மேலும் அறிய

Rasipalan: துலாமுக்கு பரிசு.. விருச்சிகத்துக்கு செலவு: எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள்?

Today Rasipalan: ஜூன் மாதம் 24ஆம் நாள் திங்கள் கிழமையான இன்று எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாக காணலாம்.

நாள்: 24.06.2024 

கிழமை: திங்கள்

நல்ல நேரம்:

காலை 6.30 மணி முதல் காலை 7.30 மணி வரை

மாலை 4.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை

இராகு:

காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை

குளிகை:

பிற்பகல்1.30 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை

எமகண்டம்:

காலை 10.30 மணி முதல் பகல் 12.00 மணி வரை

சூலம் - கிழக்கு

மேஷம்

சவாலான விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். பொழுதுபோக்கு விஷயங்களால் விரயம் ஏற்படும். வியாபார நுணுக்கங்களை புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். உணர்ச்சி வேகம் இன்றி செயல்படவும். திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். வெளிவட்டத்தில் மதிப்புகள் உயரும். ஜெயம் நிறைந்த நாள்.

ரிஷபம்

முன்னேற்றம் குறித்த எண்ணங்கள் அதிகரிக்கும். பலதரப்பட்ட சிந்தனைகளால் குழப்பங்கள் அதிகரிக்கும். புதிய அனுபவங்களால் புத்துணர்ச்சிகள் உண்டாகும். மனதளவில் சில தெளிவுகள் பிறக்கும். பிடிவாத குணத்தினை குறைத்துக் கொள்வது நன்மையை உருவாக்கும். வியாபாரத்தில் சில மாற்றமான சூழல் அமையும். சக ஊழியர்களின் மறைமுக ஆதரவுகள் கிடைக்கும். நலம் நிறைந்த நாள்.

மிதுனம்

மனதளவில் சிறு சிறு சஞ்சலங்கள் உண்டாகும். பழைய விஷயங்களால் குழப்பங்கள் உண்டாகும். அரசு காரியங்களில் பொறுமையை கையாளவும். உத்தியோகத்தில் சிறு சிறு இடர்பாடுகளை சமாளிப்பீர்கள். கால்நடை பணிகளில் கவனம் வேண்டும். சமூகப் பணிகளில் மாறுபட்ட அனுபவங்கள் கிடைக்கும். எதிலும் நேர்மறை சிந்தனை உடன் இருப்பது நல்லது. தன்னம்பிக்கை வேண்டிய நாள்.

கடகம்

குடும்பத்தில் இருந்த சச்சரவுகள் நீங்கும். நண்பர்களின் வட்டம் விரிவடையும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு சிலருக்கு உண்டு.உடல் நிலையில் புதிய பொலிவுடனும் புத்துணர்வுடனும் காணப்படுவீர்கள். வியாபாரத்தில் விற்பனை மேம்படும். சக ஊழியர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். பரிவு வேண்டிய நாள்.

சிம்மம்

குடும்பத்தின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து செயல்படுவீர்கள். பிரபலமானவர்களின் அறிமுகங்கள் ஏற்படும். பயணங்களால் ஆதாயம் ஏற்படும். உத்தியோகத்தில் முக்கியத்துவம் அதிகரிக்கும். அரசு சார்ந்த உதவிகள் சாதகமாகும். நெருக்கடியாக இருந்த பிரச்சனைகள் விலகும். ஆசை மேம்படும் நாள்.

கன்னி

குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும். எதிர்பாராத சில வரவுகள் கிடைக்கும். வழக்கு பணிகளில் நிதானத்தோடு செயல்படவும். புதிய முயற்சிகளில் ஆலோசனை பெற்று மேற்கொள்ளவும். பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். வாழ்வு நிறைந்த நாள்.

துலாம்

எதிர்பார்த்த பணிகள் தடையின்றி முடியும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். நட்பு வட்டம் விரிவடையும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளிவட்டத்தில் விழிப்புணர்வுடன் இருக்கவும். வியாபாரத்தில் இருந்த பிரச்சனைகள் குறையும். உத்தியோகத்தில் நிதானத்துடன் செயல்படவும். பரிசு கிடைக்கும் நாள்.

விருச்சிகம்:

தன்னம்பிக்கையோடு சில முடிவுகளை எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். வாகன மாற்றம் குறித்த எண்ணங்கள் மேம்படும். வியாபாரத்தில் இழுபறியான சூழல்கள் மறையும். உத்தியோகத்தில் திறமைக்கான மதிப்புகள் கிடைக்கும். திட்டமிட்ட காரியங்களை முடிப்பீர்கள். சுப காரிய முயற்சிகள் கைகூடிவரும். செலவு நிறைந்த நாள்.

தனுசு

அரசு காரியங்களில் இருந்த தாமதங்கள் மறையும். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். நெருக்கமானவர்களால் ஆதாயம் உண்டாகும். அதிகாரிகளை அனுசரித்துச் செல்வதன் மூலம் நன்மைகள் ஏற்படும். பண வரவில் இருந்த தடைகள் விலகும். இறைப்பணிகளில் ஆர்வம் உண்டாகும். தனம் நிறைந்த நாள்.

மகரம்

பொறுப்புகளால் ஒருவிதமான சோர்வுகள் காணப்படும். மறைமுகமான விமர்சனங்கள் ஏற்பட்டு நீங்கும். உணவு விஷயங்களில் கட்டுப்பாடு வேண்டும். செயல்பாடுகளில் ஒருவிதமான படபடப்புகள் ஏற்பட்டு நீங்கும். உத்தியோகத்தில் எதிர்பாராத சில அனுபவங்கள் கிடைக்கும். குண நலன்களின் சில மாற்றம் ஏற்படும். ஆர்வம் நிறைந்த நாள்.

