Bajaj Finserv : ஆதார் கார்டை உபயோகித்து இன்ஸ்டன்ட் பர்ஸனல் லோன் வாங்குவதற்கான 7 எளிய வழிமுறைகள்
Bajaj Finserv : ஆதார் கார்டை உபயோகித்து இன்ஸ்டன்ட் பர்ஸனல் லோன் வாங்குவதற்கான 7 எளிய வழிமுறைகளை கீழே காணலாம்.
Bajaj Finserv : பர்ஸனல் லோன்கள், திருமனம், வீட்டை புதுப்பிப்பது போன்ற திட்டமிடாத/ திட்டமிட்ட லைஃப்ஸ்டைல் செலவுகளை சமாளிக்க உதவும் உயிர்காக்கும் தோழன் போன்றவையாகும். பொதுவாக உங்களுக்காக ஒரு பர்ஸனல் லோனை பெறுவதற்கு KYD ஆவணங்கள், வருமான சான்று, பேங்ஸ் ஸ்டேட்மென்ட்ஸ் மற்றும் உங்கள் கிரடிட் ஸ்கோரை தீங்கள் சமர்ப்பித்தாக வேண்டும். இருப்பினும், இப்போதெல்லாம் ஆதார் கார்டில் மிகச்சிறந்த பரஸ்னல் லோன்கள் கிடைக்கும் என்பது நம்மில் ஒருசிலருக்கு மட்டுமே தெரியும்.
ஆதார் கார்டின் மேல் பர்ஸனல் என்பது என்ன?
ஆதார் கார்டு என்பது இந்நியாவில் நீங்கள் வசிப்பவர் என்பதற்கான சான்றாகும். வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே போகும் இதன் முக்கியத்துவம் வேலை தொடர்பான மற்றும் நிஜத்தன்மையின் பிராஸஸ் போன்ற ஏராளமானவற்றுக்கு ஆதார் கார்டு கட்டாயமாகி விட்டது. இப்போதெல்லாம் பெரும்பாலான பேங்க்குகள் மற்றும் நான் - பேங்க்கிங் ஃபைனான்ஷியல் இன்ஸ்டிடியூஷன்கள் (NBFCS) வாடிக்கையாளர்களுக்கு லோன்களை வழங்குவதற்காக வாடிக்கையாளரின் அடையாளத்தை சரிபார்ப்பதற்கு ஆதார் கார்டையே முக்கியமாக கருதுகின்றன.
இந்த ஆதார் கார்டு ஒரு தனிநபரின் லிங்க்கு போன் நம்பர், பேங்க் அக்கவுண்ட், இ.மெயில், இருப்பிட முகவரி மற்றும் பயோமெட்ரிக் டேட்டாவை ஒன்றினைத்து விடுகிறது. உங்கள் வருமான சான்று மற்றும் PAN க்கும் ஈட்டுதலாக பர்ஸனல் லோன் அல்லது வேறு வகையான லோணை பெறுவதாகு ஆதார் கார்டே முக்கிய ஆவணமாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது.
KYC என்றால் என்ன?
KYO என்பது நோ யூவர் கஸ்டமர் என்று அர்த்தமாகும் எல்லா பேங்க்குகள் மற்றும் நிதி நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களின் அடையாளத்தை சரிபார்த்துக் கொள்ள ரிஸர்வ் பேங்க் இதை கட்டாயமானதாக்கி இது 2004 அறிமுகப்படுத்தப்பட்டது. நீங்கள் பர்ஸனல் லோனுக்கு விண்ணப்பிக்கும்போது உங்கள் அடையாளத்தை மதிப்பிடுவதற்கு உங்கள் பேங்க் இதையே உபயோகிக்கிறது. KYC யில் ID கார்டு வெரிஃபிகேஷன், முகத்தை சரிபார்ப்பது, மற்றும் பயோமெட்ரிக் வெரிஃபிகேஷன் ஆகியவை அடங்கியுள்ளன, முகவரி சரிபார்ப்பு உங்கள் ஆதார் கார்டு உங்களைப் பற்றிய எல்லா விஷயங்களையும் சரிபார்த்து பிறகு நீங்கள் சமர்ப்பித்திருக்கும் விவரங்கள் நிஜமானவை என்பதை நிச்சயப்படுத்திக் கொள்ள வழி செய்யும் ஆவணமாக செயல்படுகிறது முழு பிராஸஸ்களும் ஆன்லைனின் மேற்கொள்ளப்படுவதால் இது XHC அல்லது எலக்ட்ரானிக் நோ யுலர் கஸ்டமர் என்றும் அழைக்கப்படுகிறது.
