மேலும் அறிய

Rasipalan November 09: சிம்மத்துக்கு பாராட்டு... தனுசுக்கு சாந்தம்...உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் இவை தான்!

RasiPalan Today November 09:இந்த நாள் எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாக காணலாம்.

நாள்: 09.11.2022

நல்ல நேரம்:

காலை 9.15 மணி முதல் காலை 10.15 மணி வரை

மாலை 4.45 மணி முதல் மாலை 5.45 மணி வரை

காலை 10.45 மணி முதல் காலை 11.45 மணி வரை
 
மாலை 6.30 மணி முதல் மாலை 7.30 மணி வரை

இராகு:

மதியம் 12.00 மணி முதல் மதியம் 1.30 மணி வரை

குளிகை:

காலை 10.30 மணி முதல் மதியம் 12.00 மணி வரை

எமகண்டம்:

காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை

சூலம் - வடக்கு

மேஷம்

குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு அதிகரிக்கும். வாக்கு சாதுர்யத்தின் மூலம் ஆதாயம் அடைவீர்கள். மனதிற்கு பிடித்த உணவினை உண்டு மகிழ்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்கள் சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். ஆதாயம் நிறைந்த நாள்.

ரிஷபம்

உங்களின் பலம் மற்றும் பலவீனத்தை புரிந்து கொள்வதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். எதிர்பாராத சில அலைச்சல்களின் மூலம் மாற்றமான சூழல் அமையும். பெருந்தன்மையான சிந்தனைகள் மற்றும் செயல்பாடுகள் அதிகரிக்கும். மாணவர்களுக்கு நினைவாற்றல் மேம்படும். சுகம் நிறைந்த நாள்.

மிதுனம்

மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து வெற்றி கொள்வீர்கள். குழந்தைகளின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். கற்பனை சார்ந்த துறைகளில் இருப்பவர்கள் கவனத்துடன் செயல்படவும். சிறு தூர பயணங்களின் மூலம் மனதில் மாற்றம் உண்டாகும். பாகப்பிரிவினை தொடர்பான முயற்சிகளில் சாதகமான முடிவு கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். வரவு நிறைந்த நாள்.

கடகம்

தாய்வழி உறவினர்களின் ஒத்துழைப்பு மேம்படும். புதிய ஆபரணங்களின் மீது ஈர்ப்பு உண்டாகும். வாசனை திரவியம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு லாபம் ஏற்படும். சேமிப்பை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். ஆராய்ச்சி சார்ந்த துறைகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். செலவுகள் நிறைந்த நாள்.

சிம்மம்

வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகம் நிமிர்த்தமான சில முக்கிய முடிவினை எடுப்பீர்கள். மாறுபட்ட அணுகுமுறையால் புதிய அனுபவம் உண்டாகும். செயல்பாடுகளில் இருந்துவந்த தடைகள் குறையும். உடன்பிறந்தவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வதற்கான தருணங்கள் உண்டாகும். பழக்கவழக்கங்களில் மாற்றம் ஏற்படும். பாராட்டுகள் கிடைக்கும் நாள்.

கன்னி

வேலையாட்களை அனுசரித்து செல்வதால் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். பெற்றோருடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். மனதில் நினைத்த எண்ணங்கள் நிறைவேறும். இழுபறியான தனவரவு கிடைக்கப் பெறுவீர்கள். குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.

துலாம்

எதிர்பாராத சில செலவுகளின் மூலம் சேமிப்பு குறையும். புதிய பொருட்களை வாங்கும் பொழுது கவனத்துடன் செயல்படவும். மாணவர்களுக்கு மறதி தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். உயர்கல்வியில் மந்தமான சூழல் உண்டாகும். உடன்பிறந்தவர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். முயற்சிகள் வேண்டிய நாள்.

விருச்சிகம்

வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு மதிப்பு அதிகரிக்கும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் சேமிப்பு குறையும். வெளியூர் தொடர்பான பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். உத்தியோக பணிகளில் சக ஊழியர்களை பற்றிய புரிதல் உண்டாகும். தெளிவு நிறைந்த நாள்.

தனுசு

மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டு சேமிப்பை மேம்படுத்துவீர்கள். கடன் சார்ந்த சிந்தனைகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். சுபகாரியம் தொடர்பான முயற்சிகளில் அனுகூலமான சூழல் உண்டாகும். சாந்தம் நிறைந்த நாள்.

மகரம்

மருத்துவ பொருட்கள் சார்ந்த வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வழக்குகளில் உள்ள சில நுணுக்கமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் புதிய யுக்திகளை செயல்படுத்துவீர்கள். இனம்புரியாத சிந்தனைகளின் மூலம் அவ்வப்போது தடுமாற்றம் ஏற்படும். வாழ்க்கை துணையுடனான சிறு தூர பயணங்களில் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். பக்தி நிறைந்த நாள்.

கும்பம்

குடும்ப உறுப்பினர்களிடத்தில் உங்களின் மீதான மதிப்பு மேம்படும். உத்தியோக பணிகளில் முக்கியத்துவம் அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உடலில் இருந்துவந்த சோர்வு குறையும். வெளிவட்டாரங்களில் புதிய அனுபவம் உண்டாகும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். உழைப்பு நிறைந்த நாள்.