கும்பம்

தாழ்வு மனப்பான்மை இன்றி செயல்படவும். உடலில் ஒரு விதமான அசதிகள் ஏற்பட்டு நீங்கும். சகோதரர்களால் சிறு சிறு வருத்தங்கள் நேரிடலாம். புதிய முதலீடுகளில் ஆலோசனை பெற்று மேற்கொள்வது நல்லது. ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்ளவும். அலுவலகத்தில் ஆர்வமின்மையான சூழல் அதிகரிக்கும். தெளிவு பிறக்கும் நாள்.

மீனம்

நினைத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். மனதளவில் உற்சாகம் பிறக்கும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சகோதரர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். நண்பர்களின் சந்திப்பால் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். கடன் நெருக்கடிகள் குறையும். உறுதி வேண்டிய நாள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Bakery Training: தமிழ்நாடு அரசு சார்பில் பேக்கரி பொருட்கள் தயாரிப்பு பயிற்சி: கூடுதல் விவரங்கள்
Bakery Training: தமிழ்நாடு அரசு சார்பில் பேக்கரி பொருட்கள் தயாரிப்பு பயிற்சி: கூடுதல் விவரங்கள்
பரிசுகள், மொய்ப்பணம் வேணாங்க... மதுரையில் எளிமையாக நடைபெற்ற இயக்குநர் அமீர் மகள் திருமணம்
பரிசுகள், மொய்ப்பணம் வேணாங்க... மதுரையில் எளிமையாக நடைபெற்ற இயக்குநர் அமீர் மகள் திருமணம்
NEET Retest: நீட் மறுதேர்வு.. பாதிக்கும் மேற்பட்டவர்கள் எழுதவில்லை.. தேசிய தேர்வு முகமை அதிர்ச்சி தகவல்!
நீட் மறுதேர்வு.. பாதிக்கும் மேற்பட்டவர்கள் எழுதவில்லை.. தேசிய தேர்வு முகமை அதிர்ச்சி தகவல்!
Rasipalan: துலாமுக்கு பரிசு.. விருச்சிகத்துக்கு செலவு: எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள்?
Rasipalan: துலாமுக்கு பரிசு.. விருச்சிகத்துக்கு செலவு: எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள்?
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Trichy Surya | Trichy Surya | NEET PG exam cancelled | ”மோடியுடன் போராடும் நேரம்” கொந்தளிக்கும் ராகுல், ஸ்டாலின்Mamata banerjee campaign for Priyanka | பிரியங்காவுக்காக வரும் மம்தா! I.N.D.I.A கூட்டணியின் ப்ளான்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Bakery Training: தமிழ்நாடு அரசு சார்பில் பேக்கரி பொருட்கள் தயாரிப்பு பயிற்சி: கூடுதல் விவரங்கள்
Bakery Training: தமிழ்நாடு அரசு சார்பில் பேக்கரி பொருட்கள் தயாரிப்பு பயிற்சி: கூடுதல் விவரங்கள்
பரிசுகள், மொய்ப்பணம் வேணாங்க... மதுரையில் எளிமையாக நடைபெற்ற இயக்குநர் அமீர் மகள் திருமணம்
பரிசுகள், மொய்ப்பணம் வேணாங்க... மதுரையில் எளிமையாக நடைபெற்ற இயக்குநர் அமீர் மகள் திருமணம்
NEET Retest: நீட் மறுதேர்வு.. பாதிக்கும் மேற்பட்டவர்கள் எழுதவில்லை.. தேசிய தேர்வு முகமை அதிர்ச்சி தகவல்!
நீட் மறுதேர்வு.. பாதிக்கும் மேற்பட்டவர்கள் எழுதவில்லை.. தேசிய தேர்வு முகமை அதிர்ச்சி தகவல்!
Rasipalan: துலாமுக்கு பரிசு.. விருச்சிகத்துக்கு செலவு: எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள்?
Rasipalan: துலாமுக்கு பரிசு.. விருச்சிகத்துக்கு செலவு: எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள்?
கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் யாராக இருந்தாலும் உடனடியாக நடவடிக்கை - அதிகாரிகளுக்கு தி.மலை ஆட்சியர் உத்தரவு
கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் யாராக இருந்தாலும் உடனடியாக நடவடிக்கை - அதிகாரிகளுக்கு தி.மலை ஆட்சியர் உத்தரவு
AUS Vs AFG: ”வெல்டன் தம்பி..”ஆப்கானிஸ்தானை வாழ்த்திய ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான்!
AUS Vs AFG: ”வெல்டன் தம்பி..”ஆப்கானிஸ்தானை வாழ்த்திய ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான்!
பகுதி நேர ஆசிரியர்கள் நிரந்தரம் ஆக்கப்படுவார்களா? சட்டசபை கூட்டத்தொடரில் அறிவிப்பு வருமா?
பகுதி நேர ஆசிரியர்கள் நிரந்தரம் ஆக்கப்படுவார்களா? சட்டசபை கூட்டத்தொடரில் அறிவிப்பு வருமா?
பொங்கலில் கிடந்த பல்லி! சாப்பாட்டை திறந்த வங்கி ஊழியர் ஷாக் - நெல்லையில் பரபரப்பு
பொங்கலில் கிடந்த பல்லி! சாப்பாட்டை திறந்த வங்கி ஊழியர் ஷாக் - நெல்லையில் பரபரப்பு
Embed widget