மேலும் அறிய

Yamaha: சிங்கிள் சார்ஜில் 169 கிலோ மீட்டர் மைலேஜ்..! சிட்டியில் சிட்டாய் பறக்க Yamaha EC 06 - விலை எப்படி?

யமஹா நிறுவனத்தின் மின்சார ஸ்கூட்டரான Yamaha EC 06 ஸ்கூட்டரின் விலை, தரம், மைலேஜ் குறித்து கீழே விரிவாக காணலாம்.

இந்தியாவின் முன்னணி இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனம் யமஹா. பைக்குகள் மட்டுமின்றி ஸ்கூட்டர் தயாரிப்பிலும் அசத்தி வருகிறது. இந்தியாவில் தற்போது மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், யமஹா நிறுவனமும் மின்சார வாகன தயாரிப்பில் இறங்கியுள்ளது. 

Yamaha EC 06:

யமஹாவின் Yamaha EC 06 மின்சார ஸ்கூட்டர் தற்போது இந்திய சந்தையில் பெரும் எதிர்பார்ப்பு உண்டாகியது. இந்த இ ஸ்கூட்டரான Yamaha EC 06-ன் விலை ரூபாய் 1 லட்சத்து 76 ஆயிரத்து 501 ஆகும். இந்த இ ஸ்கூட்டரில் ஒரே ஒரு வேரியண்ட் மட்டுமே உள்ளது. 

மைலேஜ்:

EC 06 Standard என்று அந்த வேரியண்டிற்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதில் 4 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இது லித்தியம் அயன் பேட்டரி ஆகும். இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 169 கிலோமீட்டர் வரை மைலேஜ் தருகிறது. 

இதில் அதிகபட்சமாக 79 கிலோமீட்டர் வேகம் வரை செல்லலாம். 132 கிலோ எடை கொண்டது. யுஸ்பி சார்ஜிங் வசதி கொண்டது. 100 சதவீதம் சார்ஜ் வீட்டிலே ஏற்றுவதற்கு 10 மணி நேரம் ஆகிறது. 26 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது.  சிபிஎஸ் ப்ரேக்கிங் வசதி கொண்டது. அலாய் சக்கரங்கள் உள்ளது.

சிறப்புகள்:

ட்யூப்லஸ் சக்கரங்கள் கொண்டது. சக்கரங்கள் 14 இன்ச் ஆகும். 3 வருடங்கள் அல்லது 30 ஆயிரம் கிலோமீட்டர் வாரண்டி கொண்டது. 145 மில்லி மீட்டர் கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டது. எல்சிடி டிஸ்ப்ளே கொண்டது. ப்ளூடூத் வசதி கொண்டது. 

செல்ஃப் ஸ்டார் வசதி ஆகும். ரிவர்ஸ் எடுக்கும் வசதி உள்ளது. மொபைல் ஆஃப் வசதி உள்ளது. பேட்டரி ஸ்டேட்டஸ் பார்த்துக்கொள்ளலாம். எல்இடி முகப்பு விளக்குகள் உள்ளது. 24.5 லிட்டர் டிக்கி வசதி கொண்டது. இது நீலம் வெள்ளை கலந்த நிறத்தில் மட்டுமே உள்ளது. 

இந்தியாவில் ஏதர், ஓலா ஆகிய நிறுவனங்கள் இ ஸ்கூட்டர் தயாரிப்பில் முன்னணியில் இருந்து வருகின்றனர். இ ஸ்கூட்டர் தயாரிப்பிலும் கோலோச்ச வேண்டும் என்ற எண்ணத்தில் டிவிஎஸ், ஹோண்டா ஆகிய நிறுவனங்களும் இ ஸ்கூட்டர் தயாரிப்பில் தீவிரமாக இறங்கியுள்ளது.