மீனம்

விளையாட்டு போட்டிகளில் ஆர்வம் அதிகரிக்கும். இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். குழந்தைகளின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். பெண்களுக்கு உடன்பிறந்தவர்களின் வழியில் ஒத்துழைப்பான சூழல் அமையும். திறமைகளை வெளிப்படுத்துவதன் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் உண்டாகும். காலதாமதமான நாள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal Cyclone Landfall: கரையை கடக்க ஆரம்பித்த ஃபெஞ்சல் புயல்: எங்கு ரெட் அலர்ட்? எங்கு ஆரஞ்சு அலர்ட்?
Fengal Cyclone Landfall: கரையை கடக்க ஆரம்பித்த ஃபெஞ்சல் புயல்: எங்கு ரெட் அலர்ட்? எங்கு ஆரஞ்சு அலர்ட்?
விமானப் பயணிகளின் கவனத்திற்கு! நாளை வரை கொஞ்சம் அவதிதான்! 55 விமான சேவை ரத்து! - முழு விவரம்
விமானப் பயணிகளின் கவனத்திற்கு! நாளை வரை கொஞ்சம் அவதிதான்! 55 விமான சேவை ரத்து! - முழு விவரம்
Fengal: வட சென்னையை வதைத்த ஃபெஞ்சால்! தண்ணீரில் தவிக்கும் மக்கள் கண்ணீர்! தீர்வு எப்போது?
Fengal: வட சென்னையை வதைத்த ஃபெஞ்சால்! தண்ணீரில் தவிக்கும் மக்கள் கண்ணீர்! தீர்வு எப்போது?
Fengal Cyclone LIVE:  ஃபெஞ்சல் புயலின் முன்பகுதி கரையை கடக்கத் தொடங்கியது - வானிலை ஆய்வு மையம்
Fengal Cyclone LIVE: ஃபெஞ்சல் புயலின் முன்பகுதி கரையை கடக்கத் தொடங்கியது - வானிலை ஆய்வு மையம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Aadhav Arjuna : ”விஜய் வருவது உறுதி..”அடம்பிடிக்கும் ஆதவ் அர்ஜூனா?தலைவலியில் திருமா..கடுப்பில் திமுகPawan Kalyan Controversy : CM Vs DEPUTY CM ”துறைமுகமா? கடத்தல் கூடாரமா?” பவன் கல்யாண் எச்சரிக்கைFengal Cyclone : ”வந்துட்டான்யா! வந்துட்டான்யா!சென்னையை நெருங்கும் புயல் வெளியே வராதீங்க மக்களே!மழைக்கான ஏற்பாடுகள் என்ன? கலெக்டர் கொடுத்த HINT! துண்டு சீட்டில் எழுதிய அமைச்சர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal Cyclone Landfall: கரையை கடக்க ஆரம்பித்த ஃபெஞ்சல் புயல்: எங்கு ரெட் அலர்ட்? எங்கு ஆரஞ்சு அலர்ட்?
Fengal Cyclone Landfall: கரையை கடக்க ஆரம்பித்த ஃபெஞ்சல் புயல்: எங்கு ரெட் அலர்ட்? எங்கு ஆரஞ்சு அலர்ட்?
விமானப் பயணிகளின் கவனத்திற்கு! நாளை வரை கொஞ்சம் அவதிதான்! 55 விமான சேவை ரத்து! - முழு விவரம்
விமானப் பயணிகளின் கவனத்திற்கு! நாளை வரை கொஞ்சம் அவதிதான்! 55 விமான சேவை ரத்து! - முழு விவரம்
Fengal: வட சென்னையை வதைத்த ஃபெஞ்சால்! தண்ணீரில் தவிக்கும் மக்கள் கண்ணீர்! தீர்வு எப்போது?
Fengal: வட சென்னையை வதைத்த ஃபெஞ்சால்! தண்ணீரில் தவிக்கும் மக்கள் கண்ணீர்! தீர்வு எப்போது?
Fengal Cyclone LIVE:  ஃபெஞ்சல் புயலின் முன்பகுதி கரையை கடக்கத் தொடங்கியது - வானிலை ஆய்வு மையம்
Fengal Cyclone LIVE: ஃபெஞ்சல் புயலின் முன்பகுதி கரையை கடக்கத் தொடங்கியது - வானிலை ஆய்வு மையம்
Red Alert: மக்களே அலர்ட்.! இன்று மாலைவரை 8 மாவட்டங்களில் அதிகனமழை இருக்கு.!
Red Alert: மக்களே அலர்ட்.! இன்று மாலைவரை 8 மாவட்டங்களில் அதிகனமழை இருக்கு.!
Fengal Cyclone: கொட்டும் மழை; பயணிகளே இதை உடனடியா செய்ங்க- சென்னை மெட்ரோ எச்சரிக்கை!
Fengal Cyclone: கொட்டும் மழை; பயணிகளே இதை உடனடியா செய்ங்க- சென்னை மெட்ரோ எச்சரிக்கை!
கனமழை எதிரொலி: அம்மா உணவகங்களில் இலவச உணவு: எப்போது? எவ்வளவு நாட்கள்? - முதலமைச்சரின் அறிவிப்பு
கனமழை எதிரொலி: அம்மா உணவகங்களில் இலவச உணவு: எப்போது? எவ்வளவு நாட்கள்? - முதலமைச்சரின் அறிவிப்பு
ஃபெஞ்சல் புயல் : சுளுக்கு எடுக்கும் சூறாவளி காற்று... சாலையில் விழும் மரங்கள்; ஸ்தம்பிக்கும் ECR
ஃபெஞ்சல் புயல் : சுளுக்கு எடுக்கும் சூறாவளி காற்று... சாலையில் விழும் மரங்கள்; ஸ்தம்பிக்கும் ECR
Embed widget