December 2023 Festivals: கிறிஸ்துமஸ், வைகுண்ட ஏகாதசி! டிசம்பரில் என்னென்ன நாளில் என்னென்ன பண்டிகை, விசேஷ நாட்கள்? முழு விவரம்..
December 2023 Festival Calendar: டிசம்பர் மாதத்தில் கிறிஸ்துமஸ், மார்கழி மாத பிறப்பு, வைகுண்ட ஏகாதசி உள்ளிட்ட முக்கிய பண்டிகைகளுடன் என்னென்ன விசேஷங்கள் என்னென்ன தேதிகளில் கொண்டாடப்படுகிறது என்பதை கீழே காணலாம்.
December 2023 Festivals List: 2023ம் ஆண்டு இறுதி கட்டத்திற்கு வந்துவிட்டது. வருடத்தின் கடைசி மாதமான டிசம்பர் பிறக்க உள்ளது. இன்னும் 2 நாட்களில் பிறக்க உள்ள இந்த டிசம்பர் மாதத்தில் எந்தெந்த நாட்களில் என்னென்ன விசேஷம் என்பதை கீழே காணலாம்.
டிசம்பர் 1ம் தேதி – தேய்பிறை, சதுர்த்தி
டிசம்பர் 2ம் தேதி – பஞ்சமி
டிசம்பர் 3ம் தேதி – சஷ்டி
டிசம்பர் 4ம் தேதி – சப்தமி
டிசம்பர் 5ம் தேதி – அஷ்டமி
டிசம்பர் 6ம் தேதி – நவமி
டிசம்பர் 7ம் தேதி – தசமி
டிசம்பர் 8ம் தேதி – ஏகாதசி
டிசம்பர் 9ம் தேதி – துவாதசி
டிசம்பர் 10ம் தேதி – பிரதோஷம்
டிசம்பர் 11ம் தேதி – மாத சிவராத்திரி
டிசம்பர் 12ம் தேதி – அமாவாசை
டிசம்பர் 13ம் தேதி – பிரதமை
டிசம்பர் 14ம் தேதி – துவிதியை
டிசம்பர் 15ம் தேதி – திரிதியை
டிசம்பர் 16ம் தேதி – திருவோண விரதம், சதுர்த்தி விரதம்
டிசம்பர் 17ம் தேதி – மார்கழி 1, பஞ்சமி
டிசம்பர் 18ம் தேதி – சஷ்டி
டிசம்பர் 19ம் தேதி – சப்தமி
டிசம்பர் 20ம் தேதி – அஷ்டமி
டிசம்பர் 21ம் தேதி – தசமி
டிசம்பர் 22ம் தேதி – ஏகாதசி, கரிநாள்
டிசம்பர் 23ம் தேதி – வைகுண்ட ஏகாதசி
டிசம்பர் 24ம் தேதி – கார்த்திகை விரதம், பிரதோஷம், திரயோதசி
டிசம்பர் 25ம் தேதி – கிறிஸ்துமஸ் பண்டிகை
டிசம்பர் 26ம் தேதி – பௌர்ணமி, சுனாமி நினைவு நாள்
டிசம்பர் 27ம் தேதி – பிரதமை
டிசம்பர் 28ம் தேதி – துவிதியை
டிசம்பர் 29ம் தேதி – திரிதியை
டிசம்பர் 30ம் தேதி - சங்கடஹர சதுர்த்தி, ரமண மகரிஷி தோன்றிய நாள்
டிசம்பர் 31ம் தேதி – பஞ்சமி
இந்த மாதத்தில் வளர்பிளை நாளான 14ம் தேி, தேய்பிறை நாளான 1, 7, 8 மற்றும் 10ம் தேதிகள் சுபமுகூர்த்த நாள் ஆகும். மார்கழி மாதம் தமிழ்நாட்டில் சிறப்பாக கொண்டாடப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது. கரிநாளான 3ம் தேதி, 22ம் தேதி மற்றும் 25ம் தேதி சுபமுகூர்த்த விஷயங்களை தவிர்ப்பது நல்லது ஆகும். மேலும், மார்கழி 1ம் தேதி டிசம்பர் 17ம் தேதி பெருமாள் கோயில் உள்பட பெருமாள் தலங்களில் சிறப்பு வழிபாடுகளும், ஆராதனைகளும் நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: Tirupati Tirumala Temple: டிசம்பர் மாதம் திருப்பதி போறிங்களா? விசேஷநாட்களை அறிவித்த தேவஸ்தானம்..
மேலும் படிக்க:வரதராஜ பெருமாள் கோவிலில் திருக்கார்த்திகை உற்சவம்.. ஏற்றப்பட்ட 15 அடி உயர சொக்கப்பனை..