தற்போது யமஹாவும் மின்சார ஸ்கூட்டர் தயாரிப்பில் இறங்கியுள்ளது. யமஹாவின் ஸ்கூட்டர்களுக்கும் இந்திய சந்தையில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Tata Tiago EV EMI Plan: அட்டகாசமான புதிய டாடா டியாகோ EV கார லோன்ல வாங்கப் போறீங்களா.? எவ்வளவு முன்பணம்.? EMI பிளான் இதோ
அட்டகாசமான புதிய டாடா டியாகோ EV கார லோன்ல வாங்கப் போறீங்களா.? எவ்வளவு முன்பணம்.? EMI பிளான் இதோ
Best Bikes for City: நீங்க சிட்டில பைக் ஓட்டுறவங்களா.? அப்போ, எந்த பைக்குகள் சிறந்தது.? நல்ல மைலேஜ் கிடைக்க டிப்ஸ் இதோ
நீங்க சிட்டில பைக் ஓட்டுறவங்களா.? அப்போ, எந்த பைக்குகள் சிறந்தது.? நல்ல மைலேஜ் கிடைக்க டிப்ஸ் இதோ
Honda City Facelift Hybrid Review: புதிய ஹோண்டா சிட்டி ஃபேஸ்லிஃப்ட் ஹைப்ரிட் எப்படி இருக்கு.? உண்மையான மைலேஜ் என்ன.? இதோ ரிவ்யூவ்
புதிய ஹோண்டா சிட்டி ஃபேஸ்லிஃப்ட் ஹைப்ரிட் எப்படி இருக்கு.? உண்மையான மைலேஜ் என்ன.? இதோ ரிவ்யூவ்
ஓலா, உபெருக்கு போட்டியாக களமிறங்கும் வின்ஃபாஸ்ட்.. 'கிரீன் எஸ்.எம்' மின்சார டாக்ஸி! கட்டணம் எவ்வளவு?
ஓலா, உபெருக்கு போட்டியாக களமிறங்கும் வின்ஃபாஸ்ட்.. 'கிரீன் எஸ்.எம்' மின்சார டாக்ஸி! கட்டணம் எவ்வளவு?
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”
Nara Lokesh on Keerathana | Troll-ல் சிக்கிய கீர்த்தனா! சந்திரபாபு மகன் Support
Vijay warns Ministers |
சுத்துப்போட்ட திமுக கவுன்சிலர்கள்! “பேசவே விடமாட்றாங்க” கடுப்பாகி கிளம்பிய தவெக MLA

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: வெற்றிக் கொடுத்த திருச்சி, விட்டுக்கொடுத்த விஜய்..! மக்கள் சந்திப்பில் முதலமைச்சரின் முக்கிய அறிவிப்பு?
வெற்றிக் கொடுத்த திருச்சி, விட்டுக்கொடுத்த விஜய்..! மக்கள் சந்திப்பில் முதலமைச்சரின் முக்கிய அறிவிப்பு?
Petrol Diesel Price: பெட்ரோல், டீசல், சிலிண்டர்.. எல்லா விலையையும் உயர்த்திய எண்ணெய் நிறுவனங்கள் - எவ்வளவு தெரியுமா?
பெட்ரோல், டீசல், சிலிண்டர்.. எல்லா விலையையும் உயர்த்திய எண்ணெய் நிறுவனங்கள் - எவ்வளவு தெரியுமா?
EPS: என்ன செய்யப்போகிறார் எடப்பாடி பழனிசாமி? அடுத்தடுத்து காத்திருக்கும் சவால்!
EPS: என்ன செய்யப்போகிறார் எடப்பாடி பழனிசாமி? அடுத்தடுத்து காத்திருக்கும் சவால்!
TN RAIN ALERT: அடுத்த 3 நாள் டார்கெட்.! இடி, மின்னலோடு கன மழை- எந்த எந்த மாவட்டங்களுக்கு அலர்ட்- லிஸ்ட் இதோ...
அடுத்த 3 நாள் டார்கெட்.! இடி, மின்னலோடு கன மழை- எந்த எந்த மாவட்டங்களுக்கு அலர்ட்- லிஸ்ட் இதோ...
US Iran War: “அது நடக்கும் வரை ஒப்பந்தம் கிடையாது“; ஒரே போடாய் போட்ட ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர்; என்ன கூறினார்.?
“அது நடக்கும் வரை ஒப்பந்தம் கிடையாது“; ஒரே போடாய் போட்ட ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர்; என்ன கூறினார்.?
Russia Ukraine War: ரஷ்யாவுக்கு தண்ணி காட்டும் உக்ரைன்; போர்களத்தில் புதிய யுக்தி; அதிரவிடும் ரோபோ ஃபைட்டர்ஸ்
ரஷ்யாவுக்கு தண்ணி காட்டும் உக்ரைன்; போர்களத்தில் புதிய யுக்தி; அதிரவிடும் ரோபோ ஃபைட்டர்ஸ்
US Iran War: கிழிஞ்சுது போ.! பிடிவாதமாக இருக்கும் ஈரான்; பாதியிலேயே வெளியேறிய ட்ரம்ப்; முடங்கிய பேச்சுவார்த்தை
கிழிஞ்சுது போ.! பிடிவாதமாக இருக்கும் ஈரான்; பாதியிலேயே வெளியேறிய ட்ரம்ப்; முடங்கிய பேச்சுவார்த்தை
Tata Tiago EV EMI Plan: அட்டகாசமான புதிய டாடா டியாகோ EV கார லோன்ல வாங்கப் போறீங்களா.? எவ்வளவு முன்பணம்.? EMI பிளான் இதோ
அட்டகாசமான புதிய டாடா டியாகோ EV கார லோன்ல வாங்கப் போறீங்களா.? எவ்வளவு முன்பணம்.? EMI பிளான் இதோ
Embed widget