு 950 ரூபாய் குறைந்து 13,950 ரூபாய்க்கு விற்பனையானது. ஒரு சவரனுக்கு 7,600 ரூபாய்க்கு குறைந்து ஒரு சவரன் 1 லட்சத்து 11ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
  •  கடந்த 3 நாட்களில் மட்டும் அதிரடியாக 22,800 ரூபாய் குறைந்தது

இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்

இந்த நிலையில் இன்று தங்கத்தின் விலையானது மீண்டும் அதிரடியாக உயர தொடங்கியது. அந்த வகையில் கிராம் ஒன்றுக்கு 80 ரூபாய் உயர்ந்து  14ஆயிரத்து 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு 640 ரூபாய் உயர்ந்து ஒரு லட்சத்து 12ஆயிரத்து 240 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

வெள்ளியின் விலையும் கடந்த 3 நாட்களாக சுமார் ஒரு லட்சம் ரூபாய் அளவிற்கு குறைந்தது. அந்த வகையில் நேற்று வெள்ளி ஒரு கிலோவிற்கு 20ஆயிரம் ரூபாய் குறைந்து ஒரு கிலோ வெள்ளி 3லட்சத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது. இன்றும் வெள்ளியின் விலை கிராமுக்கு 20 ரூபாய் குறைந்துள்ளது. ஒரு கிலோவிற்கு 20ஆயிரம் குறைந்துள்ளது.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Kerala Lottery Result: கேரளா லாட்டரியில் இன்று ஸ்த்ரீ சக்தி குலுக்கல்! பரிசு விவரங்கள் உடனுக்குடன்- அதிர்ஷ்டம் உங்களை தேடி வருமா?
Kerala Lottery Result: கேரளா லாட்டரியில் இன்று ஸ்த்ரீ சக்தி குலுக்கல்! பரிசு விவரங்கள் உடனுக்குடன்- அதிர்ஷ்டம் உங்களை தேடி வருமா?
Gold and silver rate today : மீண்டும் மீண்டும் குறையும் தங்கம் விலை.! இன்று ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா.?
மீண்டும் மீண்டும் குறையும் தங்கம் விலை.! இன்று ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா.?
Kerala Lottery Result Today LIVE: கேரள லாட்டரி அதிர்ஷ்டம் கதவைத் தட்டும் நேரம்! ஏழை மக்களின் வாழ்வில் ஒளி ஏற்றியதா?
Kerala Lottery Result Today LIVE: கேரள லாட்டரி அதிர்ஷ்டம் கதவைத் தட்டும் நேரம்! ஏழை மக்களின் வாழ்வில் ஒளி ஏற்றியதா?
Gold and silver rate today : திடீர் ட்விஸ்ட்... தங்கம், வெள்ளி விலை அதிரடியாக குறைந்தது.! ஒரு சரவனுக்கு எவ்வளவு தெரியுமா.?
திடீர் ட்விஸ்ட்... தங்கம், வெள்ளி விலை அதிரடியாக குறைந்தது.! ஒரு சரவனுக்கு எவ்வளவு தெரியுமா.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Mammootty | கொத்து கொத்தாகமடியும் உயிர்கள்மனிதநேயம் எங்கே? மம்மூட்டி EMOTIONAL! | Iran Israel Attack
Iran Israel conflict | சீனுக்கு வந்த 3 நாடுகள்! அமெரிக்காவுடன் கூட்டு! சமாளிக்குமா ஈரான்? | America
Gold Price Hike | ஷாக் கொடுத்த தங்கம் ஈரான் தான் காரணமா? எப்போது குறையும் Gold Price | Iran War
Iran IRGC | ஈரானின் வலிமையான படை! US-க்கு பயம் காட்டிய IRGC தரைமட்டமாக்கிய ட்ரம்ப்! பகீர் காட்சி
Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Election 2026: நாங்க கஷ்டபடனுமா? அரசியல் கட்சிகளால் அவதிப்படும் மக்கள்! இதெல்லாம் எப்போ மாறும்?
TN Election 2026: நாங்க கஷ்டபடனுமா? அரசியல் கட்சிகளால் அவதிப்படும் மக்கள்! இதெல்லாம் எப்போ மாறும்?
Chandra Grahan Time: இன்று மாலை ரத்த நிலவு! சந்திர கிரகணம் எப்போது, எங்கே, எப்படி பார்க்கலாம்? முழு வழிகாட்டி!
Chandra Grahan Time: இன்று மாலை ரத்த நிலவு! சந்திர கிரகணம் எப்போது, எங்கே, எப்படி பார்க்கலாம்? முழு வழிகாட்டி!
நாங்குநேரி கொடூர சம்பவத்துக்கு இதன் வெறித்தனமே காரணம் - அன்புமணி சொல்லும் காரணங்கள்
நாங்குநேரி கொடூர சம்பவத்துக்கு இதன் வெறித்தனமே காரணம் - அன்புமணி சொல்லும் காரணங்கள்
Congress Vs TVK: திடீர் டுவிஸ்ட்.! தவெகவுடன் கூட்டணி வைப்பது தற்கொலைக்கு சமம்.! பல்டி அடித்த காங்கிரஸ்
திடீர் டுவிஸ்ட்.! தவெகவுடன் கூட்டணி வைப்பது தற்கொலைக்கு சமம்.! பல்டி அடித்த காங்கிரஸ்
பொன்முடிக்கு செக்? 13 ஆண்டு கால செம்மண் குவாரி வழக்கில் ஏப்ரல் 2-ல் அதிரடி தீர்ப்பு!
பொன்முடிக்கு செக்? 13 ஆண்டு கால செம்மண் குவாரி வழக்கில் ஏப்ரல் 2-ல் அதிரடி தீர்ப்பு!
DMK Congress Alliance:28 தொகுதி தான் லாஸ்ட்.! ”இருக்கிறதுன்னா இருங்க... இல்லைனா..” காங்கிரசை கதறவிட்ட திமுக
28 தொகுதி தான் லாஸ்ட்.! ”இருக்கிறதுன்னா இருங்க... இல்லைனா..” காங்கிரசை கதறவிட்ட திமுக
Iran Earthquake: அமெரிக்கா தான் இப்படி பண்ணுதுன்னா, இயற்கையுமா.? போருக்கு மத்தியில் நிலநடுக்கத்தால் குலுங்கிய ஈரான்
அமெரிக்கா தான் இப்படி பண்ணுதுன்னா, இயற்கையுமா.? போருக்கு மத்தியில் நிலநடுக்கத்தால் குலுங்கிய ஈரான்
iPhone 17e Review: இந்தியாவிற்கு வந்த ஐபோன் 17இ; அது எப்படி இருக்கிறது.? வாங்கலாமா, வேண்டாமா.? அலசுவோம் வாங்க
இந்தியாவிற்கு வந்த ஐபோன் 17இ; அது எப்படி இருக்கிறது.? வாங்கலாமா, வேண்டாமா.? அலசுவோம் வாங்க
Embed widget