ஆதார் காரடை வைத்து 7 எளிய வழிமுறைகளில் ஆனலைனில் பரஸனல் வோனுக்கு எவ்வாறு அப்ளை செய்ய முடியும்:
உங்கள் தகுதி வரம்மை தெரிந்து கொள்ளுங்கள்:
உங்கள் ஆதார் கார்டு மீது ஒரு பர்ஸ்னல் லோனுக்கு விண்ணப்பிப்பதற்கு முன், பர்ஸ்னல் எலிஜிபிலிடி கால்குலேட்டரின் உதவியால் லோன் வாங்குவதற்கு உங்களுக்கு தகுதி இருக்கிறதா என்பதை நீங்கள் ஆன்லைனில் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும். பர்ஸ்னல் லோன் வாங்குவதற்கான தகுதி அளவுகோவில், குறைந்தபட்ச மாதாந்திர வருமானம், வயது வரம்பு கிரடிட் ஸ்கோர், உங்கள் குடியுரிமை எம்ப்ளாய்மென்ட் வகை போன்றவை உள்ளடங்கும் இந்த அளவுகோல்கள் வெவ்வேறு நிறுவனங்களைப் பொறுத்து தளர்த்தப்படக் கூடும் அல்லது கடுமையாக்கப்படக் கூடும் பரஸ்னல் லோன் EMI கால்குவட்டரை உபயோகித்து உங்களின் சாத்தியமாக்க கூடிய EMIஐயும் நீங்கள் கண்டிப்பாக சரிபார்த்து தெரிந்து கொள்ள வேண்டும். இது எவ்வளவு லோன் தொகைக்கு நீங்கள் அப்ளை செய்து அதை சௌகரியமாக திரும்ப செலுத்த முடியும் என்பதை இது உங்களுக்கு தெரிவிக்கிறது.
உங்களுக்கு எந்த வகையான லோன் தேவை என்பதை தேர்வு செய்து கொள்ளுங்களே:
லோன் வழங்குபவரின் அஃபிஷியல் லெப்பைட்/ ஏப்-ல் பரிபைனல் லோன் செஷனை கிளிக் செய்து கிடைக்கக் கூடிய ஆபஷன்களை பாருங்கள் பெரும்பாலான பேங்க்குகள் மற்றும் NEFCS ஆகியவை திருமணம், விடுமுறை, படிப்பு, மருத்துவ காரணங்கள், வீட்டை மாற்றி வேறு மாடலில் கட்டுவது போன்ற குறிப்பிட்ட நோக்கங்களின் கீழ பர்ஸனல் லோன்களை வழங்குகின்றன. இந்த ஸ்கிம்கள் ஒன்றுக்கொன்று முற்றிலுமாக வேறுபடாது என்றபோதிலும் அவை தங்கள் வட்டி விகிதங்கள் மற்றும் லோனை திரும்ப செலுத்தும் கால அவகாசத்தில் வேறுபடக் கூடும். ஆகவே உங்கள் தேவைகளுக்கு கச்சிதமாக பொருந்தும் சரியான ஸ்கீமை தேர்வு செய்து கொள்ள வேண்டும்.
உங்களுக்கு தேவைப்படும் லோன் தொகை மற்றும் லோனை திரும்ப செலுத்துவதற்கான கால அவகாசத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள் :
உங்களுக்கு எவ்வளவு தொகை வரை லோன் பெறுவதற்கு தகுதி இருக்கிறதோ எப்போதும் அந்த தொகையை கேட்டே அப்ளை செய்யுங்கள் உங்களுக்கான வட்டி விகிதாச்சாரம்/ நிதி நிறுவனத்தின் திரும்ப செலுத்துவதற்கான ஏற்றதொரு கால அவகாசத்தை தெரிந்து கொள்ள பர்ஸனல் போன் EMI கால்குலேட்டர் போன்ற ஆன்லைன் சாதனங்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள். லோனை திரும்ப செலுத்தும் நீடிய கால அவகாசம் குறைந்த அளவில் EMI-ஐ செலுத்துவதற்கு வகை செய்தாலும், ஒன்றாக சேரும் செலுத்த வேண்டிய ஒட்டுமொத்த வட்டியைப் பொறுத்த மட்டில் நீங்கள் அதிக தொகை செலுத்த நேரிடும்.
லோன் செலவுகளின் விகிதாச்சாரத்தை தெரிந்து கொள்ளுங்கள் :
பர்ஸனல் லோன்களுக்கு பிரீபேமென்ட் பெனால்டிகள் மற்றும் லோன் பிராஸஸிங் கட்டணங்கள் போன்ற கூடுதல் செலவுகளை நீங்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கும். ஆகவே லோனை வாங்குவதற்கு ஆகும் மொத்த செலவு மற்றும் உங்கள் நிதியை சீரிய முறையில் சமாளிக்க கணக்கிடுவதற்கு அதுபோன்ற கட்டணங்களை நீங்கள் அறிந்தவராக இருக்க வேண்டும்.
