மேலும் அறிய

Bitcoin Crash: பிட்காயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு சரிவு! 18 மாதங்களில் கடும் வீழ்ச்சி!

Bitcoin Crash: உலக அளவில் பிட்காயின் மதிப்பு சரிவு!

உலக அளவில் பிட்காயின் மதிப்பு கடந்த 18 மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிவு. கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அமெரிக்காவில் உயர்ந்துள்ள பணவீக்கம் எதிரொலியால் பிட்காயின் சந்தை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. இதன் மதிப்பு 8 சதவீதம் அல்லது 1,304 டாலாராக குறைந்துள்ளது. டிசம்பர் மாதத்தில் மிகவும் பிரபலமான ஏத்தரின் மதிப்பு அதிகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. 

கிரிப்டோவகைளில் பிற காயின்கலான ஸ்டெல்லர், யுனிஸ்வாப், எஸ்ஆர்பி, ட்ரான், டீதர், சோலனா, போல்காடாட், அவலான்ஜி, பாலிகான், செயின்லிங்க், டெரா லுனா கிளாசிக், கார்டானா, லைட்காயின் ஆகியவற்றின் மதிப்பும் கடந்த 24 மணிநேரத்தில் 15 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது.

Bitcoin Crash: பிட்காயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு சரிவு! 18 மாதங்களில் கடும் வீழ்ச்சி!

கிரிப்டோ கரன்சியும் உலக அளவிலான சந்தை முதலீடு நேற்று 1.10 டிரில்லியன் டாலரில் இருந்து 1.02 டிரில்லியன்  டாலராக சரிவடைந்தது. இதன் காரணமாக முதலீட்டாளர்கள் கிரிப்டோ கரன்சி ரிஸ்கிலிருந்து தள்ளி இருக்க விரும்புகின்றனர். கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தவர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிரிப்டோ கரன்சிகளில் பிரபலமான பிட்காயின் Ethereum உள்பட 25,586 அமெரிக்க டாலர் வரை சரிவடைந்துள்ளது.

Ethereum எனும் பிட்காயின் 14 மாதங்களில் இல்லாத வகையில் 1350 டாலருக்கு வர்த்தமாகிறது. இதன் மதிப்பு மேலும் குறையும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். Solana என்ற நிறுவன பிட்காயின்  மதிப்பு 30 சதவீதம் குறைந்துள்ளது. 

அமெரிக்காவில் 40 ஆண்டுகளில் இல்லாத அளவு பணவீக்கம் கடந்த மே மாதத்தில் 8.6 சதவீதமாக அதிகரித்துள்ளது. ஏற்கெனவே ஒருமுறை பெடரல் ரிசர்வ் வங்கி வட்டிவீதத்தை உயர்த்தியது. ஆனால், அது எந்த பலனையும் தரவில்லை.  இந்நிலையில், பணவீக்கம் உயர்ந்ததையடுத்து கடுமையாக வட்டி விகிதத்தையும்  50 முதல் 75 புள்ளிகள் வரை உயர்த்தும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பிட்காயின் ஒன்று 25,000 அமெரிக்க டாலருக்கும் Ethereum 1300 அமெரிக்க டாலருக்கும் விற்பனையாகி வருகிறது. 

கிரிப்டோ எக்ஸ்சேஞ் தலைமை செயல் அதிகாரி இது குறித்து கூறுகையில், “ பெட்ரோல் , டீசல், விலை உயர்வு, பணவீக்கம் உள்ளிட்ட பலவேறு காரணங்களுக்காக கிரிப்டோ கரன்சியின் மதிப்பு கடுமையாக சரிவடைந்துள்ளது.” என்றார். 

பிட்காயின் மதிப்பு இன்னும் சரிவைச் சந்திக்கும் என்று கிரிப்டோ கரன்சி நிபுணர்கள் கூறுகின்றனர். சிறந்த முதலீடுகளில் ஒன்றாக பார்க்கப்படும் பிட்காயினின் மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ளது முதலீட்டாளர்கள் இடையே பெரும் அச்சத்தை உருவாக்கியுள்ளது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

Freelancer Jhansi Rani. MA
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
Avaniyapuram Jallikattu: வாடிவாசலில் துள்ளிக்குதிக்கும் காளைகள்.. தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!
Avaniyapuram Jallikattu: வாடிவாசலில் துள்ளிக்குதிக்கும் காளைகள்.. தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
"உனக்கு அழிவு ஆரம்பம்” - போகிக்கு விஜய் டி-ஷர்டை எரித்த வைஷ்ணவி.. கொந்தளித்த தவெக படை!
ABP Premium

வீடியோ

”மானத்த பத்தி நீங்க பேசலாமா?” அடக்குமுறைகளை எதிர்க்கும் இஸ்லாமிய தமிழச்சி! | Wahitha Begum
அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya
’’ரவுடிகள்..கோமாளிகள்’’விஜய் ரசிகர்களை திட்டிய சுதா கொங்கரா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
Avaniyapuram Jallikattu: வாடிவாசலில் துள்ளிக்குதிக்கும் காளைகள்.. தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!
Avaniyapuram Jallikattu: வாடிவாசலில் துள்ளிக்குதிக்கும் காளைகள்.. தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
"உனக்கு அழிவு ஆரம்பம்” - போகிக்கு விஜய் டி-ஷர்டை எரித்த வைஷ்ணவி.. கொந்தளித்த தவெக படை!
Video: சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
Mattu Pongal Kolam: மாட்டுப் பொங்கலுக்கு என்ன கோலம் போடலாம்..? இந்த டிசைன் ட்ரை பண்ணுங்க
Mattu Pongal Kolam: மாட்டுப் பொங்கலுக்கு என்ன கோலம் போடலாம்..? இந்த டிசைன் ட்ரை பண்ணுங்க
Embed widget