மேலும் அறிய

Facebook Messenger: 'இனி வீடியோ கால் பேசிக் கொண்டே கேம் விளையாடலாம்...' ஃபேஸ்புக்கில் வந்தது அசத்தல் அப்டேட்..!

Facebook Messenger: பேஸ்புக் மெசஞ்சரில் இனி வீடியோ கால் பேசிக் கொண்டே கேம் விளையாடும் வசதியை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

Facebook Messenger: பேஸ்புக் மெசஞ்சரில் இனி வீடியோ கால் பேசிக் கொண்டே கேம் விளையாடும் வசதியை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

பேஸ்புக்

மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான பேஸ்புக், உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனாளர்களை கொண்டுள்ளது. அவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் நோக்கிலும், போட்டி செயலிகளிடம் வீழ்வதை தவிர்க்கும் வகையிலும், பயனாளர்களே போதும் போதும் என கூறும் அளவிற்கு தொடர்ந்து பல்வேறு அப்டேட்களை வாரி வழங்கி வருகின்றன. தகவலை பகிர்ந்து கொள்வதற்கான முதன்மை செயலியாக, வாட்ஸ்-அப், ட்விட்டருக்கு அடுத்து பேஸ்புக் தொடர்ந்து நீடிப்பதற்கு மெட்டா நிறுவனம் வழங்கும், இந்த அடுத்தடுத்த அப்டேட்களும் முக்கிய காரணமாகும். அந்த வகையில்தான்,வாடிக்கையாளர்களை கவரும் விதமாக அடுத்ததாக, புதிய அப்டேட்களை அடுத்தடுத்து வழங்குகிறது.

வீடியோ கால் பேசிக்கொண்டே கேம்ஸ்:

அந்த வகையில் தற்போது பேஸ்புக் மெசஞ்சரில் வீடியோ கால் பேசியப்படியே கேம்ஸ் விளையாடும் வசதியை தற்போது மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த வகையில், 14 வீடியோ கேமிங்-ஐ மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. மெசஞ்சரில் வீடியோ கால் பேசியபடியே வீடியோ கேம்ஸ் விளையாடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வீடியோ கேமிஸ்-ஐ இன்ஸ்டால் செய்வது கட்டாயமில்லை. எப்போது வேண்டுமென்றாலும் பேஸ்புக் மெசஞ்சரில் பேஸ்புக் கேமிக் (facebook Gaming) என்ற ஆப்ஷனை பயன்படுத்தி விளையாடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கேம்ஸ்களை பெரும்பாலும் இரண்டு நபர்களுடன் விளையாடும் வசதியில் இருக்கிறது. mini golf, words with friends உள்ளிட்ட 14  கேம்கள் பேஸ்புக் மெசஞ்சரில் உள்ளது.

புதிய கேம்கள்:

இந்த ஆண்டுக்குள் பேஸ்புக் மெசஞ்சரில் பல வீடியோ கேம்களை அறிமுகப்படுத்த மெட்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.  பேஸ்புக் மெசஞ்சரில் வீடியோ கால் பேசிக் கொண்டு இருக்கும்போது play ஆப்ஷனை கிளிக் செய்து தங்களுக்கு பிடித்த கேம்களை விளையாடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதே போல் வாட்ஸ் அப்பிலும் பல்வேறு அப்டேட்களை மெட்டா நிறுவனம் வழங்கி வருகிறது. அதன்படி சமீபத்தில், பயனர்களின் பிரைவஸிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் லாக் சாட் (lock chat) என்ற புதிய வசதியை விரைவில் கொண்டு வரப்படுகிறது. இந்த வசதி மூலம் பயனர்கள் ஒருவருடனான சாட்-டை (chat) பிரத்யேகமாக லாக் செய்து வைத்துக் கொள்ள முடியும்.

முன்னதாக, பயனர்கள் தனிப்பட்ட சாட்களையே, தொழில் ரீதியான உரையாடல்களையே மற்றவர்கள் பார்க்காமல் இருக்க வாட்ஸ் அப் மொத்தத்தையும் லாக் போட் (whatsapp lock) செய்து வைப்போம். ஆனால் அதனை எளிமையாக்கும் வகையில் chat lock என்ற ஆப்ஷனை மெட்டா நிறுவனம் விரையில் அறிமுக்கப்படுத்தப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க

WhatsApp Update : ’இனி சாட் கூட லாக் செய்யலாம்..' வாட்ஸ் அப்பில் வருகிறது அசத்தலான அப்பேட்..!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
Syria War: கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
Embed widget