மேலும் அறிய

Rasipalan November 22: தனுசுக்கு உயர்வு...மீனத்துக்கு அன்பு... உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் இவை தான்!

RasiPalan Today November 22: இந்த நாள் எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாக காணலாம்.

நாள்: 22.11.2022

நல்ல நேரம்:

காலை 10.45 மணி முதல் காலை 11.45 மணி வரை

மாலை 4.45 மணி முதல் மாலை 5.45 மணி வரை

மதியம் 1.45 மணி முதல் மதியம் 2.45 மணி வரை
 
மாலை 7.30 மணி முதல் மாலை 8.30 மணி வரை

இராகு:

மதியம் 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை

குளிகை:

மதியம் 12.00 மணி முதல் மதியம் 1.30 மணி வரை

எமகண்டம்:

காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை

சூலம் - வடக்கு

மேஷம்

உடல் தோற்றப்பொலிவில் மாற்றம் உண்டாகும். வியாபாரம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். கல்வி தொடர்பான பணிகளில் ஆதாயம் ஏற்படும். வெளியூர் தொடர்பான பயணங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உங்களின் பலம் மற்றும் பலவீனத்தை அறிந்து கொள்வீர்கள். நலம் நிறைந்த நாள்.

ரிஷபம்

உத்தியோக பணிகளில் மாற்றமான சூழல் அமையும். குணநலன்களில் மாற்றம் ஏற்படும். இறை வழிபாட்டில் கலந்து கொள்வீர்கள். பயணங்கள் தொடர்பான செயல்பாடுகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். சாதுர்யமான பேச்சுக்களின் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் உண்டாகும். சுபகாரியம் சார்ந்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். ஊக்கம் நிறைந்த நாள்.

மிதுனம்

தொழிலை அபிவிருத்தி செய்வதற்கான தனவரவு கிடைக்கும். மனதில் நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். செயல்பாடுகளில் இருந்துவந்த தடைகள் அகலும். சந்தேக உணர்வுகளால் நெருக்கமானவர்களிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். வியாபார பணிகளில் உள்ள சில நுணுக்கங்களை அறிவீர்கள். பிள்ளைகளின் மூலம் மதிப்பு அதிகரிக்கும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.

கடகம்

சிற்றின்பம் தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். சுபகாரியம் சார்ந்த எண்ணங்கள் ஈடேறும். வியாபார பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். மாணவர்களுக்கு கல்வியில் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். சமூகம் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். சிந்தனை மேம்படும் நாள்.

சிம்மம்

சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு புதுமையான சூழ்நிலைகள் உண்டாகும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். கால்நடை சார்ந்த பணிகளில் பொறுமையுடன் செயல்படவும். கலை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் அமையும். எதையும் சமாளிக்கக்கூடிய திறமை உண்டாகும். கடன் சார்ந்த பிரச்சனைகள் படிப்படியாக குறையும். ஆதாயம் நிறைந்த நாள்.

கன்னி

நண்பர்களின் வழியில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். எதிர்பாராத சிலரின் அறிமுகத்தின் மூலம் புதுவிதமான அனுபவம் உண்டாகும். மனை விருத்திக்கான கடன் உதவி கிடைக்கப் பெறுவீர்கள். குடும்ப உறுப்பினர்களால் கலகலப்பான சூழல் உண்டாகும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நிதானமான பேச்சுக்களின் மூலம் உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். சுகம் நிறைந்த நாள்.

துலாம்

மனதில் இருக்கும் எண்ணங்களை வெளிப்படுத்துவதில் நபர்களின் தன்மைகளை அறிந்து செயல்படவும். உடல் தோற்றப்பொலிவை பற்றிய எண்ணங்கள் மேம்படும். சுபகாரியம் தொடர்பான செயல்பாடுகளில் அலைச்சல்களுக்கு பின்பு சாதகமான முடிவு கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே புரிதலும், நெருக்கமும் அதிகரிக்கும். இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். ஆர்வம் நிறைந்த நாள்.

விருச்சிகம்

மனதில் புதுவிதமான எண்ணங்கள் உண்டாகும். உத்தியோக பணிகளில் சோர்வின்றி செயல்படவும். வெளியூர் பயணங்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். வழக்கு சார்ந்த விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். நெருக்கமானவர்களை பற்றிய புரிதல் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள். போட்டிகள் நிறைந்த நாள்.

தனுசு

சாதுர்யமான பேச்சுக்களின் மூலம் இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். சவாலான பணிகளில் ஈடுபாடு உண்டாகும். போட்டி தேர்வுகளில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். உயர்கல்வி தொடர்பான விஷயங்களில் நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். மூத்த உடன்பிறந்தவர்களின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் ஏற்படும். உயர்வு நிறைந்த நாள்.

மகரம்

அரசு தொடர்பான பணிகளில் சாதகமான முடிவு கிடைக்கும். உலகியல் நடவடிக்கைகளின் மூலம் மனதில் மாற்றம் உண்டாகும். விவசாய பணிகளில் அரசு சார்ந்த உதவி கிடைக்கும். உறவினர்களின் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் உண்டாகும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் ஏற்படும். மாணவர்களுக்கு ஆசிரியர்களின் ஆலோசனைகள் உறுதுணையாக இருக்கும். பெருமை நிறைந்த நாள்.

கும்பம்

மனதில் புதுவிதமான நம்பிக்கையும், லட்சியமும் உண்டாகும். வாழ்க்கை துணைவருடன் சிறு தூர பயணங்களை மேற்கொள்வீர்கள். தந்தைவழி உறவினர்களின் மூலம் ஆதரவான சூழ்நிலைகள் உண்டாகும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் மூலம் ஆதரவான சூழல் அமையும். நிர்வாகம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். சோர்வு அகலும் நாள்.

