மேலும் அறிய
தங்கம் விலை சவரனுக்கு 32 ரூபாய் உயர்ந்தது
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 32 ரூபாய் உயர்ந்துள்ளது. வெள்ளி விலை மாற்றமின்றியும் விற்பனை செய்யப்படுகிறது.

மாதிரி படம்
சென்னையில் இன்று காலை நேர நிலவரப்படி, 22 கேர ஆபரண தங்கத்த்தின் விலை சவரனுக்கு 32 ரூபாய் அதிகரித்து 35,024 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கிராமிற்கு 4 ரூபாய் அதிகரித்து 4,378 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், 24 கேரட் தங்கத்தின் விலை கிராமிற்கு 4,737 ரூபாய்க்கும், சவரனுக்கு 37,896 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை மாற்றமின்றி கிராமிற்கு ரூ.71.70-க்கும் விற்கப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 71,700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சமீபத்திய வர்த்தக செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் வணிக செய்திகளைத் (Tamil Business News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