வட்டிவிகிதத்தை தெரிந்து கொள்ளுங்கள் :
லோன் மீது ஒட்டுமொத்த பொருளாதார ரீதியான பொறுப்புகளை தீர்மானிப்பதில் வட்டி விகிதாச்சாரம் ஒரு முக்கியமான பங்கை வகிக்கிறது. லோன் வாங்கும் பெரும்பாலானவர்கள், லோன் வழங்கும் நிதி நிறுவனங்கள் வழங்கக் கூடிய வட்டி விகிதாச்சாரத்தின் அடிப்படையில்தான், பர்ஸனல் லோன் வாங்குவது பற்றி முடிவு எடுக்கிறார்கள். பேங்க்குகளின் வட்டி விகிதாச்சாரத்தை ஒப்பீடு செய்து பார்த்து அதன் பிறகு ஆஃபரின் மீது வழங்கப்படும் மிகவும் குறைவான வட்டி விகிதம் கொண்ட லோனையே தேர்வு செய்யுங்கள்.
ஆன்லைன் EMI கால்குலேட்டர் டூலை உபயோகியுங்கள் :
பஜாஜ் ஃபின்ஸர்ஸ் போன்ற லோன் வழங்கும் பெரும்பாலான நிறுவனங்கள் இன்-ஹவுஸ் ஆன்லைன் EMI கால்குலேட்டரை வைத்துள்ளன. இந்த டூல் லோன் தொகை திரும்ப செலுத்தும் கால அவகாசம் மற்றும் வட்டி விகிதாச்சாரத்தின் அடிப்படையில் உங்கள் மாதாந்திர தவனை கணக்கிடுகிறது குறைந்து கொண்டேவரும் பேலனஸ் பிரின்ஸிபலின் அடிப்படையில் EMI-ஐ அளவிட வேண்டுமானால், இந்த டூல் மிகவும் சௌகரியமானதாகும். அவ்வாறு துல்லியமாக மதிப்பிடுவது லோன் திரும்ப செலுத்தவதற்கான உங்கள் மாதாந்திர நிதி சுமை குறித்து உங்களுக்கு ஈரியான அபிப்பிராயத்தை அளிக்கும்.
டாக்குமெண்டுகளை சமர்ப்பித்தல்:
உங்கள் குறிப்பிட்ட தேவைகளுக்கு பொருந்தும் பர்ஸனல் லோன் ஸ்கீமை அடையாளம் கண்டு கொண்ட பிறகு குறிப்பிட்ட ஆவணங்களின் பேப்பர்களோடு தேவைப்படும் விவரங்களை அளித்திடுங்கள். நீங்கள் உங்கள் ஆதார் கார்டு, வருமான சான்று, பேங்க் ஸ்டேட்மெனட பொன்றவற்றை நீங்கள் சமர்ப்பிக்க வேண்டியிருக்கும் லோனுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டால் ரிலிஸ் செய்யப்பட்ட தொகையை நேரடியாக உங்கள் பேங்க அக்கவுன்டில் நீங்கள் பெற்றுக் கொள்வீர்கள். உங்கள் ஆதார் கார்டின் மீது ஒரு பர்ஸ்னல் லோன் வாங்குவது ஃபண்டை ஏறக்குறைய உடனடியாக பெறுவதற்கான புதிய மற்றும் சுலபமான வழியாகும்.
பேங்க்குகள் மற்றும் NBFCகளுக்கு லோன் கேட்டு விண்ணப்பிப்பவரை குறித்து எல்லா தகவல்களும் ஒரே டாக்குமெண்டில் (ஆதார் கார்டு) தேவைப்படுவதால், அவை விண்ணப்பிப்பவரின் விவரங்களை சரிபார்த்து 24 மணி நேரத்துக்குள் லோனுக்கு ஒப்புதல் வழங்கி விடுகின்றன. லோனுக்கு அப்னை செய்வதற்கு முன்பு ஆதார் கார்டு மீது பர்ஸனஸ் லோனுக்கு அப்ளை செய்யும்போது இது ஓர் சௌகரியமான ஃபைனான்ஸிவ் ஆப்ஷனாக இருக்கையில், நீங்கள் வட்டி விகிதம், கூடுதல் செலவுகள் மற்றும் லோனை திரும்ப செலுத்தும் கால அவகாசம் பல்வேறு இதர காரணிகளை நினையில் வைத்துக் கொள்ளுங்கள்