மீனம்

பயனற்ற செலவும், நெருக்கடியும் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களிடம் அவ்வப்போது விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். வியாபார பணிகளில் வேலையாட்களை தட்டிக்கொடுத்து செல்லவும். உடல் ஆரோக்கியத்தில் ஒருவிதமான சோர்வு உண்டாகும். எதிர்பார்த்த சில காரியங்கள் செய்து முடிப்பதில் காலதாமதம் ஏற்படும். வாக்குறுதிகள் அளிப்பதை தவிர்க்கவும். அன்பு வேண்டிய நாள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"உயிருடன் எரித்தனர்.. கற்பனை கூட பண்ண முடில" குஜராத் கலவரம் குறித்து பிரதமர் மோடி உருக்கம்!
'ரூ' பயன்படுத்தியது ஏன்? தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கொடுத்த விளக்கம்!
'ரூ' பயன்படுத்தியது ஏன்? தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கொடுத்த விளக்கம்!
BJP Vs DMK: திமுக எங்களுக்கு எதிரிதான்... விஜய், சீமானுக்கு அழைப்பு விடுத்த பாஜக... எதற்கு தெரியுமா?
BJP Vs DMK: திமுக எங்களுக்கு எதிரிதான்... விஜய், சீமானுக்கு அழைப்பு விடுத்த பாஜக... எதற்கு தெரியுமா?
பிளஸ் 2 போதும், மொபைல் ஆப் டெவலப்பர் ஆகலாம்.. இலவச பயிற்சி; மாதம் ரூ.45,000 ஊதியம் - தமிழக அரசு அறிவிப்பு
பிளஸ் 2 போதும், மொபைல் ஆப் டெவலப்பர் ஆகலாம்.. இலவச பயிற்சி; மாதம் ரூ.45,000 ஊதியம் - தமிழக அரசு அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

OPS Son Jaya Pradeep: ”அதிமுகவின் உண்மை தொண்டன்” செங்கோட்டையனுக்கு ஆதரவு! ஓபிஎஸ் மகன் செக்!Sivagangai Bonded labour : ”தமிழ்நாட்டில் ஓர் ஆடுஜீவிதம்” 20 ஆண்டு கொத்தடிமை! மீட்கப்பட்ட பின்னணி?Airtel Employee: “இந்தியில் தான் பேசுவேன்” வாக்குவாதம் செய்த ஏர்டெல் ஊழியர்! வெடித்த மொழி பிரச்சனைCar Accident CCTV: மின்னல் வேகம்.. பேருந்தில் சிக்கிய கார்! வெளியான சிசிடிவி காட்சி | salem

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"உயிருடன் எரித்தனர்.. கற்பனை கூட பண்ண முடில" குஜராத் கலவரம் குறித்து பிரதமர் மோடி உருக்கம்!
'ரூ' பயன்படுத்தியது ஏன்? தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கொடுத்த விளக்கம்!
'ரூ' பயன்படுத்தியது ஏன்? தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கொடுத்த விளக்கம்!
BJP Vs DMK: திமுக எங்களுக்கு எதிரிதான்... விஜய், சீமானுக்கு அழைப்பு விடுத்த பாஜக... எதற்கு தெரியுமா?
BJP Vs DMK: திமுக எங்களுக்கு எதிரிதான்... விஜய், சீமானுக்கு அழைப்பு விடுத்த பாஜக... எதற்கு தெரியுமா?
பிளஸ் 2 போதும், மொபைல் ஆப் டெவலப்பர் ஆகலாம்.. இலவச பயிற்சி; மாதம் ரூ.45,000 ஊதியம் - தமிழக அரசு அறிவிப்பு
பிளஸ் 2 போதும், மொபைல் ஆப் டெவலப்பர் ஆகலாம்.. இலவச பயிற்சி; மாதம் ரூ.45,000 ஊதியம் - தமிழக அரசு அறிவிப்பு
OPS: ஈகோவை விடணும்.. செங்கோட்டையன் யார் தெரியுமா? ஓபிஎஸ் சொன்ன பதில்
OPS: ஈகோவை விடணும்.. செங்கோட்டையன் யார் தெரியுமா? ஓபிஎஸ் சொன்ன பதில்
Kerala : போதை பொருள் கடத்தல்.. நீதிபதியின் மகன் கைது..! கேரள போலீசார் அதிரடி..
Kerala : போதை பொருள் கடத்தல்.. நீதிபதியின் மகன் கைது..! கேரள போலீசார் அதிரடி..
TVK Vijay: வெற்று விளம்பர மாடல்.. திமிங்கிலங்களே சிக்கும்.. டாஸ்மாக் ஊழல்!  திமுகவை வெளுத்து வாங்கிய விஜய்
TVK Vijay: வெற்று விளம்பர மாடல்.. திமிங்கிலங்களே சிக்கும்.. டாஸ்மாக் ஊழல்! திமுகவை வெளுத்து வாங்கிய விஜய்
Crime: மதுரைக்கு வந்த 8 கிலோ கஞ்சா.. கைது செய்யப்பட்ட சிறுவனுக்கு பின்னால் போதை கும்பல் ?
Crime: மதுரைக்கு வந்த 8 கிலோ கஞ்சா.. கைது செய்யப்பட்ட சிறுவனுக்கு பின்னால் போதை கும்பல் ?
Embed widget