மேலும் அறிய

WhatsApp Update : ’இனி சாட் கூட லாக் செய்யலாம்..' வாட்ஸ் அப்பில் வருகிறது அசத்தலான அப்பேட்..!

வாட்ஸ் அப்பில் தேவைப்படும் நபரின் சாட்-டை மட்டும் லாக் செய்து வைத்துக் கொள்ளும் வசதி விரைவில் அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

WhatsApp update : வாட்ஸ் அப்பில் தேவைப்படும் நபரின் சாட்-டை மட்டும் லாக் செய்து வைத்துக் கொள்ளும் வசதி விரைவில் அறிமுகமாக உள்ளதாக  தகவல் வெளியாகி உள்ளது.

வாட்ஸ்-அப் செயலி

மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்-அப் செயலி, உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனாளர்களை கொண்டுள்ளது. அவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் நோக்கிலும், போட்டி செயலிகளிடம் வீழ்வதை தவிர்க்கும் வகையிலும், அதில் தொடர்ந்து பல்வேறு அப்டேட்கள் வழங்கப்பட்டு  வருகின்றன. குறுந்தகவலை பகிர்ந்து கொள்வதற்கான முதன்மை செயலியாக, வாட்ஸ்-அப் செயலி தொடர்ந்து நீடிப்பதற்கு மெட்டா நிறுவனம் வழங்கும், இந்த அடுத்தடுத்த அப்டேட்களும் முக்கிய காரணமாகும். அந்த வகையில்தான்,வாடிக்கையாளர்களை கவரும் விதமாக அடுத்ததாக, புதிய அப்டேட் ஒன்றை வழங்க மெட்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

புதிய அப்டேட்

அந்த வகையில் பயனர்களின் பிரைவஸிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் லாக் சாட் (lock chat) என்ற புதிய வசதியை விரைவில் கொண்டு வரப்படுகிறது. இந்த வசதி மூலம் பயனர்கள் ஒருவருடனான சாட்-டை (chat) பிரத்யேகமாக லாக் செய்து வைத்துக் கொள்ள முடியும்.

முன்னதாக, பயனர்கள் தனிப்பட்ட சாட்களையே, தொழில் ரீதியான உரையாடல்களையே மற்றவர்கள் பார்க்காமல் இருக்க வாட்ஸ் அப் மொத்தத்தையும் லாக் போட் (whatsapp lock) செய்து வைப்போம். ஆனால் அதனை எளிமையாக்கும் வகையில் chat lock என்ற ஆப்ஷனை மெட்டா நிறுவனம் விரையில் அறிமுக்கப்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

விரல் ரேகை (finger print) அல்லது பாஸ்கோர்டு (password) மூலமாக இதனை லாக் செய்து கொள்ளலாம். பயனர்களின் அனுமதி இல்லாமல் வெளி நபர்கள் யாரேனும் வாட்ஸ் அப்பை திறந்து பார்த்தாலும் குறிப்பிட்ட லாக் செய்து வைக்கப்பட்டுள்ள சாட்டை அவர்களால் காண முடியாது. மேலும், லாக் செய்யப்பட்ட சாட்டின் மூலமாக பகிரிந்து கொள்ளப்படும் புகைப்படங்கள், வீடியோக்கள் செல்போனில் உள்ள கேலரியில் தானாகவே சேவ் (SAVE) ஆகாது எனவும் தெரிகிறது. 

இந்த புதிய வசதியை தற்போதைய சூழலில் பீட்டா பயனாளர்களுக்கு மட்டுமே இந்த அம்சம் கிடைக்கப்பெற, விரைவில் அனைத்து ஐஓஎஸ் பயனாளர்களுக்கும் இந்த புதிய அப்டேட் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

அண்மையில் வந்த வசதி

ஒருவருக்கு தவறாக அனுப்பப்படும் குறுஞ்செய்திகளை edit என்ற ஆப்ஷன் மூலம் அதனை திருத்திக் கொள்ளும் வசதியை மெட்டா நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தெரிவித்திருந்தது. அதுவும் தவறாக அனுப்பப்பட்ட குறுஞ்செய்திளை 15 நிமிடங்களுக்குள் திருத்தம் மேற்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க

Idly in Swiggy: அடேங்கப்பா.. 6 லட்சத்துக்கு ஸ்விக்கியில் இட்லி ஆர்டர்...! இட்லி வெறியரா இருப்பரோ..?

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு  சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன்,  வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன், வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Embed widget